Monday, June 13, 2016

தெனாலி கமல் யார் யார்?

தொழிலதிபர் விஜய் மல்லையா பாஸ்போர்ட்டை முடக்கியது மத்திய அரசு உங்க டக்கா?இனி அவர் வெளில எங்கயும் போகமுடியாது.இந்தியாவும் வர முடியாது.எப்டி லோன் கட்டுவாரு?எப்டி வசூல் பண்ணுவீங்க?


==============

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குடிநீரை விற்கும் அவலம் உள்ளது: மு.க.ஸ்டாலின் "தண்ணி "வித்தோம்.அவங்க தண்ணீர்


===============

வெள்ள நிவாரணப் பணிகளைகூட பார்வையிடாதவர் ஜெ கருணாநிதி - பணி நடக்கும்போது போனா பணி பாதிக்கும்ல?அப்டினு சமாளிப்பாரோ?

============

பிரபலம் என்பதால் பிரச்னை கிளப்புகிறார்கள்...!' - கார்டன் சென்ற புகாருக்கு கருணாஸ் விளக்கம் ? யாரு? எங்கே ?

===============

5  அனைத்து வீடுகளிலும் என்னை பற்றிதான் பேச்சு! -் அன்புமணி #எந்தெந்த கட்சி ஓட்டுக்கு எவ்ளோவ் பணம் தருது?ன்னு MONEY யைப்பத்தி பேசி இருப்பாங்க

==============

6 பறிமுதலாகும் கோடிக்கணக்கான பணத்துக்கு ஜெ பதில் சொல்ல வேண்டும்: கருணாநிதி # பதுக்கி.வைத்திருக்கும் 200 கோடி + 1 3/4 லட்சம் கோடிக்கு பதில்?


===========

7 மாற்றம் எங்களுக்கு, ஏமாற்றம் உங்களுக்கு, முன்னேற்றம் மக்களுக்கு!- ராம்தாஸ் டூ கலைஞர் # நாம கண்ட கனவு பலிக்காதுன்னு உங்க நம்பிக்கையில் மாற்றம் வரும்?


=================

8 பாஜக கூட்டத்தில் இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதில்லை - தமிழிசை# அதுக்கு கூட்டம் வரனும் முதல்ல, அப்புறமா நெரிசல் வரனும். மேடம்

=============

9 தூய்மையான கங்கை உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள் : மோடி# பாவத்தைப்போக்கறேன்னு ஆளாளுக்கு அங்க வந்து சோப், ஷாம்பூ போட்டு குளிக்காம இருந்தாலே போதும்

============

10 கொடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு எழுதிக் கொடுப்பாரா ஜெ? - விஜயகாந்த் # விட்டா 1 3 / 4 லட்சம் கோடியை கலைஞர் பிரிச்சு பங்கு தருவாரா?ன்னும் கேட்பார் போல


==================


11 குடிசை இல்லா தமிழகம்-திமுக வாக்குறுதி- ஸ்டாலின் # அப்போ தமிழ் நாடு பங்களா தேஷ் ஆகிடுமா?


================

12

சேலத்தில் நடந்த ஜெ பொதுக்கூட்டத்துக்கு சென்ற கணவர் மாயமானதாக அவரது மனைவி புகார் # நமீதாவைப்பார்க்க திருச்சி போய் இருப்பாரோ?

=================

13 

மதுரையில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்: சேடபட்டி முத்தையா # அப்போ 10 / 234  போதுமா?ன்னு கலைஞர் கோவிச்சுக்கப்போறாரு

-- 


===================

14 

ஓட்டுக்கு பணம் : தகவல் அளிக்க ஸ்டாலின் வேண்டுகோள் # அந்தப்பணத்தையும் விட்டு வைக்க மாட்டாங்க போல==================

15

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போனவர் கருணாநிதி- ஜெ # இங்கே இருக்கும் தமிழர்க்கு உதவினாரே? ஸ்டாலின், அழகிரி இப்டி===============


16

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்:  மோடியிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள் # குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கறதில்லை, நீதிக்கு தண்டனை கிடைக்குது=================

17

ஆம்புலன்சில் பணம் கடத்துவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் # ஐம்புலன்களை அடக்கிடலாம் போல, ஆம்புலன்சில் கடத்துவதை அடக்க முடியாது போல இருக்கே?


=============


18

ஊட்டி வேட்பாளர் பெயரை உச்சரிக்கத் தடுமாறிய விஜயகாந்த் # தமிழ்ப்பாலை ஊட்டி நல்லா வளர்த்தனும் அவரை


===============

19

அன்புமணியால் மட்டுமே முடியம் என பெண்கள், விவசாயிகள் நம்பிக்கை: - அன்புமணி # தேவா பிழைச்சுக்குவார்.யார் சொன்னது? டாக்டரா? இல்லை, தேவாவே சொன்னார்


==============

20

தோல்வி பயம் காரணமாகவே திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது: ஜெ # தேர்தல் முடிவு வரும் வரை எல்லா அரசியல்வாதிகளும் தெனாலி கமல் தான்


==============

0 comments: