Monday, November 05, 2012

மெரீனா பீச்சில் இருக்கும் கள்ளக்காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை

1.சம்சாரப்புயலை தினம் தினம் சந்திப்பவர்க்கு சாண்டி புயல் சர்வசாதாரணம் # திருமணம் ஆன ஆண் அபலையின் டைரியிலிருந்து 


----------------------


2. பெரும்பாலான புருஷன் களுக்கு சைபர் க்ரைம் போலீசை விட உதறல் கொடுப்பது அவங்கவங்க சொந்த சம்சாரத்தின் கண்காணிப்பே ------------------

3. பழனி உண்டியல் காணிக்கை: 18 நாள் வரவு ஒரு கோடி # கவுண்டமணி உண்டியல் காமெடி மாதிரி கிளம்பிடவேண்டியதுதான் -----------------------


4. குழந்தைகளிடம் எனக்குப்பிடித்தவை - 1, இயற்கையாகவே படிந்து விடும் அப்பாவித்தனம் 2 வளர்ப்பால் சேர்ந்துவிடும் அப்பாத்தனம் --------------------


5. குளிர் ,மழைக்காலங்களில் ஆண்களுக்கு என்ன பின்னடைவுன்னா ஷால் போடாத பொண்ணுங்ககூட சால்வை போர்த்தி வருவதே் 
-------------------------


6. நடுத்தரக்குடும்பங்களில் அப்பாவி கணவர்கள் ,குழந்தைகள் சமையல் பணியாளர்களாகவும் மனைவிகள் கிச்சன் சூப்பர்வைசர்களாகவும் --------------------


7. வெங்காயத்தை விட வாழைத்தண்டை அரிவதுதான் சிரமமாக இருக்கிறது # சம்சாரத்தின் ஆணைப்படி சமையல் அறையில் அரியும்போது அறிந்தது் 
-----------------------


8. இன்று உலக சிக்கன நாள் .வாழ்த்து தெரிவிப்பவர்கள் - பூணம் பாண்டே ,நமீதா ,மல்லிகா ஷெராவத் 
------------------

9. துப்பாக்கி கிளைமேக்ஸ்ல ஒரு மெசேஜ் இருக்கு - விஜய் @ விக்டன் #அந்த மெசேஜை எஸ் எம் எஸ் பண்ணிடுங்க்ணா
----------------------


10. இப்படியே படிக்காம ஊரைசுத்துனா சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வருவேன்னு அப்பா திட்டினாரு, இப்போ சந்தியா சிரிக்கறா ;-))
---------------------


11. நீலம் புயலுக்கே இத்தனை பாதிப்புன்னா நவம்பர் 9 நினைச்சாலே நடுங்குது # இளையதளபதி பாறைகள்--------------------------


12. எதிர்க்கட்சி டி வி காம்பியருக்கு ஜப்பான் அழகி பட்டம் கிடைக்க வழி செய்த புரட்சித்தலைவி வாழ்க
------------------------


13. ஜப்பானியர்கள் முக அழகை பெரிதாக கண்டுகொள்வதில்லை - நமீதா அதிரடி
-----------------------


14. இன்னைக்கு சம்பள நாள் என்பதால் எல்லா சம்சாரங்களும் அவங்கவங்க புருஷன் கிட்டே பம்முவாங்க
-------------------------


15. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் சம்சாரம்-----------------------


16. பளார்னு ஒரு அறை குடுக்கவா?னு பொண்ணுங்க கேட்டாக்கூட நண்பர்களிடம் வந்து room பற்றி பேசுனா-்னு பீலா விடுபவனே உண்மைத்தமிழன்
-------------------------


17. யாராவது போன் நெம்பர் சொல்றப்ப அதுல பூஜ்யம் வந்தா எனக்கு சைபர்னு கேக்குது ;-)) # சைபர் க்ரைம் ராக்ஸ்-------------------------18. சார்.எங்கே போகனும்?நான் வேணா டிராப் பண்ணவா? வாக்கிங்க் போகும் வாஞ்சிநாதன்  - நான் அந்த பொண்ணை பாலோ பண்றேன்.நீங்க வந்தா எனக்கு இடைஞ்சல்----------------------


19. தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் திருமணம் செய்யாது
---------------------


20. மிஸ் - ஸ்கூல் படிக்கும்போது i am average student! லொள் ஸ்டூடண்ட- அதை விடுங்க டீச்சர்.இப்போ உங்க ஏஜ் என்னா?்

------------------


21. மேரேஜ் ஆன எல்லா பொண்ணுங்களும் அவங்கவங்க புருஷனுக்கு பிராப்ளம்தான் :-))
----------------------


22. 
பார்முலா1 கார்பந்தயம்: போர்ஸ் இந்தியா வீரர் அணி மாறுகிறார்.# டாக்டர் ராம்தாஸ் சீடர் போல 

=----------------------


23. டாடி.நான் ஸ்கூல் மிஸ்சை பார்த்து பயப்படறமாதிரி நீ ஏன் அம்மாவை பார்த்து பயப்படறே? ஏன்னா அம்மாவும் ஒரு ஸ்கூல் மிஸ்தானே ஹி ஹி  ------------------------


24. டாடி ,எங்கே போறே?


 வாக்கிங். 


எதுக்கு செல் எடுத்துட்டு போறே? 


உழவர் சந்தைல ஏதாவது வாங்கும்போது உங்கம்மா கிட்டே டவுட் கேட்க# சமாளிப்பு  ----------------------


25. தேவையற்ற பல கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் ஒத்திவைப்புத்தீர்மானத்தை ஒத்தி வைக்க இப்போதைக்கு ஓக்கே சொல்லி காரியம் சாதிப்பார்கள் கணவர்கள் ------------------------


26. விளம்பரங்களில் நடிக்கும் நடி‌க‌ர்கள் மீது வழக்கு தொடரலாம் -நீதிபதி # நமீதாவுக்கும் முறுக்கு கம்பிக்கும் என்ன சம்பந்தம் யுவர் ஆனர் ?்


----------------------


27. தம்பதிக்கு நடுவில் படுத்திருக்கும் குழந்தையை இடப்பெயர்ச்சி செய்வதில் விற்பன்னர்களாய் இருப்பது மனைவிகளே!
--------------------------


28. மழை பெய்யும் ராத்திரிகள் தம்பதிகள் டி வி அதிகம் பார்ப்பதில்லை # அவதானிப்பு( இடி தாக்கினால் டி வி பணால் ) 
-----------------------


29. தானாக தேடிவரும் மச்சினியை ச்சீ வேணா என தள்ளி விடும் நம்பமுடியாத கதை என்பதாலேயே கலாபக்காதலன் ஓடவில்லை # வாலி 
----------------------


30. இந்தியாவின் அழகி நமீதா - ஜப்பான் டிவி சேனல் அறிவிப்பு # ஜப்பான் மச்சான்ஸ்!தாங்க்ஸ்.நெஞ்சிருக்கும் வரை இவ்விருது நினைவிருக்கும் - நமீதா 

------------------------


31. என்னைப்பொறுத்தவரை தீவிர வாசிப்பு என்பது மழை , புயல் வந்தாலும் எதிர்ப்படும் ஃபிகரின் டி சர்ட் வாசகத்தை விவரமாக படிப்பதே ;-)) 
-----------------------


32. மெரீனா பீச்சில் இருக்கும் கள்ளக்காதலர்கள் உடனடியாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு காவல் துறை புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 

---------------------------


 

1 comments:

நம்பள்கி said...

no. 16. அவர் மேலே என்ன கோபம்?