Monday, November 19, 2012

ஃபேஸ் புக்கில் ஒரு லைக் போட்டதுக்கு சைபர் க்ரைம் கேஸ்ல கைது!!


மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரது உறவினரின் கிளினிக்கை சிவ சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.\\



சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார்.



ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது,


தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.



இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார். இந்த தகவலைப் பார்த்த சிவ சேனா தொண்டர்கள் கொதிப்படைந்தனர். இதற்கிடையே ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், அதை லைக் கொடுத்த பெண் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.



இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் கிளினிக்கை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கினர்.

thanx - thats tamil 


ஸ்டேடஸ் போட்ட பொண்ணோடைய பெரியப்பா மருத்தவமனை அடித்து நொறுக்கப்பட்டது இன்னொரு வேதனை.



AGENCE FRANCE PRESSE
MUMBAI, Nov 19: Indian police said Monday they had arrested a woman for criticising on Facebook the total shutdown of Mumbai after the death of politician Bal Thackeray, as well as a friend who "liked" the comment.

The pair were due to appear in court later in the day charged under the Indian Penal Code and the Information Technology Act, said Police Inspector Shrikant Pingle in the town of Palghar north of Mumbai.


"The two women will be produced in a local court later this afternoon. They are being charged for hurting religious sentiments," he told AFP.


They were arrested on Sunday, when a huge funeral procession attended by hundreds of thousands of supporters was held in Mumbai for Thackeray, the divisive founder of the rightwing Shiv Sena party.


News of his death on Saturday afternoon brought the city to a virtual standstill for the weekend, with businesses shutting and taxis going off the roads, amid fears of violence by Thackeray´s supporters.


While his followers mourned, others were angered at the hold Shiv Sena exerted over India´s financial capital. The 21-year-old arrested for her Facebook post was among many who aired opinions on social networking sites.


"Her comment said people like Thackeray are born and die daily and one should not observe a ´bandh´ (city shutdown) for that," Police Inspector Uttam Sonawane told the Mumbai Mirror.


Despite widespread concerns, there were no reports of unrest in Mumbai itself on the day of the funeral of Thackeray, one of India´s most polarising party leaders who was widely accused of stoking ethnic and religious violence.


India in recent months has shown sensitivity to criticism of its politicians, sparking criticism in turn from freedom of speech campaigners.


In September campaigners were outraged by the arrest in Mumbai on charges of sedition of a cartoonist for his anti-corruption drawings. The charges were later dropped.


Published on 2012-11-19 12:26:21


நன்றி  - REBUBLICA

FILE
பு‌திய தலைமுறை தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றி வ‌ந்த செ‌ய்‌தியாள‌ர் நெடு‌ஞ்செ‌ழிய‌ன் இ‌ன்று காலமானா‌ர். அவரு‌க்கு வயது 27.

பு‌திய தலைமுறை தொலை‌க்காட‌்‌சி‌யி‌ல் வ‌ர்‌த்தக ‌பி‌ரி‌வி‌ல் ப‌‌ணியா‌ற்‌றி வ‌ந்தவ‌ர் நெடு‌ஞ்செ‌ழிய‌ன். சக ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளிட‌ம் ந‌ன்ம‌தி‌ப்பை பெ‌ற்று வ‌ந்தோடு, செ‌ய்‌திகளை ‌மிகவு‌ம் து‌ல்‌‌லியமாகவு‌ம், ம‌க்க‌ள் பு‌ரியு‌ம் அளவு‌க்கு ‌மிகவு‌ம் அருமையாக செ‌ய்‌திகளை ‌கூறுபவ‌ர் நெடு‌ஞ்செ‌ழி‌ய‌ன்.

சிற‌ந்த செ‌ய்‌தியாள‌ரான நெடு‌ஞ்செ‌ழிய‌ன் இழ‌ப்பு ப‌த்‌தி‌ரிகை துறை‌க்கு ஈடு செ‌ய்ய முடியாதது.

ப‌த்‌தி‌ரிகையாள‌ர் நெ‌ஞ்செ‌ழிய‌ன் மறைவு‌க்கு ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம் இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.





 thanx - web dunia

1 comments:

Anonymous said...

கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் கிளினிக்கை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கினர். SO SAD