Saturday, June 25, 2016

குருவே!,தவ வாழ்க்கைன்னா என்ன?ஐம்புலன் களை அடக்குவதா?

மேடம், உங்க பிரச்சாரக்கூட்டத்தில் எதுக்கு இரட்டை மேடை  முறை?

 இரட்டை இலை இரட்டை மேடை மேட்சுக்கு மேட்ச்

==============


திருடனை கிண்டல் பண்ணுனதால உனக்கு  6 மாசம் தண்டனை

 ஓஹோ.600 கோடி திருடுன ஆளுக்கு?

 அவரை எச்சரிச்சு அனுப்பி இருக்கோம். 200 கோடி அபராத ம் கட்ட சொன்னோம்


===============

3 யுவர் ஆனர், ஒரு ஜட்ஜ் 100 கோடி லஞ்சம் வாங்கி ஒரு குற்றவாளிக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி இருக்காரு

நீதிபதி அவமதிப்பு குற்றத்துக்காக உனக்கு 6 மாசம் தண்டனை


===============


பேசாம பொண்ணா பொறந்துருக்கலாம்.

அதெப்டி? பொண்ணுங்களோட அடையாளமே தொண தொண பேச்சுதானே?பேசாம எப்டி?==================

5 சார், உங்க புதுப்படத்துல 4 வில்லன்களாமே?

ஆமா.

 அப்போ உங்களோட சேர்த்து படத்துக்கு 5 வில்லன்கள், ?ம்ம்ம்


===============


6 இப்போ ஏன் சினிமாவில் நடிப்பதில்லை?நமீதா= மீண்டும் நாங்கள்.ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக கவர்ச்சி காட்டுவேன்.ஆல் மச்சான்ஸ் மறந்துடாதீங்க

===============

7 மேடம்.ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ஆதாரம் இல்லைனு எப்டி தில்லா சொல்றீங்க?ி 2ஜி ஊழலையே இன்னும் நிரூபிக்கலை்.250 கோடி ரூ வழக்கு ஜூஜூபி=============


8 2 ஜி ஊழல் வழக்கில் நேரடியா நான் திருடலை.


திருடனுக்கு துணை போனாலும் அது திருட்டு தான்.அரசுக்கு ந்ட்டம் ஏற்படுத்தியதும் குற்றம் தான்

====================


9 தலைவரே! நீங்க 2ஜி ல திருடுனீங்களா?கோர்ட்ல இன்னும் தீர்ப்பு வர்ல.
கேள்வி அது அல்ல.நீங்க கொள்ளை அடிச்சீங்களா?
இன்னும் நிரூபணம் ஆகலை=============

10 தலைவரே!குடிகாரர்கள் வாக்கு 46% இருக்காம்.


அய்யய்யோ.மப்பு ல மாத்திப்போட்ருவானுங்களே


================


11 தாய்க்குலங்களின்.ஆதரவு நமக்கு கிடைக்குமா?


மகளிர் நலக்கூட்டணி னு பேர் வெச்சா கிடைக்கும்==================


12 நீயும் இன்னொரு ஆளும் சண்டை போடறப்போ 3வதா ஒரு ஆளை கிட்டே விட்ராத.


ஏன்?
அவன் அதை வீடியோ எடுத்து நெட் ல விட்ருவான்================

13 ஜோசியரே! எந்தக்கட்சி ஜெயிக்கும்?


அது தெரிஞ்சா தேர்தல் கமிசன் தேர்தலே.வைக்காம 200 கோடி யை மிச்சம் பண்ணிடும் இல்ல?==============

14 டாக்டர். தினமும் மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?


அதுவும் புரளி தான்.மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு வங்கி 4% இல்ல 10% னு சொல்வதும் புரளி=============

15 நம்ம கட்சியோட அடையாள நிறம் என்ன?

கறுப்பு ,சிவப்பு
சரி.பகுத்தறிவுவாதியான நீங்க இந்துக்களின் மங்கள நிறமான மஞ்சள் துண்டு போடுவதன் மர்மம் என்ன?============


16 சித்ரகுப்தா! எமலோகத்துக்கு அழைத்தும் வராதவரை எப்படி அழைத்து வருவாய்?


சிவலோக பதவி காத்திருக்கும்பேன்.நம்பி ஏமாந்து வந்துடுவாங்க பலர்.


=============


17 கமல் ரசிகை =,டியர்.சாரி.வீட்ல வேற மாப்ளை பார்த்துட்டாங்க.


ரஜினி ரசிகன் =,மகிழ்ச்சி=============


18 தலைவரே ! தேர்தல் ரிசல்ட் =காலையும் நீயே மாலையும் நீயே.


ஓ.எல்லா தொகுதிலயும் நாம்தானா?
நோ.உதயசூரியன் க்கு சூரிய அஸ்த்மனம்=============

19 குருவே!,தவ வாழ்க்கைன்னா என்ன?ஐம்புலன் களை அடக்குவதா?


அதில்லை சிஷ்யா!,நீதி தேவதைக்கே அல்வா தருவது===============


20 மேடம். தமிழ்நாடு வளர்ந்திருக்குனு சொல்றீங்ளே.எப்டி?


கடன் தொகை இப்போ டபுள் ஆகிடுச்சே.அது வளர்ச்சிதானே?==================

0 comments: