Friday, November 23, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 23.11.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.LIFE OF PI

இந்திய திரையுலக நட்சத்திரங்களை வைத்து, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ இயக்கியிருக்கும் படம் 'LIFE OF PI'. படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

Brokeback Mountain, Crouching Tiger Hidden Dragon உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களை இயக்கி ஆஸ்கர் விருதினை வென்றவர் ஆங் லீ.  தற்போது FOX STAR நிறுவனம் தயாரிப்பில் LIFE OF PI படத்தினை இயக்கி இருக்கிறார். Yann Martel எழுதிய LIFE OF PI என்ற நாவலை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் ஆங் லீ.

இப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் சில காட்சிகள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆங் லீ, படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

அப்போது ஆங் லீ  "Yaan Martel என்ற கனடா எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கதை முழுக்க புதுச்சேரியில் நடப்பது போல் அமைந்துள்ளது. அதனால் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை புதுச்சேரியிலேயே படமாக்கினேன். சில காட்சிகளை மூணாறில் படமாக்கியிருக்கிறேன்.

கடந்த மூன்றரை வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தேன். 3 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். புதுச்சேரியில் தங்கியிருந்தபோது தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பார்த்து வியந்தேன். தமிழர்கள், வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள்.

இப்படத்துக்காக, தைவான் நாட்டில் பயன்படுத்தப்படாத ஒரு விமான நிலையத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பசிபிக் கடல் போன்ற அரங்கை அமைத்தேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சில் ஒரு புலி உருவாக்கப்பட்டது. அது, கிராபிக்ஸ் புலி என்றால் நம்ப முடியாத அளவுக்கு தத்ரூபமாக படத்தில் வருகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஒரு சிறுவனுக்காக 3 ஆயிரம் பேர்களை பார்த்து, சூரஜ் சர்மா என்ற இந்திய சிறுவனை தேர்வு செய்தேன். இவனுக்கு தாயாக தபு நடித்து இருக்கிறார். கதாநாயகனாக இர்ஃபான்கான் நடித்து இருக்கிறார்.

‘லைப் ஆப் பை' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியிருக்கிறது,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட காட்சிகள் மற்றும் டிரைலரைப் பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். 2012, டைட்டானிக், அவதார் போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படங்களின் வசூலை LIFE OF PI முறியடிக்கும் என்று தெரிவித்தார்கள். இப்படம் நவம்பர் 23ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.ஈரோட்டில் வி எஸ் பி யில்


Life of Pi (2012) - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/life-of-pi-2012.html

http://1.bp.blogspot.com/-1Ktaf9SOfVI/Tw6H9LP7d3I/AAAAAAAAE7k/soaPD4pdXug/s640/Best+Of+Luck+11.jpg


2.செல்லத்தம்பி' -  வண்ணத்தமிழ் பாட்டு', "சின்ன வாத்தியார்' உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தார் பிரபு. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இப்போது "செல்லத்தம்பி' படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இரட்டை வேடங்களில் நடிப்பது குறித்து பிரபுவிடம் பேசினால், ""நான் இரட்டை வேடம் ஏற்று நடித்த எல்லா படங்களுமே பரவலான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும். இதில் அப்பா - மகன் என இரட்டை வேடம் ஏற்கிறேன். ஊர்வசி, சுவாசிகா இருவரும் நடிக்கின்றனர். தந்தை - மகனின் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


விளம்பரப் படங்கள், கௌரவ வேடங்கள் என நடித்த பிரபு, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் பிரபு நடித்த 'பெஸ்ட் ஆப் லக்' என்ற படத்தை ‘செல்லத்தம்பி’ என்ற பெயரில் டப்பிங் செய்கிறார்கள்.. இந்தப் படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் பிரபு. அப்பா பிரபுவுக்கு ஜோடியாக ஊர்வசியும், மகன் பிரபுவுக்கு ஜோடியாக சுவாசிகாவும் நடித்திருக்கின்றனர்.


http://www.metromatinee.com/movies/images/m3186/large/Best%20Of%20Luck6929.jpg
படம் முழுக்க தந்தை-மகன் போராட்டம், அண்ணன்-தம்பி பாசம் என காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். எனினும் நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பதால் ரசிக்கும் படி இருக்கும் என்று நம்பலாம். இந்தப் படத்தின் இயக்குனர் நிஷாந்த் கூறும் பொழுது,"பிரபுவுக்கு அறிமுகத்திலேயே பெயர் வாங்கிக் கொடுத்த ‘சின்னத் தம்பி’ படத்தைப் போலவே இந்த செல்லத்தம்பியும் இருக்கும்" என்றார்.

http://cdn3.supergoodmovies.com/FilesFive/kai-movie-hot-stills-07407ebd.jpg3.  கை - A Kollywood movie titled Kai is being produced by Kollur Ravi under the banner Kumudha Movies. The movie starrs newbies Vijith and Joshima in the lead roles. On the other hand veteran actors like Ganja Karuppu, Vadivukkarasi, Bose Venkat, Charanraj and others are portraying the other prominent roles of the movie.

Interesting feature of the film is that the filming of the movie took place in several locations in Chennai, where no film has been shot until now. Well the unit has plans to shoot the songs in northern part of India and Kerala.


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/sujithabanu/uploads/Kollywood/2012/Jun/22/Kai_Movie_Stills/Kai_Movie_Stillsbc009d3be35eb0f927992d5040e55a11.jpg

Veteran lyricists Snehan and Pulamaipithan have penned the lyrics while music is composed by Shan. Vinoth is the director and also penned story, screenplay and dialogues too. Sujith is the cinematographer of the movie.@ ஈரோடு ஸ்டார்

 http://www.teluguportals.com/wp-content/gallery/daruvu-wallpapers/Daruvu%20wallpapers.jpg

4.  புல்லட் ராஜா -

குரு பிரம்மா ஆர்ட்ஸ் வழங்கும் புல்லட் ராஜாகுரு பிரம்மா ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியாகும் புதிய திரைப்படம் புல்லட் ராஜர்.
இத்திரைப்படம் தெலுங்கில் வசூல் சாதனை படைத்த, விஜய் ஆண்டனி இசையில் வெளியான ரவி தேஜா - டாப்சி நடித்த 'தருவு'  தெலுங்கு படத்தின் தமிழக்கம்.


இப்படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா கதாநாயகியாக டாப்சி மற்றும் பிரபு, பிரம்மாநந்தம், ஜெயசுதா, சுஷாந்த் சிங், ஷாயாஜி ஹிண்டே, அவினாஷ், ரகு பாபு மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர்.


கதைசுருக்கம் -

புல்லட் ராஜா (ரவி தேஜா) நல்ல மனம் கொண்ட ஒரு சிறிய அளவு ரௌடி. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஸ்வேதா (டாப்சி) மீது தெரியாமல் மோதி விடுகிறான். மோதலில் தானே காதல் பிறக்கும். ஸ்வேதா மீது புல்லட் ராஜாவுக்குக் காதல் ஏற்படுகிறது. ஆனால் ஸ்வேதாவுக்கு ஏற்கனவே ஹார்பர் பாபுவுடன் (சுஷாந்த் சிங்) திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. ஹார்பர் பாபுவோ மிகப்பெரிய கிரிமினல். புல்லட் ராஜாவைத் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டுவிடுகிறான்.

 எமலோகம் போகும் புல்லட் ராஜா தனக்கு அநீதி வழங்கப்பட்டதாக உணர்கிறான். எமதர்ம ராஜாவிடம் (பிரபு) வாக்குவாதம் செய்கிறான். வேறு வழியில்லாமல் பூலோகம் வரும் எமன் சமீபத்தில் தனது கூட்டாளிகள் பல்ராம் (ஷாயாஜி ஹிண்டே), சாந்தாராம் (அவினாஷ்) மற்றும் பவித்ரானந்தா (ரகு பாபு) ஆகியோரால் கொல்லப்பட்ட உற்துறை அமைச்சர் ரவீந்தரா உடலில் புல்லடராஜாவின் உயிரைச் செலுத்தி விடுகிறார். ரவீந்தர் உடலில் புகுந்த புல்லட் ராஜா தனது எதிரிகளைக் கண்டறிந்து அவர்களை வீழ்த்தி தனது அம்மா பார்வதம்மாவின் (ஜெயசுதா) ஆசையையும் தனது தொண்டர்களின் ஆசையையும் நிறைவேற்றுகிறான்.நட்சத்திரங்கள், ரவி தேஜா, டாப்சி, பிரம்மாநந்தம், பிரபு, ஜெயசுதா, சுஷாந்த் சிங், ஷாயாஜி ஹிண்டே, அவினாஷ், ரகு பாபு.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் - சிவா
ஒளிப்பதிவு - வெற்றி
இசை - விஜய் ஆண்டனி
பாடல்கள் - கவிஞர் சொற்கே, கவிஞர் கார்கே
ஜெரால்டு,  ராஜராஜா
வசனம் - ராஜராஜா
மக்கள் தொடர்பு - S. செல்வரகு
இணைத்தயாரிப்பு - வெங்கட் ராவ்
தயாரிப்பு - பத்ரகாளி, பெத்த பாபு

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/49/The_Twilight_Saga_Breaking_Dawn_Part_2_poster.jpg/220px-The_Twilight_Saga_Breaking_Dawn_Part_2_poster.jpg

5. The Twilight Saga: Breaking Dawn - Part 2 is the fifth and final installment of the Twilight Saga film series, based on Stephenie Meyer's novel of the same name. After the birth of Renesmee, the Cullens gather other vampire clans in order to protect the child from a false allegation that puts the family in front of the Volturi.Summit Entertainment (later bought by Lionsgate), the studio behind the film adaptations of novels in the Twilight series, announced in November 2008 that it had obtained the rights to the rest of Stephenie Meyer's series, including Breaking Dawn. Breaking Dawn was split in two parts due to the length of the book.
This movie picks up where the first half had left off (with Bella awakening from her vampire transformation), and was released on November 16, 2012. 
0 comments: