Thursday, November 29, 2012

ரஜினி - மணிரத்னம் இணையும் படம் - காமெடி கலாட்டாhttp://www.cinesouth.com/images/new/pwed-4.jpgரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி உடல் நலம் குணமான பிறகு 'கோச்சடையான்' படத்தில் நடிக்க துவங்கினார். இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது.இதையடுத்து புதுப்படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தை அவர் தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கதை விவாதமும் துவங்கி விட்டதாம். மணிரத்னம் ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி படத்தை டைரக்டு செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைகின்றனர். கடல் படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் மணிரத்னம் தீவிரமாக உள்ளார்.இப்பணிகளை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்க வருகிறார். தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. 


நன்றி - மாலை மலர் 

http://www.rajinilive.com/wp-content/uploads/2008/12/rajini-kamal.jpg

1. மணிரத்னம் - நாம 2 பேரும் ஒரு படம் பண்றோம். 


ரஜினி - புராணத்துல இருந்து கதை உருவாதீங்க.சுகாசினி வசனம் வேணாம் 2. ரஜினி - தளபதி ,நாயகன் மாதிரி தாதா கதை வேணாம் . மணிரத்னம் - தாத்தா கதை ஓக்கே?.ஐஸ்வர்யாராய் குழந்தை கால்ஷீட் ரெடி 3. ரஜினி - என் பொண்ணை அசிஸ்டெண்ட்டைரக்டரா சேர்த்துக்குங்க . மணிரத்னம் - அது எனக்கு ஓக்கே.என் சம்சாரம் ஒத்துக்கனுமே? 


4.  ரஜினி - கடல் ஹிட் ஆகட்டும்.நாம இணைவது பற்றி பேசுவோம். மணிரத்னம் - அதே மாதிரி கோச்சடையான் ஹிட் ஆகட்டும்னு சொன்னா ? 
5. மணி - மகாபாரதத்துல இருந்து ஒரு கதை.நீங்க தருமர்.நயன் தாரா தான் பாஞ்சாலி. ரஜினி - அப்போ சிம்பு தான் வில்லனா? என்ன கொடுமை மணி இது? 
6. மணிரத்னம் ஹி ஹி RT : ungala madhiri masala padam pakravangaluku maniratnamnu solla kuda thagudhi illa.. 

7. இங்கேயும் சைபர்? கி கி RT : karthik.. These guys are .. Just leave them

8. சுஹாசினி - ஆச்சரியம்! உங்களுக்கு ட்விட்டர்ல கூடரசிகர்கள் இருக்காங்களா?  மணி - பேக் ஐடிகள் தானா உருவாகாது.நாமதான் உருவாக்கனும் Rajini’s next with Mani Ratnam?
For most Kollywood directors, to have ‘Rajinikanth’ on the CV is to have arrived. No two ways about it. But of late, given his precarious health condition, the Superstar’s acting career has had to take a back seat. His choice of films has been a lot more constrained, with Kochadaiyaan being the only current project.
Now comes the news that there is the possibility of Mr. Robot himself offering his services to a select director. DC has learnt from sources in ace filmmaker Mani Ratnam’s office that the Superstar has initiated talks with Mani on a new project.Mani Ratnam, who is currently in the process of releasing the audio for his upcoming magnum opus, Kadal, did one film, Thalapathi, with Rajinikanth two decades ago, which was set in a contemporary milieu at the time of its release and was a critical and commercial success.This new development comes as the most pleasant surprise for fans that have had to accustom themselves to Rajini’s tendency to decline offers, considerably reducing his output over the years.
To add a twist in the tale, only a few days ago, Ulaganayagan Kamal Haasan, whose cult classic, Nayagan, with Mani Ratnam completed 25 years, expressed an inclination to collaborate with the latter once again. 
This could very well turn out to be quite a few interesting months ahead for Mani!நன்றி - டெக்கான் கிரானிக்கல்


2 comments:

Thozhirkalam Channel said...

உங்களின் கலக்கல் பதிவுக்கு நன்றி

Thava said...

ரொம்ப நல்லாருக்கு..நன்றி.