Thursday, November 29, 2012

அன்னலட்சுமி .தனலட்சுமி , வர லட்சுமி

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1.பஸ்ல ஒரு டீன் ஏஜ் ஸ்கூல் பொண்ணுஅழுதுட்டு இருக்கு.ஏன்னு 7 தடவை கேட்டபின் " விஜய் சாரை வில்லன் குத்திட்டான" குது.ஹூம்்-----------------2.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - மு.க.அழகிரி.# நீங்க வாழ்க்கை கொடுக்கப்போறீங்களா?


------------------------


3. லிங்குசாமி ஒரு பெரிய ஃப்ராட் - பிரபு சாலமன# ஈமு கோழி வித்தாரா?்


-------------------------


4. மூடு வர வைக்க என் கிட்டே ஒரு மந்திரம் இருக்கு, ஆனா அதை நான் சொல்ல மாட்டேன் . ம் ம் ஒரே மூடு மந்திரமா இருக்கே உன் பேச்சு----------------------


5.  தி.மு.க வை அழிக்க அவதாரம் எடுத்துள்ளோம்_ராமதாஸ் #நாசர் எடுத்த அவதாரம்` , கமல் எடுத்த தசாவதாரமே எடுபடலை
-----------------------

6. ஜட்ஜ் - கருணை மனு பார்த்தேன்.துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியாலதான் சாகனும்.கசாப் - அய்யய்யோ.வேணாம்ங்க.என்னை தூக்குலயே போட்டுடுங்க்


----------------------


7. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் மணமான மங்கைகளே! நெற்றிக்குங்குமத்துக்கு நேர் கோட்டில் நெற்றிவகிட்டுக்குங்குமம் வைக்க
--------------------8. அன்றைய தின மகிழ்ச்சி ,கோபம் ,மனத்தாங்கல்கள் பொறுத்து மனைவியின் சமையல் ருசி மாறுபடும் தன்மையுள்ளது.அம்மாவின் சமையல் ருசி எப்போதும் ஒன்றே
--------------------------


9. பெண்களை கிண்டல் செய்தால் டிரை விங் லைசன்ஸ் ரத்து - ம பி சி எம் # பிகரை ஓட்டுனா பைக் ஓட்ட முடியாதா? அவ்
---------------------------


10. வீட்டில் மனைவியின் முகம் பூரிப்பாக இருந்தால் அன்றைய டிபன் பூரி ,கடுப்பா இருந்தா உப்புமா , சோம்பலா இருந்தா இட்லி---------------------


11. ஒரு நடிகை சாதா காவடி எடுத்தாலே பால் காவடி எடுத்ததாத்தான் செய்தி வரும்.அவர் யார்? # அமலா பால் காவடி எடுத்தார்
-----------------------------


12. பரம்பரை பரம்பரையா பொண்ணுங்க கிட்டே வழியறவங்களை இந்திய வம்சா வழியல்னு சொல்லலாமா?:-)்---------------------------


13. விஜய் ரசிகையான கனடா டாக்டர் கண்ணம்மா  இன்னும் தன் பேரை GUNணம்மான்னு ஏன் மாத்தலை ? :-))
-------------------14. வாக்கிங் போகும் பெண்கள் பனியை சாக்காக வைத்து ஸ்வெட்டர் அணிவதை வன்மையாக கண்டிக்கிறேன் # ஒண்ணுமே தெரியல உலகத்துல.என்னமோ நடக்குது----------------------------15. ஏற்றி விட்ட ஏணிகளை மறக்காமல் இருப்பது எவ்ளவ் முக்கியமோ அதை விட முக்கியம் முடிந்தவரை பலருக்கு நாம் ஏணியாய் இருப்பது---------------------16. 2ஜி ஏலத்தில் மத்திய அரசு மிகப் பெரிய நாடகம் நடத்தியுள்ளது: -ஜெ # இயல் , இசை, நாடகம் தமிழர் வாழ்வில் கலந்தது - கலைஞர்-------------------------


17. தொடை ஏழு வள்ளல்கள் 1. ரம்பா 2. லட்சுமிராய் 3. ரங்கீலா ஊர்மிளா 4. அஸ்கா அனுஷ்கா 5. காத்ரீனா கைஃப் 6. கரீனாகபூர் 7. ஜெனிலியா
----------------------------18.  சல்மான் கான் எனக்கு அண்ணன் மாதிரி - காத்ரினா கைப் # ஆனா யாரும் எனக்கு தங்கச்சி மாதிரி இல்லை - சல்மான் கான் -------------------------


19. ஹிந்தி பூத் பேய்ப்பட ரீமேக்கில் அமலா பால் நடிச்சா பேப்பர் நியூஸ் - அமலா பால் பூத் 
----------------------


20. சாரி.சாதா ரவா உப்புமாதான் செஞ்சேன்.கோதுமை ரவா உப்புமா தான் வேணும்னா கூலிங் கிளாஸ் போட்டு சாப்பிடுங்க 
--------------------------


21. நான் உன் இன்மையை வெறுக்கிறேன், நீ என் அண்மையை # விளங்குன மாதிரிதான் போ --------------------------


22. நனைத்தது யாரோ நான் தானே.துவைப்பது தினமும் நான் தானே.நீ என்ன வெட்டி முறித்தாய்? என் உரிமையை தட்டிப்பறித்தாய்! -----------------------


23. பக்தா! அன்னலட்சுமி .தனலட்சுமி இரண்டில் எது உன் இல்லத்தில் குடி கொள்ள விருப்பம். வர லட்சுமி தவிர யாரா இருந்தாலும் சரி சாமி 


-----------------------24. சிம்பு அமலாபால் ஜோடி ஒரு படத்துல நடிச்சா அதுக்கு வைக்கப்படும் டைட்டில் சீம்பால்? 
----------------------


25. அஜித் - பைலட் லைசன்ஸ் வெச்சிருக்கும் ஒரே தமிழ் ஹீரோ நான்தான். விஜய் - நானும் அப்ளை பண்ணி இருக்கேன்.வந்துடும்.ஐ ஆம் வெயிட்டிங் :-) 
---------------------------26. அந்த' எண்ணத்துடன் நெருங்கிய ரசிகருக்கு நயன்தாரா பளார்! # செருப்பால அடிச்சிருக்கனும்.நயன் கை என் கன்னத்துல பட்டுதுன்னு fb status போடுவான் 
----------------------


27. 21 12 2012 உலகம் அழியும் - செய்தி # ஹூம் ,நம்ம ராசி அப்படி.படம் ஹிட் ஆகியும் 100 வது நாள் விழா கொண்டாட முடியாதா?-விஜய் 

-------------------


 28. தோசைக்கு தொட்டுக்க சட்னி சாம்பார் வைக்க சோம்பல்பட்டா தயிரில் ஊறுகாய் போட்டு கலந்து அடிக்கவும் # டிப்ஸ்
-------------------


29. மிஸ் !தோசை போட்டோ ஷேப்பா சூப்பரா இருக்கே? நீங்க சுட்டதா ? ஹா ஹா நோ நோ கூகுள் இமேஜ் ல சுட்டது ;-))--------------------


30. மிஸ் என்ன தோசை மஞ்ச கலர்'ல இருக்கு ??மங்களகரமா இருக்கட்டும்னு சோடாமாவுக்குப்பதிலா மஞ்சளை அள்ளிக்கொட்டிட்டேன்---------------------31 டியர்.நீயா?நானா? ல நீங்க யார் பக்கம் ?உன் பக்கம் தான் செல்லம் ( யார் கிட்டே? நாங்க எல்லாம் அப்பவே அப்படி )
---------------------------32. எங்கம்மா சொல்றாங்க - இந்தப்புள்ளைங்க வாய்லயே சூடு வைக்கனும் # நீயா நானா
----------------33. டாடி எனக்கு பாக்கெட் மணி ரூ 50,000 வேணும் .பொழைக்கத்தெரியாத பய புள்ளே.உன் பாய் பிரண்ட்ஸ்ங்க எதுக்கு இருக்கானுங்க?
-------------------
34. வாய் உள்ள பிள்ளை பிழைச்சிக்கும்.ஜெயிச்சுடும் # முத்த நாயகன் கமல் பாறைகள்
------------------


35. சேலையை அயர்ன் பண்றது கூட கொஞ்சம் கஷ்டப்பட்டு பண்ணிடலாம், இந்த ஜாக்கெட்டெல்லாம் அயர்ன் பண்றது ரொம்ப கஷ்டப்பமப்பா
--------------------


36. நைட் டைம்ல பொண்டாட்டி “ என்னங்க” அப்டின்னு இழுத்தா ஆபத்து, நீங்க நைசா தூங்கிட்ட மாதிரி நடிச்சுட்டா எந்த செலவும் இருக்காது ;-)
--------------------


37. என்னடி? உன் லவ்வர் பரதேசி மாதிரி இருக்கான். பொறுத்திருந்து பார்டி, என்ன ஓட்டம் ஓடப்போறான்னு--------------------


38. ராம் ஜெத்மலானி பாஜக-வில் இருந்து தற்காலிக நீக்கம்! # டெம்ப்ரவரியா துரத்திட்டாங்களா? அய்யோ பாவம்
------------------


39. புருஷன் - பொண்டாட்டி 2 பேரும் சேர்ந்து நீயா? நானா? பார்க்கலாம், தப்பில்லை. ஆனா அவங்களுக்குள்ள நீயா? நானா? பார்க்கக்கூடாது
------------------


40. பஸ்ஸில் ஒரு மிஸ்ஸிடம் - உங்களைப்பார்த்ததும் காதலில் விழுந்துட்டேன் . டேய் கஸ்மாலம், அதுக்கு ஏண்டா மேல வந்து விழறே? தள்ளி நில்டா பேமானி-------------


41. உங்க பட பட்ஜெட் 60 கோடியா? எப்டி?லாரி லாரியா ஆடியன்ஸ் கூட்டிட்டு வர வேணாம்?-------------


42. தமிழகத்தில் நக்சலைட்ஸ்,மாவோயிஸ்டுகள் இல்லை-ஜெ# நக்ச”லைட்ஸ்” ஒழிக்கத்தான் கரண்ட் கட் பண்ணீங்களா? மேடம் அடடே!

------------------------


43. சத்ரியனாய் இரு... சாணக்யனாய் இரு... வீரனாய் இரு உனக்கு திருமணம் ஆகும் வரை
-----------------


44. கடவுளே!கருவூலம் ( மூலஸ்தானம் )எல்லாசன்னதிலயும் ஏன் இருட்டா இருக்கு?


 பக்தா! மின்வெட்டால் தமிழர்கள் கஷ்டப்படுவதை உலகத்துக்கு உணர்த்த
---------------


 45. மிஸ்டர் க்ளீன் அப்டினு உங்களுக்கு எப்படி பேரு வந்தது? ஆஃபீஸ்ல கறை படியாத கையா? ம்ஹூம் வீட்ல விளக்குமாறு பிடிச்ச கை


--------------------

1 comments:

விஸ்வநாத் said...

1: இருட்டில் இருக்க வேண்டிய தமிழ்நாடு எப்படி இப்படி ஒளிருது ?
2: மேடம் இது கார்த்திகை மாதம், எல்லாரு தீபம் ஏத்திருக்காங்க

1: மாதத்துல எனக்கு பிடிக்காத மாதம் கார்த்திகை
2: மேடம் அது அவரு டயலாக்