Saturday, June 11, 2016

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் # நமீதா, குஷ்பூ, நக்மா

1  பெட்ரோல் டீசல் புகை கலக்காத சுத்தமான காற்றை சுவாசிக்க ஊரின்ஒதுக்குப்புறமான கிரவுண்டில் அதிகாலை நடைப்பயிற்சி செல்.மலைப்பிரதேசம் சிறப்பு============2 அதிகாலையில் எழல் நல்லதுன்னா அப்போ நைட் ஷிப்ட் ஒர்க்கர்ஸ் என்ன செய்வாங்க?ன்னு அகராதி பேசுவான் தமிழன்
============3 அறத்துப்பால்


பொருட்பால்

இன்பத்துப்பால்
திருட்டுப்பால்


============

4 ரஜினி-கமல் ,அஜித்-விஜய் படங்கள் கூட நேருக்கு நேர் மோதுது.ஆனா ஒரு முறை கூட கலைஞர் -ஜெ ஒரே தொகுதில நேருக்கு நேர் மோதினது இல்ல.தில் இல்லயா?


============

5 தேர்தல் அன்னைக்கு கம்பெனி/ஆஃபீஸ்/ஸ்கூல்/காலேஜ் லீவ் விட்டா மட்டும் போதாது. தியேட்டருக்கும் லீவ் விடனும், இல்லைனா தமிழன் அங்கே போய் உக்காந்துக்குவான்

========================

கற்றோரை கற்றோரே காமுறுவர் ங்கறதை நெட் தமிழர் ஆங்கிலம் கலந்து சொல்றார்.அதை தமிழ்ப்படுத்திய பெண்ணிடம் பிரமாதம்ங்க .எப்டி கண்டுபிடிச்சீங்க?


==============9 நீங்கள் சொல்ல நினைப்பதை எளிமையான தமிழில் சொன்னா சாதாத்தமிழன்.எசகுபிசகா சுத்தி வளைச்சு கமல் போல் பேசினா நெட் தமிழன்===========10 சர்வதேச புவி நாள் இன்று!

உங்கள் அருகாமையில் வீட்டில் ஆபீசில் புவனா என யாராவது இருந்தால் பாய்ந்து கை குலுக்கி வாழ்த்தவும்

=============

11 வாக்களிக்கும் பொதுஜனம எஜமான்.

வாக்குகேட்கும வேட்பாளர் வேலைக்காரன்.

உங்கள் தொகுதியில் கபாலியை விலக்கி உழைப்பாளியைத்தேர்ந்தெடுத்தால் நீ மனிதன்


=============


12 ஒரு விமர்சகனைப்பார்த்து நீ ஒரு படைப்பாளியாக இருக்க முடியுமா?என மடக்க நினைக்காதீர்!ஏன் எனில் விமர்சனமும் ஒரு படைப்பு தான்

============


13 அவித்த ( வேக வைத்த ) வேர்க்கடலை உடலுக்கு நல்லது. வறுத்த கடலை சாப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை/வெல்லம் சேர்த்துக்கொள்ளனும்


============

சுயநலத்திற்காக உங்களின்மேல் காட்டப்படும் அன்பை கருணையின்றி கொன்றுவிடுங்கள், ஏன்னா அந்த டைம்ல கருணை மலரை தேடிட்டு இருக்க முடியாது
14
===============


15 தர்க்க ரீதியாக வாதிட கையாலாகாதவர்கள் பாவம் எதிராளியின் குடும்பத்தை தரக்குறைவாகப்பேசுவதன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றதாக நினைக்கிறார்கள்
=====================


17 சந்தி சிரிச்சிடுமோ?சந்து சிரிச்சிடுமோ?ங்கற கவலை இல்லாதவர் சொக்கன் சார் தான்


===============18
கலைஞர்கள், திறமைசாலிகள் அவரவர் துறையில்  ஈடுபாட்டுடன் இருந்தால் முன்னேறலாம். எசகுபிசகா வாய் விட்டா  உங்க பாடு எங்க பாடு தான்


=================

19  

 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் # நமீதா, குஷ்பூ, நக்மா, தமிழன் குழம்பிடமாட்டானா?

=================

20 உடன் பிறப்பே! நமீதா எதிர் முகாமில் பார்த்து பெருமூச்சு விடாதே. நம் கட்சியிலும் சில பிரம்மாண்டமான நடிகைகள் இணைய இருக்கிறார்கள், பழம் கனிந்து கொண்டிருக்கிறது


===================

0 comments: