Friday, November 02, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2.11.2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

1.SKY FALL -
http://tamil.oneindia.in/img/2012/10/25-skyfall-300.jpg 

இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான  'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து  தற்போது அப்பாத்திரத்தில்  டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில்  'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து  இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான்  ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

 skyfall - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க - http://www.adrasaka.com/2012/11/skyfall.html
 http://www.cineulagam.com/photos/full/movies/yarukku_thirum_001.jpg

2. யாருக்குதெரியும் -நாளை உனது நாள் படத்தின் ரீமேக் போல தோணுது  யாருக்கு தெரியும் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தாள போட வைக்கும் என்று இசையமைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். 


கொலிவுட்டில் தயாரிப்பாளர் ஸ்ரீதர் தயாரித்துள்ள யாருக்கு தெரியும் படத்தை இயக்குனர் கணேஷன் காமராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்துக்கு தமிழ்ப்படம் கண்ணன் இசையமைத்துள்ளார். அவர் யாருக்கு தெரியும் படப்பாடல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


நான் தமிழ்ப்படத்துக்கு பிறகு சுமார் பத்து படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. சாப்ளின் சம்மந்தி, மை, பரிமளா திரையரங்கம், அழகன் அழகி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.


இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளும் போதே படங்களுக்கு இசையமைக்க தயாரானேன்.


என் இசையமைப்பில் படங்கள் வெளியாக உள்ளன. யாருக்கு தெரியும் என்ற திகில் படத்துக்கு நான் இசையமைத்துள்ளேன். இந்தப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும்.


இதில் வரும் பாடல்கள் அனைத்தும் தாள போட வைக்கும் என்றும் படத்தின் பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது எனவும் இசையமைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளாஒரு தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்ட 7 பேர், அதுவும் அவர்கள் யார் என்பதும்., ஏன் தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் வரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. 


இங்கே நாம் மாட்டிக்கொள்ள நம் 7 பேரில் ஒருவர்தான் காரணமாக இருக்குமோ என்று ஒவ்வொருவரையும் சந்தேகப்படுவது சுவராஸ்யம். சேரில் கட்டப்பட்டுக்கிடக்கும் கதாபாத்திரம் மூலம் தான் அவர்கள் ஏன் அவ்வாறு தான் யார் என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அவரை அவிழ்த்து விட்டு இனிமேல் யார் மீதும் யாரும் சந்தேகப்படக்கூடாது என்கிற முடிவினை எடுக்கிறார்கள். அந்த 7 பேரில் ஒருவரான ரியாஸ் கான் கொல்லப்பட்டுக் கிடக்கத் திகில் இன்னும் அதிகரிக்கிறது. அடுத்தது 3 பேர் கொல்லப்பட இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது மீதமிருக்கும் 6 பேரில் யார் அந்த மூவர் என்கிற பதைபதைப்பு படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது என்றால் மிகையாகாது.


ரியாஸ் கானும் கலாபவன் மணியும் தங்கள் பாத்திரங்களுக்குக் கம்பீரம் சேர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் வழக்கம் போலவே வந்து ஜமாய்க்கிறார்.
யாருக்குத் தெரியும்? நிச்சயமாகத் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவம் தான்.

இயக்குனர் கணேசன் காமராஜின் திரைக்கதையினை அதன் திகில் குறையாமல் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, பெருந்துறை முருகனில் ரிலீஸ்https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTNkbI3k6pDZWBjmGH2tgwVbBJxb_0YcQbG1Ukvie7M7mM4kRbm5h4qwYqD6Tn27A1Y2YtdYJVSp7V3CiJvzjU-5m4X0OgjCpkibs6_wY6HfnQDsKAw1T8Pa9nPDo1IFge3IHUHYnseA4X/s1600/Kalyana+Kanavugal+%25282011%2529.PNG

3. கல்யாணகனவுகள்- 2011 லயே ரிலீஸ் ஆகிடுச்சு போல. ரீ ரீலிஸா? தெரில 


Movie Name : Kalyana Kanavugal
Cast : Various
Music Director : Er GE Raja
Director : Muthu Vijayan
Lyrics : Shanmugaseelan, G Krishna
Year : 2011

Aadi Varum Ammanukku - Madhurai Saroja, Alagu Raja, Hemambika
Indhiyavin Thamarai Poovum - MS Nehru, Sharavia
Patthurai Thandi Puttu - G Krishna
Oru Thuli Thannirukku - G Krishna, Bhanu Roopini
Mappillaiya Vara Pooran - Sharavia
Vasa Malar Pootthiruchu - Hemembika4. மகன் -இந்தப்படத்தை பற்றி விபரம் ஏதும் கிடைக்கலை 


 http://www.cartoonbrew.com/wp-content/uploads/SoR.jpg?9d7bd4

5. SONS OF RAM -  Surayavanshi Ram of Ayodhya, the greatest warrior king that ever lived, was forced to send his beloved wife Sita into exile, thus leading him and his kingdom to despair and towards an empty future. Unknown to Ram, far away in sage Valmiki's hermitage, Sita lives as Vandevi, raising their twin sons, Luv & Kush. 


Though not aware of their lineage, the twins imbibe wisdom, compassion & combat skills that would put any royal prince to shame. Sita teaches Luv -Kush to always work as a team, secretly hoping that her estranged family would find a way to come together one day. The twins must conquer their inner demons before they can achieve their destinies. Accompanied by a steadfast gang of lovable friends, Luv-Kush's journey takes them from enchanted forests with mythical creatures to the revered land of Ayodhya, the home of their fabled heroes.
 
http://cdn4.supergoodmovies.com/FilesFive/asaivam-aa8a4af2.jpg

6. அசைவம் ( ஹாட் மசாலா) -இது ஏதோ தெலுங்கு கில்மாப்படம் போல . தமிழ்ல டப் ஆகி வருது. ஈரோடு அன்னபூரணியில் ரிலீஸ்

http://www.telugunow.com/wp-content/uploads/2012/10/Denikaina_Ready_Review-600x312.jpg

7.Denikaina Ready  - தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு நடித்த ‘தேனி கைனா ரெடி’ (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் ஆனது. விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து உள்ளார். மோகன்பாபுவின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை0 comments: