Friday, November 30, 2012

விஜய் ரசிகைகள் தலையணை மந்திரம் போடமாட்டாங்க, ஏன்னா.....

1.திருமணம் ஆன ஒல்லி கில்லி விஜய் ரசிகைகள் தலையணை மந்திரம் போடுவதை விரும்பமாட்டார்கள் 1, தல 2 மந்த்ரா ( "தல" அணை "மந்த்ரா") 
------------------------2. ரஜினி ,அஜித் , விஜய் பட வசூலை முறியடித்தது .டாஸ்மாக் 270கோடி வசூல் ---------------------


3. யார் டாப் விஜய்? அஜித்? 'பூவா' 'தலையா' போட்டுப் பார்த்தேன்.விழுந்தது " தல' ;-)) # சஸ்பென்ஸ் ஸ்டோரி 
----------------------


4. எல்லோரும் பொதுவாக இரும்பு மனுஷி என்று சொல்வது கன்னத்தில் பளார் வாங்கிய பின் அவரவர் மனைவியை் 
--------------------------


5. மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்க்காததற்கு 1 அந்த அளவு மனோபலம் இல்லை 2 பின் வரும் நாட்களில் நினைவை விட்டு அகலாது(கிக் போயிடும்---------------------


6.----------------------


7.கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் ரூ. 8 லட்சத்துடன் காணிக்கைப் பெட்டி மாயம்: # கோட்டை விட்டாங்களா?ஆட்டையைப்போட்டாங்களா? 


-------------------


8. திருமணமான அப்பாவி ஆண்கள் அதிகம் பிரயோகிக்கும் சொல் "ம் ம் ",பெண் அதிகம் நொடிக்கும் சொல் - ம்க்கும் -----------------------


9. மலயாளத்துல ரீமா கல்லிங்கள்னா கல் போல் மனசுன்னு அர்த்தமா?------------------------


10. பகல் டைம்ல சம்சாரம் சிரிச்சுப்பேசுனா நேத்து நாம துவைச்சுகாாயப்போட்ட சேலைகளை மடிச்சு வைக்க நைஸ் பண்றாங்கனு அர்த்தம் # உஷார் ---------------------------


11. வீட்டில் இருந்த 4 பீரோவையும் சுத்தம் பண்ணும் பணியில் ஈடு்பட்டபோது 245 சேலைகள் கண்டேன்.எதுக்கு இத்தனை?னா டார்கெட் 365 ஆம்.அவ்வ் ----------------------


12. டியர் ,மயில் மாதிரி உன்னோட... ஐ ஜாலி அத்தான் ,கூந்தலைத்தானே சொல்றீங்க ?


 ம்க்கும் ,குரலை -------------------


13. கணவரை சாத்துவேன்!- ஆர்த்தி கணேஷ் # எல்லா வீட்லயும் நடக்கறதுதானே?புத்சா ஏதாவது சொல்லம்மா 
---------------------


14. ஜட்ஜ் - உனக்கு பிடிக்கலைன்னா டைவர்ஸ் பண்ணி இருக்கலாமே ஏன் கொலை செஞ்சே? கைதி - என்னை மாதிரி வேற எந்த ஆணும் பாதிக்கப்படக்கூடாதுனு ---------------------


15. பேய் பிடிச்ச மாதிரி பே -னு நிக்கும் அழகிதான் பேரழகியா? --------------------


16. தினத்தந்தி டி வி யில் கன்னித்தீவு நெடுந்தொடர் வருமா? ---------------------


17. உங்க கம்பெனி சோடாவை ஒரு மாசம் டெய்லி குடிச்சா ஒல்லி ஆகலாம்னு சொன்னீங்க ஆகலையே? சாரி .குடிச்சிட்டு டெயிலி 25 கிமீ ஓடனும் ------------------------------


18. ஸாரி .டியர்.மேரேஜ்க்கு முன்னாடியே தப்பு பண்ணிட்டோம். ஸாரி.தூக்கக்கலக்கம்.கவனிக்கலை.ஒன்ஸ் மோர் ப்ளீஸ் -------------------------


19.போலீஸ் - டேய்.யார்றா இந்தப்பொண்ணு? ஓட்டிட்டு வந்ததா?  சார்.லைசன்ஸ் , பர்மிட் எல்லாம் இருக்கு ----------------------


20. என்னை லவ் பண்றதா சொல்லிட்டு அவ கூட சுத்தறீங்க ? 


உன்னை மட்டும் லவ் பண்றேன்னு எப்பவாவது சொன்னேனா? ---------------------21. எனக்கு இருப்பது 99% பேர் ஆண்கள் தான் - நடிகை சோனா # மேடம், ப்ளீஸ், நீங்களாவது பெண்களுக்கு 33 % ஒதுக்கக்கூடாதா?-----------------------


22. டாக்டர், செல்ஃபோன்ல வர்ற தங்கிலீசு படிச்சதால கண் வலிக்குது , என்ன பண்ண? உங்க கிட்டே இருக்கும் செல் ஃபோனை என் கிட்டே கொடுத்துடுங்க-----------------------


23. 5 பைசா செலவு பண்ணாத நீ உன் சம்சாரத்துக்கு மட்டும் நகை செஞ்சியே, எப்டி?


மூக்குத்தி தான் வாங்கிக்குடுத்தேன். அப்டியாவது வலிக்கட்டும்னு-------------------------


 24, காதலுக்கும், காமத்துக்கும் என்ன வித்தியாசம்னா காதல் = பரத் நடிச்ச படம் , காமம் ஷகீலா ஆண்ட்டி நடிச்ச படம்----------------------


25. சார், சமீபகாலமா உங்க விமர்சன எழுத்துக்களில் ஒரு துள்ளல் தெரிது, எப்டி? 


 ஆட்டோல போகும்போது லேப்டாப்ல டைப் பண்ணுவேன்
-------------------------


26. தருமர் @ கல்யாண மாலை - எனக்கு மனைவியா வர்ற பொண்ணு என் தம்பிகள் 4 பேரையும் அட்ஜஸ் பண்ணி என் கிட்ட அனுசரனையா இருக்கனும்
-----------------------


27. எல்லா பஸ்ஸிலும் ஒவ்வொரு சீட்டின் ஓரமும் ஒரு பிளக் பாயிண்ட் இருந்தா ஆண்ட்ராய்டு ஃபோன்ல சார்ஜ் நிக்கலைன்னு தமிழன்  வருத்தப்படமாட்டான்---------------
28. ஏகப்பட்ட லட்டு அக்கம் பக்கம் வீட்டில் இருந்து ஓ சி யில் கிடைத்தால் அதை ஸ்வீட் ஸ்டாலில் செகன்ட்ஸில் விற்கவும்
---------------------


29. பாரக் ஒபாமா துப்பாக்கி படத்தை 20 முறை பார்த்தார்.பின் இந்தியாவின் மீது போர் தொடுப்பேன் என்றார் - முருகதாஸ் பெருமிதம் ( சும்மா )
--------------------30.  திரைக்கதை தயார், மீண்டும் அஜித்துடன் இணைய விரும்பும் முருகதாஸ் # ஸ்லீப்பர் செல்ஸ் கொலையாளிகளை வாக்கிங் போய்ட்டே ஹீரோ என் கவுன்ட்டர்?

-----------------------


0 comments: