Thursday, November 01, 2012

ராஜா ரவிவர்மாவின் அபூர்வ ஓவிய சீட்டுக்கட்டு

1.மனைவி ஒரு மந்திரி.கணவன் எம் எல் ஏ.மந்திரி சொல்படி நடந்துக்கனும் ----------------------------


2. உன் உதடுகள் இரண்டும் அதிரசங்கள்.ஊடல் பொழுதுகளில் உன் கண்கள் பேசிடும் சமரசங்கள் ---------------------------


3. சம்சாரத்துடனான ஊடல் தருணங்களில் மலை ஏறிய மங்காத்தா தானாக இறங்கி வருவாள் என்று காத்திருக்காதே.சமாதானப்படுத்து 
---------------------


4. சம்சாரத்தையும் போலீசையும் எதிர்த்துப்பேசாதே.உன் பக்கம் நியாயம் இருந்தாலும் -------------------------


5. 2 குழந்தைகளுக்கிடையே 2 ஆண்டுகள் இடைவெளி விடவும்.2 சம்சாரம் இருந்தால் 30 கிமீ தொலைவு கொள்க -------------------------------


ராஜா ரவிவர்மாவின் அபூர்வ ஓவிய சீட்டுக்கட்டு @ தினமணிக்கதிர்


6. ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் நீங்கள் பெற்றோர். 2 பெற்றால் நீங்கள் ரெப்ரி ( சண்டையை விலக்கி விடவே நேரம் சரியா இருக்கும் ) ---------------------------


7. நேற்று நீ செய்த சாதனைகளையே நீ பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தால் இன்று புதுசாதனை செய்ய முடியாது 
-------------------


8. இங்க்லீஷ் மிஸ் -வாட் ஈஸ் ஆப்போ்ஸிட் வோர்ட் டூ dominoz? DOMI DOES NOT KNOW -----------------------


9. சதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன் # அப்டினு சொன்னத நீங்களும் நம்பி ஏமாந்துட்டீங்களாக்கும் -------------------------


10.  நம்ம நகைச்சுவை தனித்து தெரியனும்னா கூட்டத்தை தவிர்த்து தனியா நின்னு ஜோக் சொல்லனுமோ? ------------------------
11. டியர்.துணி துவைச்சாச்சு.சமையல் முடிச்சாச்சு.சாப்பிடவா? கட்டிக்கட்ட பாவத்துக்கு கொட்டிக்க --------------------------


12. ஸ்லீவ்லெஸ் சட்டை போட ஆண்கள் நினைத்ததே இல்லை # நீதி - ஆண் கண்ணியமானவன் -------------------


13. பிள்ளையாருக்கு சொந்த்மா மாந்தோப்போ தென்னந்தோப்போ இல்லாததால் தோப்பு கரணம் போடவில்லையாம் 
----------------------


14. பல புத்திசாலி மனைவிகள் கணவன் அடிக்க கை ஓங்கும்போதே வீல் என கத்தி பீதியை கிளப்பி தப்பிச்சிடுறாங்க ----------------------------


15. அவங்கவங்க சொந்த சம்சாரத்திடம் அடி வாங்காதவங்க கூட இருக்கலாம்.ஆனா திட்டு வாங்காதவங்க இருக்கவே முடியாது ------------------------

16. வன்மையான ஆணின் மனம் மெனமையாகும் தருணங்கள் உண்மையான முதல் காதலியின் சமீபங்கள்்-----------------------------


17. அசைவர்களைக்கூட மன்னிச்சுடலாம்.ஆனா ஆடு கோழியை வெட்டி கொல்வதை ரசிச்சு பார்த்து மட்டன் சிக்கன் வாங்கிட்டு போறவங்களை... ---------------


18. மீண்டும் நிர்வாண புகைப்படச் சிக்கலில் அரச குடும்பம்: மாட்டினார் வில்லியம் மனைவி.:# டக்குனு டிரஸ்ஸை மாட்டாம இப்டி கேம்ரால மாட்டிக்கிட்டாரே 
--------------------------


19. நமீதாவை இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர் # நொறுங்கி இருக்குமே இயக்குநர் எலும்பு :-)) ---------------------------


20. வில்லனாக நடிக்கிறார் 'மைக்' மோகன் # நானும் அதான் பண்ணிட்டு இருக்கேன் -மன்மோகன் (சிங்க்) --------------------


3 comments:

shankar said...

Kaalai Vanakkam

shankar said...

சிபி செந்தில்,
அதி காலையிலே போஸ்ட் போட்டு விட்டீர்களே ?
சரியாக ஒய்வு எடுக்கவும். Take Care

பொன் மாலை பொழுது said...

கிச்சனில் நிற்பது மனோ மாதிரி இருக்கே?
மனோதானா ?