Saturday, November 17, 2012

கரண்ட் போயிடுச்சுன்னு மொட்டை மாடிக்கு நைசா போனா ...

Amazing...!
1.கரூர்வாசிகளே! உஷார்! சேலத்தில் சுத்திட்டு இருந்த குட்டி சாமியார் சின்னப்பையன் பெருசாகி ஐ மீன் 24 வயசு ஆகி இப்போ கரூரில் ரவுண்டிங்காம்---------------------


2. அன்பே ஆஃபீஸ் ஸ்டெனோ அல்போன்சா! நீ கலக்கல் மணியாய் இரு போதும், கழகக்கண்மணியாய் மாறி கறுப்பு ஜாக்கெட் மட்டும் போட்டு விடாதே!--------------------3. இப்போ எல்லா திமுக உடன்பிறப்புகளும் கறுப்பு சட்டையில், தலைவர் இதுக்கும் ஜவுளிக்கடைல கமிஷன் வாங்கி இருப்பாரோ?-----------


4. சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு # கூட்டுத்தொகை 8 வருது, அஷ்டமத்துல சனி , மக்களுக்கா? ஆட்சிக்கா?-----5. என்னை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும்போது என் காலடியில் படுப்பது கணக்கில் வராது - ஜெ அறிவிப்பு அதிமுக அமைச்சர்கள் மகிழ்ச்சி-----


6. இனி தமிழக எல்லைக்குள் யார் படுத்திருந்தாலும் படுக்கை வரி விதிக்கப்படும் - ஜெ-----


7. அரசாங்கத்தின் மறு ஆணை வரும் வரை யாரும் படுக்கவே கூடாது - ஜெ அதிரடி உத்தரவு # இப்போ என்ன செய்வீங்க? ;-0-----------


8. நயன் தாரா - நானும் படுத்துக்கொண்டே விட்டே மார்க்கெட்டை பிடிப்பேன் ;-0----------


9. படுத்துக்கொண்டே ஆட்சியை பிடிப்போம்-ராமதாஸ் # யார் கூட?---------------


10. மிகச் சிறந்த கேலியாக கருதப்படுகிறது ஆம்பளையை புடவை துவை எனச் சொல்வது. #அவமரியாதை.----------
11. நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது, நினைவில் GOD உள்ள மனிதனை அந்த நினைவில் இருந்து விலக்க முடியாது---------------

12. ஜஸ்ட் டைம் பாஸ்க்காகத்தான் உங்களை லவ் பண்ணேன்னு பொண்ணுங்க சொல்லவே முடியாது, 5 ரூபாய்க்கு விகடனின் டைம் பாஸ்- புதிய வார இதழ் ;-0------


13. இந்திய ரகசியங்களை விற்க முயன்றஅன்சாரிக்கு போலிஸ் காவல்-# அன்சாரி அவிசாரி ஆனாரே அடடே!-------


14. ஏய் மிஸ்டர், பொண்ணுங்க கிட்டே வயசோ,ஃபோன் நெம்பரோ, அட்ரசோ கேட்கக்கூடாது. # ஓக்கே மிஸ், 1000 ரூபா கடன் குடுங்க ;-0
-----------------


15. இரண்டாம் முறை நம் முறைப்பெண்களை நேசிக்கும்போது புது அனர்த்தம் உருவாகிறது ;-0-------------------


Photo: Good Morning Friends.....
16.  மிஸ்டு கால் கொடுத்து பேசின லவ்வரு திடீர்னு அவளே கால் பண்ணா பயம் வேணாம், அவளுக்கு மேரேஜ் வேற பக்கம் ஃபிக்ஸ் ஆகி இருக்கும்------------------------------


17. பிரம்மாண்டம் என்றதும் நினைவுக்கு வருவது ஷங்கர் ,கலைப்புலி தாணு , நமீதா, சோனா,ஷகீலா ( பெண் பால் மட்டும் ஆஆஆ-னு முடியுது)


-------------------


18.  டீச்சர்கள் பெயரை இப்படியா கெடுப்பது.. 'ஸாரி டீச்சர்' படத்துக்கு செம டோஸ்! # டைட்டில ஆப் சாரி மிஸ்னு மாத்தனும்.பாதி சேலைதான் ஹீரோயினுக்கு 
-----------------


19. ஒயிட் & பிளாக் படம் பார்க்க மாட்டேன் கலர் படம் தான் பார்ப்பேன் என அடம் பிடிப்பதுதான் நிறவெறியா? 
--------------------


20. டாடி ஸ்கூல் வாசல்ல என்னை டிராப் பண்ணுனா போதும்.உள்ளே வர வேணாம்.மம்மி தான் சொன்னாங்க ;-) #நற நற 
---------------------------


Photo: ♥ SHARING ♥ ♥ MOMENTS WTH MY SWEET FRIENDS ♥ 21. கிச்சனில் பாத்திரங்கள் தேய்த்தேன்.ஹாலில் அயர்ன் பாக்ஸ் கொண்டு உன் புடவையை தேய்த்தேன்.பாத்ரூமில் உன் முதுகு தேய்த்தேன்.ஐ எத்தன தேன் ;-) -----------------


22. குணச்சித்திரமோ ,கிளாமரோ அதை முழுமையாக காட்டிவிடுங்கள், பிறகு மார்க்கெட் இல்லாமல் கூட போகலாம்.. 
-------


23. என்னருகே நீ இருந்தால் என் உடம்பெல்லாம் உதறுவதேன்?உன்னருகே நான் இருந்தால் ஒரு கலகமும்தான் வருவதி ஏன்?:-) ---------


24. மாப்ளைக்கு தம் ,தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கா? கோபம் வந்தா சம்சாரத்தை மட்டும் அடிப்பாருங்க :-) 
--------------------


25. ஒருவருக்கு தம் அடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க 1 அவன் கீழ் உதடு கறுத்திருக்கும் 2 பாக்கு பபிள்கம் விக்ஸ் ஏதாவது மெல்வான்
------------ 


Photo: if u like<326. கரண்ட் போயிடுச்சுன்னு மொட்டை மாடிக்கு நைசா போனா காம்பவுன்ட் சனமே இங்கேதான்யா இருக்கு 
-----27. "பள்ளி பகுதி மெதுவாக செல்லவும பள்ளி அறை பகுதி .பம்மிக்கிட்டே செல்லவும் ---------


28. என் ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: ஒபாமா பெருமிதம்! # தீவிரவாதிகளுக்கா?அண்ணே? 
------------------29. நீ ஒரு கன்னத்தில் முத்தமிட்டபோதுதான் விரல்கள் எண்ணிக்கை போல் கன்னங்களும் 10 இருந்திருக்கலாம் என்று தோன்றியது ----------


30. நான் சின்னப்பையனா இருந்தப்ப டெம்பிள் ரன் என்றால் அன்னதான்ம் போடும்போது இடம் பிடிக்க ஓடுவது என்றே நினைத்தேன் :-)் -------------------