Saturday, November 10, 2012

புல்லுருவின்னா யார் தெரியுமாய்யா?
1. ஜெ - கேப்டன் சந்திப்பின்போது படையப்பா - நீலாம்பரி போல் சீட் கொடுக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என சேர் உடன் கேப்டன் கோட்டை பயணம்---------------------------


2. OPS- மேடம், தேமுதிக MLAக்களுக்கு கிடாவெட்டு, சரக்கு செலவை கட்சி முன்னேற்ற செலவு கணக்கு ல எழுதவா? நைசா அரசுப்பணத்துலயா?---------------------


3. ஜெ வை சந்திக்க விஜயகாந்த் மனு # வெயிட் பண்ணுங்க, மீதி எம் எல் ஏக்கள் ஆல்ரெடி குடுத்த மனுக்கள் இருக்கு, உங்க டோக்கன் நெம்பர் 27 - ஜெ----------------------


4.  அன்பே! இப்போது நீ குனிவது கொலுசை சரி செய்யவா? காலணியை கழட்டவா?
--------------------


5. ஐபத்மினி னு ஏன் பேர் வெச்சாங்க? ரொம்ப சின்னதா இருக்குமோ? # ஐபத்"மினி"
----------------------


6. டாக்டர்.இன்னும் என் கண்ணை செக் பண்ணவே இல்லை.ஆனாலும் என் பார்வை சரி இல்லைனு எப்டி சொல்றீங்க?அதை நான் சொல்லலை.நர்ஸ் சொன்னாங்க-------------------------


7.  டாக்டர்.வாக்கிங் போனா அதிகமா பசி எடுக்குது,4 இட்லி அதிகமா சாப்பிட்டுடறேன்.இதனால என்ன ஆகும்?
வாக்கிங் போனதே வேஸ்ட் ஆகும்
--------------------------8. பொண்ணுங்க எந்த திசைல கிரவுன்ட்ல வாக்கிங் போறாங்களோ அதுக்கு எதிர் திசைல நாம நடந்தா ஒரு ரவுன்டுக்கு 2 டைம் எதிர்ல பார்க்கலாம்
--------------------


9.  குடும்பத்தோட வாக்கிங் போவதற்கு குப்புறப்படுத்து தூங்கலாம் # குப்புசாமியின் டைரியிலிருந்து--------------------


10. ஒரு பையன் ஸெல்போன் ல மல்லிகைப்பூ பூத்திருக்கு பாட்டு போட்டுட்டான்.ஏதோ தகவல் சொல்றானா?அடேய்
---------------------


11. வாக்கிங்க் க்கு ஒரு பொண்ணு தலைக்கு குளிச்சு 4 முழம் ஜாதி மல்லி பூ வெச்சுட்டு வந்திருக்கு.கிரவுன்ட்ல ஒரு பய ஒழுங்கா நடக்க மாட்டான் ;-))

---------------------------


12. நான் பயப்படும் 4 விஷயங்கள் 1,சம்சாரம் 2 டேமேஜர் 3 சைபர் க்ரைம் 4 கலா மாஸ்டர்---------------------


13,.  தாயா தாரமா ன்னு கேள்விக்கு உடனடி பதில் தாய் தான்.சம்சாரம் கோவிச்சுக்கிட்டா தனிமையில் "என் குழந்தைக்கு நீ தானே தாய்" என சமாளி

------------------------14. படம் ஹிட் ஆனா புரளிகள் அரளி விதை சாப்பிட்டு உயிர் இழக்கும்
--------------------------


15. ஏன் எழ லேட்?னு சம்சாரத்தை திட்டினா உங்களால தான் லேட்னு பழியை நம்ம மேல போடுவாங்க இந்த பொண்ணுங்க.# நாங்க எந்திரிக்கல?
--------------------------


16. டாஸ்மாக்ல சரக்கு வாங்கும்போது சேல்ஸ்மேனுக்கு தெரியாம நைசா ஒரு full உருவிட்டு வந்தா அவன்தான் புல்லுருவியா?
--------------------------


17. அத்தான்.விடிவெள்ளின்னா என்ன? இன்னைக்கு வியாழன்.விடிஞ்சா வெள்ளி.அதான் சுருக்கமா விடி வெள்ளி
-------------------------------


18. அத்தான்.எதிர் வீட்டு ஆண்ட்டி புது நெக்லஸ் போட்டிருக்காங்க பாத்தீங்களா?
சாரி டியர்.அந்நிய ஸ்த்ரீயை கழுத்துக்கு கீழே பாக்க மாட்டேன்-------------------------


19. டிக்கெட் ரிசர்வேசனும் பண்ணலை.தட்கால் புக்கிங்கும் வேணாம்னுட்டீங்க.எப்படி ரயில்ல போவீங்க? பூனம்பாண்டே - வித் அவுட்ல போய்த்தான் பழக்கம்-------------------------


20. பேங்க் மேனேஜர் - ரீ பேயிங் கெபாசிட்டி இல்லாத நீ எந்த ந்ம்பிக்கைல இவ்ளவ் பெரிய லோன் வாங்குனே? மாயன் காலண்டர் மேல உள்ள நம்பிக்கைல-------------------------


21. ஹீரோ ஹோண்டா ஆணாதிக்கமாக இருப்பதால் ஹீரோயின் ஹோண்டா வெளியிட ஆவன செய்யப்படும் - சும்மா
-------------------------


22. சம்சாரத்தை சமாதானம் பண்ண ஆயிரக்கணக்கில் புடவைச்செலவு தண்டமாக அழ வேண்டி இருப்பதால் பொதுவாக ஆண் அவங்க எது சொன்னாலும் ஓக்கே சொல்றான்------------------------


23. 500 மதிப்புள்ள சுடிதாரை 2000 ரூபா குடுத்து ஏன் வாங்கினீங்க? ஹா ஹா சேல்ஸ் கேர்ள் செம ஃபிகர், 5000 சொல்லி இருந்தாலும் கி கி கி
-----------------------


24. என்னை அரை லூஸுன்னு யார் சொன்னாலும் எனக்கு கோபம் வந்துடும்.


ஏன்? தலைவரே?

ஏன்னா என்னை குறைச்சு மதிப்பிட்டா அது எனக்குப்பிடிக்காது :-))))--------------------


25. அத்தான்.நீங்க அரை லூசா? நீ பாதி நான் பாதி கண்ணே!------------------------------


26. தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப்போவதில் 2 பயன்


1,நாம சமையல்ல சம்சாரத்துக்கு உதவி செய்யத்தேவை இல்லை.


 2 மச்சினிங்க பரிமாறுவாங்க ;-))------------------------------


27. நாகரீக பெண்கள் புத்திசாலிகள்.வீட்டுக்கு வந்ததும் பத்திரமாக தாலியை கழட்டி பீரோவில் வைத்து விடுகிறார்கள்---------------------------


28. காதலியுடனான சந்திப்பின்போது விகடன்டைம்பாஸ் புக்கை கையில் வைத்திரு.நாளையே (காதலியை ) கழட்டி விட நேர்ந்தால் ஆல்ரெடி சிம்பாலிக்கா சொன்னேனே என சொல்லி சமாளிக்கலாம்


-----------------------


29. அன்பே! உன் பேருக்கு அர்ச்சனை செய்வதில்லை


1,உன் பேரை பூசாரி ஏன் சொல்லனும்


2 நீயே ஒரு தண்டம்.உனக்காக ஏன் தண்டச்செலவு? # சும்மா
---------------------------

 30. டாடி.பகல் பூரா மம்மி கிட்டே பம்முறீங்களே ,ஏன்?


ஹூம்.இந்தப்புலி கடைசி வரைக்கும் பதுங்கிட்டுதான் இருக்கும் ;-)))

-----------------------------


31. நான் மாநிறம். நீ உன் அம்"மா நிறம் " # மகள் இடம் சொன்னது------------------------


32.  அத்தான்.குழந்தைக்கு மட்டும் புது டிரஸ் பட்டாஸ் வாங்கியாச்.எனக்கு?ம் ,நீ உங்கப்பாட்ட போய் கேள்------------------------


33. மிஸ் இந்த தீபாவளியை சாதாரணமா கொண்டாடறதும் தலை தீபாவளியா கொண்டாடறதும் உங்க வாய் ல தான் இருக்கு. ஓக்கே சொல்லுங்க ;-))
--------------------


34. பக்கத்து வீட்டுக்கு நேர்ந்து விடுவதற்காகவே சில ஸ்வீட்டிகள் உருவாக்கப்படுகின்றன!# எ கீ சும்மா
-------------------------


35. யோவ், வெளில என்ன வேடிக்கை?ம் ம் அது வந்து ஆங்.. கரண்ட் வருதா?ன்னு வழி மேல் விழி வெச்சு பார்த்துட்டு இருக்கேன் 
-----------------------

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கரண்ட் வந்துச்சா இல்லனா கரண்டி வந்துச்சா?

கோலா பூரி. said...

எங்கேந்து தான் புடிக்குரீங்களோ பரவால்லே. நல்லா தான் இருக்கு