Sunday, November 25, 2012

ஒல்லியா இருக்கும் பெண்ணை கட்டிக்கிட்டா ஆபத்து கம்மியா?


@senthilcp neenga thane??
1. உங்க எழுத்தை ரசிக்கிறேன், ஆனா உங்களை லவ் பண்ண முடியாது.


குழப்பாதே, நான் எழுதுனதே உன்னை வர்ணிச்சுதான் ;-)


--------------------2.  மின்சாரம்கறது கிட்டத்தட்ட மச்சினியோட சிரிப்பு மாதிரி , பார்க்கறது ரொம்ப அபூர்வம்,டக்னு யூஸ் பண்ணிக்கனும் 
-------------------3. மனைவி எப்பவும் போல் கோபமா இருந்தா அதைகுறைக்கும் குறுக்கு வழி டியர் ,நம்ம மேரேஜ் வீடியோ பார்க்கலாமா? என கேட்பதே;-) 
--------------------------4. டியர்.நான் கோபமா இருக்கேன்.உங்க கை என் மேல படக்கூடாது. நீ மட்டும் என்னை அடிச்சியே? ------------------------------


5. ஒல்லியா இருக்கும் பெண்ணை கட்டிக்கிட்டா ஆபத்து கம்மின்னு சிலர் நினைக்கறாங்க .அவங்க அடிச்சாதான் சுரீர்னு வலிக்கும் 
-------------------------
http://pbs.twimg.com/media/A6iXDDzCQAA0IkD.jpg


6. உள் குத்துன்னா என்ன? 


ரோட்ல சம்சாரம் கூட பேசிட்டு வரப்ப ஏதாவது சண்டை வந்தா வீட்டுக்கு வந்ததும் எல்லா கதவும் க்ளோஸ் பண்ணிட்டு நம்மை குமுறு குமுறு என  குமுறவதே உள் குத்து ----------------------------7. புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு தாய்வீடுு போகும் சம்சாரமும் ,தமிழ்நாட்ல அடிக்கடி காணாம போகும் மின்சாரமும் எப்போ வரும்னு சொல்லமுடியாது ------------------------


8. காதலிக்கும்போது - தேவர்கள் போற்றும் தேவயானி .

மணம் ஆன 90 நாட்கள் கழித்து - தேவயானி இனியும் தேவையா நீ? 
-------------------------------------9. நான் பச்சை மண்ணுனு சொல்றவங்க பச்சை பச்சையா பேசுவாங்களோ ? ------------------


10. மற்ற நாட்களில் சைட் அடிப்பதை விட வெள்ளிக்கிழமைகளில் சைட் அடித்தால்் திருப்தியாக உள்ளது. 
--------------------------------

Enjoy ur weekend....!


11. லாங் ஷாட்ல பாத்தா அஸ்கா அனுஷ்கா மாதிரி தெரியும்,கிட்ட போனா தான் வரலட்சுமி ின்னு புரியும்#வாழ்க்கை 


----------------


12. சிம்புவோட டேன்ஸ் ஆடுவது சுலபமில்லை-வரலட்சுமி # ஆமா அடிக்கடி சில்மிஷம் பண்ணுவாரு ------------------


13.  லிங்க் = சுட்டி ,பெண்கள் அணியும் நெத்திச்சுட்டி = ஹெட் லிங்க்?


--------------14. சனிக்கிழமை மட்டுமில்லாமல் சம்சாரத்துடன் விவாதிக்காமல் இருக்கும் எல்லா நாளும் நமக்கு இனிய நாளே! வாயைகுடுத்து மாட்டிக்கிட்டா ஏழரை ;-))
---------------------------


15.  பொண்ணு ட்விட்டராமே?அவங்க ட்வீட்ஸ் காட்டுங்க பார்ப்போம் #
 தனி ட்வீட்ஸ் அதிகம் இருக்காது.மேக்சிமம் கடலை ட்வீட்ஸ்தான் ,ஓக்கேவா?
------------------------Photo
16. தையல் சொல் கேளீர். -ஒளவையார் # தையல் போட்ட நர்ஸ் சொல்லையா? தையல் தெச்ச லேடி டெய்லர் பேச்சையா?
---------------------17. ட்விட்டர்ல இருக்கற யாரும் அரட்டை அடிச்சேன்னு சொல்லிட முடியாது.கோவை கலவரம் ஆகிடும் # அரட்டை கேர்ள் ;-))

--------------------18. பசங்க மீசையை எடுத்துட்டா இன்னும் யூத் ஆகிடுவோம்.பொண்ணுங்க மீசை வெச்சா என்ன ஆகும்? கி கி கி
----------------------19வாழ்ந்து அனுபவச்சவங்களை வாழ்த்தி அனுப்பும் இழவு வீட்டு மேளம் தான் தப்பாட்ட ஒலி # 90 வயசு தாண்டி இருந்தா
-----------------


20. பொண்ணுங்க சேலை கட்ட ஒரு மணி நேரம் பண்ணுவாங்க.டி பி மாத்த மட்டும் ஒரு நிமிஷம் போதும் போல. டக்கு டக்குனு மாத்துறாங்க.
------------------உனது பாடல் கேட்கும் காலம் :

விசுவாசமற்ற ஒரு நபரின் முன்பு
உன் கதறல்
அல்லது நாடகம்
துவங்குகிறது
நான் இரவெல்லாம் செருமுகிறேன்

ஆழ்ந்த கனவுகளில்
உன் உடலின் புனைவு குறித்து
ஒரு தலையணையை
போதத்தின் காரணமாக
படுக்கை விரிப்புகளின் முனையைப்
பற்றுகிறேன்
கீழே விழுகிறேன்

ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான
மரண பயம் கொண்ட
ஆழ்ந்த பள்ளத்தாக்கில்
படுக்கையிலிருந்து கீழே விழுபவர்கள்
முதலில் மரங்களில் இருந்து உறக்கத்தில்
தவறி விழுந்தவர்கள்தான்

நான் வேட்டையாடும் மாமிசங்களின் வரிசையில்
தற்செயலாய் உன்னைச் சேர்த்தேன்
உன் மேனியின் உப்பு நெடி
என்மேல் அதனை நிகழ்த்தியது
சொல்லக் கூடாது உன் முன் தத்துவம்
அது காட்டு எலிகளின் வசிப்பிடம்போல்
அத்தனை குப்பைகளையும் சேகரித்து
வைத்திருக்கிறது
நீ அடித்துப் புரட்டு
தலைகீழாக்கு
என் வரலாற்றின் பிரயோசனமற்ற செய்தியை
அதன் துளிர்களை
ஒட்டகங்கள்போல் அசைபோடு
மேலும்
உன் முகம் பிரகாசமாயிருக்கிறது
ஆயினும்
நிலவின் கீழ் அமைதியாக உறங்கும்
என் பால்யத்தினுள்
உன் பாடல் கேட்கும் காலம்
எத்தனை விசுவாசமற்றது.


21. டியர், காதலி-தோழிக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்க .


முதல்ல உன் தோழியை கூட்டிட்டு வா, பார்த்துட்டு ஒப்பிடறேன் ;-)-------------------


22. கமல் - சார், கிராம வழக்குல படுவா-ன்னா ஒரு செல்லத்திட்டல் சார் , சென்சார் - ஒத்துக்க மாட்டோம், படு வா அப்டினு டபுள் மினிங்க் # விஸ்வரூபம்--------------------------


23. ஆம் ஆத்மி" பார்டி =மாம்பழ மனிதர் = டாக்டர் ராம்தாஸ்? # கேஜ்ரிவால் மயக்கம்

------------------------24. இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி கலந்தது தான் வாழ்க்கை- ஜெ# ஏதோ புது வரி போடப்போறாங்க போல--------------------------25. கைது செய்யவில்லை அந்த பெண்களை பாதுகாக்கவே அழைத்து சென்றோம் - மும்பை போலிஸ்# டகால்டி பல்டி
-----------------------------

http://pbs.twimg.com/media/A8d0PZBCMAEVuoQ.jpg
26. மேத்ஸ் மிஸ் - லாகரிதம் பத்தி நடத்தப்போறேன், எனி டவுட் ? லொள் மாணவன் - எப்போ லாக் ஆஃப்? மிஸ்------------------------


27. ஒரு பொய்யாவது சொல் கண்ணே! உங்கம்மாதான் என் மாமியா என்று, அந்த சொல்லில் மச்சினி வருவா
----------------------------


28. அரவிந்த் ஜெஜ்ரிவால் கட்சியின் பெயர் 'ஆம் ஆத்மி' # தமிழ் ல பொது மனிதன், கொள்கைப்பாட்டு -மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்?
--------------------------29. கடனட்டை,டவுன் பஸ்ஸில் ஏறிய கட்டை தேய்ப்பதில் உள்ள மகிழ்ச்சி பின்பு அடிபட்டதும் காணாமல் போய்விடுகிறது. # சும்மா ஒ எ கீ ;-)
----------------------30. அமலா பால் இளைச்சுட்டா அவரை அமலா லைட் பால்னு சொல்லலாமா?------------

Good Morning,

1 comments:

நம்பள்கி said...

No.18. நடிகை லக்ஷ்மியோட பொண்ணு நடிகை ஐஸ்வர்யா ஆகிடுவாங்க!

வடிவேலுவுடன் அம்மணியின் அம்மணி "சுண்டி மோதிரம் காமெடியில் வரும்." நன்னா பார்த்துக்கோங்க!