Sunday, June 05, 2016

அன்பே! நீ முற்பகல் சமையல் செய்தால் ......

அன்பே! நீ முற்பகல் சமையல் செய்தால் பிற்பகல் எல்லோரும் ஹோட்டலுக்குப்போய்டறாங்களே அது ஏன்?


============2 கேப்டனின் செல்வாக்கை அதீதமாக  கணித்தவர்  கலைஞர்

குறைவாகக்கணக்கிட்டவர் ஜெ
சரியாகக்கணித்தவர்  வை.கோ


================

நீ வெற்றி பெற முடியாவிட்டாலும் உன் எதிரிகள் வெற்றி வாய்ப்பை நீ பாதித்தாலே அதுவும் உன் வெற்றி தான் 

=================

4  ட்விட்டர் கிசுகிசு-  கோவை காதர் , அன்சாரி மஸ்தான் இருவரும் ரகசியமாக மழைக்காதலன், பச்சப்புள்ள ,சட்டம்பி ஸ்டாலின்க்கு  டஃப்  ஃபைட் கொடுக்கறாக


=================

உனது முதல் மரியாதைக்குத் தகுதியானவர் வடிவுக்கரசி போலவும், 2 வது மரியாதைக்கு உரியவர் ராதா போலும் அமைந்து விடுவதுதான் விதி

=============


6 எதிரி பலவீனமாக இருந்தாலும் அவன் தோல்விதான் அடைவான் என கொக்கரிக்காதே!எதிர்பாராத வெற்றி என்பது எப்போதாவது அமைந்து விடும்
====================தேர்தலில் பாஜக + அதிமுக கூட்டணி இல்லாததால் ஜெ சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில்  ஜெ வுக்கு பாதகமான தீர்ப்பு வந்து அது திமுக,  ம நகூ வுக்கு சாதகமாக அமையும் என கணிக்கிறேன்
=================பச்சை குத்துவது ,டாட்டு குத்துவது ,அலகு குத்திக்கொள்வது இவை எல்லாம் தன்னைத்தானே வருத்திக்கவனம் ஈர்க்கும் செயல்.உடல் ,மன நலனுக்கு கேடு தரும்============9 1 நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்
2 சொன்னதை செய்தேன். சொல்வதை செய்வேன்
3 சொன்னீங்களே செஞ்சீங்களா விளம்பரத்துக்கு தடை வேண்டும் # உட்டாலக்கடி================10 கருத்துக்கணிப்பில்  செயற்கையான வெற்றி காட்டுவது கட்சியின் வாக்கு வங்கிக்கும், பிரம்மாண்டமான வெற்றி என காட்டிக்கொள்ளும் சினிமா வுக்கு மேற்படி வசூலுக்கும் உதவும்
===============
11  ஸ்டாலின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் 72,900, கலைஞரின்   ட்விட்டர் ஃபாலோயர்ஸ் 74,300. கடமை ,கண்ணியம் கட்டுப்பாடு க்கு  ஷார்ட்டேஜ் 1400 பேர், எங்கப்பா இருக்கீங்க?
==================12  நாட்டின் பண வீக்கம் குறைந்து டாலர் மதிப்பு ரூ 45  ஆனதற்கு தெறி வசூலே காரணம் என மோடி விஜய்க்கு அலைபேசியில் நன்றி தெரிவித்தார்.ஒபாமா நாளை இந்தியா வருகை
====================13 அதிகாலையில் நீ தினம் துயில் எழுந்து விட்டால் அன்றைய நாளில் நீ சூரியனையே ஜெயிக்கிறாய்! ஓப்பனிங் ஷாட்டே வின்னிங் ஷாட்!=============14 அதிகாலை நடைப்பயிற்சி நீ செய்யும் பயிற்சிகள் எல்லாவற்றிலும் முதன்மையானது.பிற்காலத்தில் ஹாஸ்பிடலுக்கு நடையாய் நடக்கத்தேவை இல்லை.
===============15 வெறும் வயிற்றில் தினம் காலை 1 லிட்டர் தண்ணீர் அருந்தினால் உன் ஆரோக்யம் நீர் த்துப்போகாமல் திடம் பெறுவாய்!
================16 காலை,மாலை இரு வேளை தலைக்குக்குளித்து வந்தால் கோடை கால நோய்கள்,உடல் சூட்டில் இருந்து தப்பிப்பாய்!
================17 காலை உணவு வேக வைத்த உணவாக இருத்தல் நலம்.இட்லி ,இடியாப்பம்,குழாப்புட்டு போன்றவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான ஆரோக்யமான உணவுப்பட்டியல்
================18 காபி,டீ போன்ற சூடான பானங்கள் தவிர்.மோர் ,இளநீர் ,பதநீர் (பனை மரத்தெளுவு சுண்ணாம்பு போடப்பட்டது) ,நுங்கு நீர் அருந்துதல் உடலுக்கு குளிர்ச்சி================19 நீயும், உன் எதிரியும்  பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து சண்டை போட்டால் கடைசியில் உங்கள்  இருவருக்கும் மிச்சம் ஆவது சேறும், அவமானமும் தான்


======================


20 

ஆறு நாளில் 100 கோடி என வடை சுட்டால் ஆறு மனமே ஆறு


=========================

0 comments: