Wednesday, June 15, 2016

சித்ரகுப்தா! இவரது பாவ புண்ணியங்கள் என்னென்னெ?

சார், உங்க 2 பொண்ணுங்களுக்குமே பிரதிபா-ன்னு பேர் வெச்சிருக்கீங்களே? குழப்பம்  வராதா?எப்டி கூப்பிடுவீங்க?

 ”முதல்  பிரதி”பா, ”இரண்டாவது பிரதி”பா==================

வீட்ல ஏசி வச்சுருக்கவன் மட்டும்தான் தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியும்னு சொல்றாங்களே?

அப்டி சொல்ல முடியாது, ரோஸியை வெச்சிருக்கறவனும் நடத்தலாம்


===================

3 சார், ரைட்டர் -ன் தேர்தல் முடிவு கணிப்பு தப்பாப்போய்ட்டா என்ன செய்வார்?


சிம்ப்பிள், ராங்கர்-னு  ஹேண்டில் மாத்திக்குவார்

==================


4  தேர்தல் கமிஷனால் பிடிக்கப்பட்ட கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்களை தேர்தலில் தோல்வியைத்தழுவும் கட்சிகளுக்கு ஆறுதல் பரிசா தரப்படும்னா எல்லாரும் தோத்துடுவாங்க


===================

5 தலைவரே! பகுத்தறிவுப்பகலவரான  நீங்க நல்ல முகூர்த்த நாளில் வேட்பு மனு தாக்கல் செய்வது ஏன்?

 உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான்,பகுத்தறிவு எல்லாம் பேருக்குத்தான்


=====================


6  உங்களுக்கு என்ன வேண்டும் என எனக்குத்தெரியும்.அதனால் தான் கோடை வெய்யிலில் வாடும் மக்களுக்கு குளுகுளு நமீதா வை கட்சியில் சேர்த்திருக்கிறேன்.===============
7 அண்ணா 3 எழுத்து

MGR 3 எழுத்து

கழகத்தைக்காக்க வந்த கட்டழகி நமீதா.3 எழுத்து.எல்லாம் உங்கள் தலை எழுத்து

===========


8 தலைவரே! மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்துக்கு கிளம்பலை?பூனை குறுக்கே போய்டுச்சு.சகுனம் சரி இல்லை.நாளை போலாம்


===========

9 தலைவரே! அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது என்ன?58
அரசியல் வாதிகள் மட்டும் ஏன் 90 வயசு ஆனாலும் பதவியை விடாம பிடிச்ட்டு இருக்காங்க?


===================

10 தலைவரே!இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்னு இப்போ பேசுனீங்களே.

உங்க வயசு என்ன?
90+
60+


உங்க பையன் வயசு?


நீங்க 2 பேரும் வழி விட்டீங்களா?


============

11 டியர்,நான் சமைக்கற நேரம்தவிர மற்ற நேரமேல்லாம் வெட்டி.


சமையல் டைம்ல கூட காய்கறி நீ வெட்டறதில்லை, நான் தானே வெட்றேன்?

====================

12 டியர்,உங்களுக்குன்னு ஒரு நாள் ஸ்பெசல் ரசம்வைக்கறேன்.

அய்யோ அம்மா, நீ சாதா ரசம் வெச்சாலே அது விஷம் மாதிரி தானே இருக்கும்?ஸ்பெஷல்னா ஸ்லோ பாய்சனா?


==========================


13  தலைவரே! கடந்த முறை நடந்த தவறுகளுக்காக வருந்துகிறோம்னு சொன்னீங்களே?

 ஆமா

 அந்த தவறுகள் லிஸ்ட்டை சொல்லுங்க, தெரிஞ்சுக்கறோம்


=====================


14 DR.அதிகமா தயிர் சாதம் சாப்டா தயிராய்டு வந்தருமோ?
விட்டா டெய்லி பால் ஒரு டம்ளர் சாப்ட்டா அமலாபால் என் வீட்டுக்கு வந்திடுமானு கேட்பே போல


===========

15 மிஸ்.நீங்க எப்போ தனியா இருப்பீங்க?

எப்பவுமே தனியா இருக்கமாட்டேன்.
ஓஹோ.பாத்ரூம்ல குளிக்கும்போது?


==============


16 மிஸ்! ஐ லவ் யூ.

சாரி.நான் எந்த ஆம்பளையையும் நம்பறதில்ல.
நான் கூடத்தான் எந்தப்பொண்ணையும் நம்பறதில்லை.அது வேற டிபார்ட்மென்ட்


================

17 டியர்.மாலை 5 மணிக்கு மேல எனக்கு மெசேஜ் பண்ணாதீங்க.அம்மா இருப்பாங்க.

ஓஹோ.அவங்க நெம்பர் குடு.அவங்களுக்கு SMS அனுப்பிட்டா போச்சு


===============

18 சாரி Mr.என்னை லவ் பண்ணா உங்க டைம் தான் வேஸ்ட் ஆகும்.

ஆகிட்டுப்போகுது.தொழிலதிபராவா இருக்கேன்?அட்லீஸ்ட் எழில் அதிபரையாவது கரெக்ட் பண்ணுவோம்


=============


19 சித்ரகுப்தா! இவரது பாவ புண்ணியங்கள் என்னென்னெ?
பல பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு.அது மட்டும்தான் புண்ணியம்.மீதி எல்லாம் பாவம்


===============


20 வாழை இலைல உணவு உண்டால் அதில் உள்ள விஷத்தன்மை /நச்சுத்தன்மையை இலை உள் வாங்கிக்கும்.

டாக்டர்.அப்போ சயனைடு.விஷத்தை வாழை இலைல சாப்ட்டா?


==================

0 comments: