Thursday, November 08, 2012

பக்கத்து வீட்டு பங்கஜத்தின் டைரிக்குறிப்பு

Embedded image permalink

 அமாவாசை பூஜை @ சென்னிமலை பெருமாள் கோவில்1. பெண் விரும்புவதால் தான் கற்பழிப்பு நடக்கிறது!': "அரியானா காங்., தரம்வீர் கோயட் #  யோவ்,லூசாய்யா நீ? விரும்புனா அதுக்கு பேரு ரேப்பா?


--------------------


2. கொஞ்சமா சம்பாதிங்க...': கட்சியினருக்கு முலாயம் அறிவுரை # ஆஹா! தலைவர்னா இப்படித்தான் இருக்கனும்-------------------


3. டியர், லிப் கிஸ் அடிச்சா பல் கூசுமா ?ச்சே, ச்சே அதை பார்க்கறவங்க கண்ணு தான் கூசும்------------------------


4. உண்மைக்காதல், கண்மைக்காதல், கண்மாய்க்காதல்  என தனித்தனியே ஏதும் கிடையாது, எல்லாம் மாய்மாலக்காதல் தான்
-----------------------


5. சட்டீஸ்கர்: அதிக கட்டணம் வசூலித்த மூன்று தனியார் பள்ளிகளுக்கு ரூ.76 கோடி அபராதம்# சட்டீஸ்கர் அரசு கோடீஸ்வர் அரசு ஆகி இருக்குமே?
--------------------
Embedded image permalink

6. உண்மைக்காதல் திருமணத்துக்கு முன் “ படியாது”


----------------


7. ஒரு பெண்ணின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் அவ  தலைல பேன் பார்க்க முடியாது # பக்  வீட்டு  பங்கஜத்தின் டைரிக்குறிப்பு
-------------------------------


8. பால் பவுடர் மோசடிதான் கதைக்கரு என்பதால் ஹீரோயினா அமலா பாலை போட்டிருக்கலாம் # மேட்சுக்கு மேட்ச் @ ,மாற்றான்
-----------------


9.  டியர் எனக்கு காங்கிரஸ்னா அலர்ஜினு எப்படி கண்டுபிடிச்சே? அத்தான் பி ஜே பி பார்ட்டிங்க்ளுக்கு காங்க்ரஸ் மேல எப்டி கிரேஸ் வரும்?
----------------------


10. சேலை கட்டிய பெண்ணை நம்பு ஜீன்ஸ் பேன்ட் போட்ட பொண்ணு உனக்கு தருவா சொம்பு
-----------------------
 கலர்புல் குடை .அம்பானிட்ட கூட இந்த மாடல் இல்லை

Embedded image permalink


11. டியர் என்னை கை விட்ர மாட்டீங்களே? மேரேஜ் பண்ணிக்குவீங்கதானே?ம் ம் மேரேஜ் பண்ணிக்குவேன்.அப்புறம் நீ முதல்ல சொன்னது :-)-----------------------12. விஜய் - ஐ ஆம் வெயிட்டிங்க் அஜித் - வேஸ்ட் .எப்படியும் கரண்ட் வராது


----------------------13. காதலி என்பதற்கு எதிர்ச்சொல் கைவிடு-------------------


14. பெரும்பாலான சம்சாரங்கள் தி மு - தேவதை ,தி பி - தேள் வதை
------------------------


15. திமுக ஆட்சியில் மின்வெட்டு டெம்பரவரி , அதிமுக ஆட்சியில் பர்மனன்ட் # நிலையான அரசு அவல நிலை-----------------------
 காதல் ஜோடி நம்ம கண்ல சிக்கிடுச்சி.உடனே க்ளிக்

Embedded image permalink


16. 2012 சயின்ஸ் பிக்ஸன் ஸ்டோரி - 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும் ஊர் ,தெனாவெட்டு காட்டாத அரசு ஊழியர்கள்,ஊழல் பண்ணாத தலைவர்கள்
-----------------------


17. சார்.திராணிக்கு சின்ன ராவா? பெரிய ராவா? கேப்டன் - தண்ணீர் கலக்காமல் ராவா அடிப்பதே திராணி----------------------


18. நகை அணிய மாட்டேன் என அறிவித்த ஜெ நாட்டில் மின் வெட்டு சரி ஆகும் வரை தானும் அதை அனுபவிப்பதாக அறிவிக்க திராணி இருக்கா?
---------------------------


19. சீரான மின்சாரம் வரும் வரை சி எம்க்கு சம்பளம் இல்லை னு சொல்லிடனும்.அடிச்சு பிடிச்சு ரெடி பண்ணுவாங்க-----------------------


20. சொம்பில் தண்ணியை அண்ணாந்து குடிப்பது கன்னத்தில் இடும் முத்தம் போல.கவ்விக்குடிப்பது உதட்டு முத்தம் போல------------------------
சென்னிமலை மேலப்பாளையம் அருள் மிகு அலமேலு மங்கைநாச்சியார் ,ஆதி நாராயணப்பெருமாள்
21. இணைய வாசிகள்க்கு தங்கள் இணையை நேசிக்க நேரம் இல்லை

----------------------


22. மிஸ் உங்க கிட்டே 1 சொல்லனும்.எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை
. ஒண்ணு சொல்ல ஒ -னு தான் ஆரம்பிக்கனும்---------------------


23. தேர்க்கடைல 10 ரூபாக்கு பாசிமாலை வாங்கித்தந்தாலே நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்பாங்க பொண்ணுங்க #1998---------------------


24. கீரைக்காரம்மாக்கள் ,கோலப்பொடி அரப்பு விற்பவர்களிடம் பேரம் பேசி என்னத்தை மிச்சம் பிடிக்கப்போறாங்க .ஒரு படி அரப்பு 10 ரூபாதான்.ஆனா இந்த பொம்பளைங்க அதுக்கும் பேரம் பேசுறாங்க :-(((


----------------------

25.  பொது இடத்தில் பழகும்போது கண்ணியம் காத்துக்கோ! எல்லை மீறனும்னா கூட்டம் இல்லா தியேட்டர் எதுன்னு கத்துக்கோ்--------------------
அருகி வரும் பாதுகை சீர் அமைப்பாளர் ( ஈரோடு மாநகரின் 8 கிமீ பரப்பில் 4 பேர் மட்டும்)
Embedded image permalink

0 comments: