Monday, June 27, 2016

தமிழ் நாட்டின் சிங்கப்பூர் எது?

மோடி எனது நண்பர் - கருணாநிதி # நண்பரின்.நண்பர் நமக்கும் நண்பர்னு ஒரு பார்முலா இருக்கு தலைவரே.அப்போ மோடியின் நண்பர் ஜெ நமக்கும் நண்பரா?


=============2 மாபெரும் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சி அமைப்பது உறுதி -டாக்டர் ராமதாஸ் # அப்துல் கலாம் க்கு புது சீடர் கிடைச்ட்டார்.கனவு காணுங்கள்=============3 பிரச்சாரத்தை முடித்துவிட்டு பயணிகள் விமானத்தில் சென்னை ். -கலைஞர் # அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம இப்டி வந்திருக்கலாம்
===========4 திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு:கருணாநிதி # சத்யராஜ் ,சிவாஜி கணேசன் காம்போ ல ரிலீஸ் ஆன பட டிவிடி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படுமா?
==============
5 அ.தி.மு.க.வால் தேர்தல் அறிக்கைகூட தயாரிக்க முடியவில்லை! -் குஷ்பு # தயாரிப்பு எப்பவோ முடிஞ்சும் ரிலீஸ் ஆக பல தடை உண்டு.உதா =மதகஜராஜா
===============6 'விஜயகாந்தின் பலத்தை மே 19-ல் கருணாநிதி உணர்வார்!' -பிரேமலதா # பழம்னு ஒத்துக்கிட்டவர் பலம்னு ஒத்துக்கமாட்டாரா என்ன?
================
7 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, 5 ஆண்டுகளில் ஜெ செய்து முடித்துள்ளார்-ஆனந்தராஜ் # அப்போ 45 வருசம் தேர்தலில் போட்டியிடமாட்டாரா?.
==============
8 . விஜயகாந்த், பிரதிபலன் எதிர்பார்க்காமல் எங்கள் கூட்டணியில் சேர்ந்தார்.-ஜி.ராமகிருஷ்ணன்: # சி எம் வேட்பா\ளரா ஏத்துக்கிட்டீங்களே அதுக்குப்பேருதானுங்க பிரதிபலன்

===============
9  3வது அணியால் ஓட்டுகள் பிரியுமே தவிர, அவர்களால் வெற்றி பெற இயலாது. -பண்ருட்டி ராமச்சந்திரன் # இந்த உண்மையை தேமுதிக ஆரம்பிச்சப்பவே சொல்லி இருக்கலாமே\?நீங்கதானே பி|ள்ளையார் சுழி போட்டதே\/
===============
10  


=======================11  

===================\\\1212   

அதிக மதுக்கடைகள் திறந்ததே அதிமுக ஆட்சியின் சாதனை: குஷ்பு # நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாத பல விஷயங்கள் செய்வேன்னாரே,அந்த பலதில் இதுவும் 1===============13  

அரசு உயர் அதிகாரிகள் அதிமுக ஆதரவு நிலையிலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை # திமுக ஆதரவு நிலை எடுக்கனுமா?நீங்க ஆளுங்கட்சியா இருந்தப்போ என்ன செஞ்சீங்க?===============


14 

கருணாநிதி & ஜெ இடையே 4 வித்தியாசங்கள்
- கனிமொழி # எனக்குத்தெரிஞ்ச ஒரே ஒற்றுமை 2 பேரும் மாறி மாறி ஆட்சியைப்பிடிச்சு செமயா சம்பாதிச்ட்டாங்க===============

15

நீதிபதி குமாரசாமியிடம் வாதாடி ஜெவிற்கு விடுதலை பெற்றுத் தந்த நாகேஸ்வர ராவ் ஐ ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக நியமிக்க பரிந்துரை-நீதி தேவதை லாங்க் லீவ்ல போய்டுவாரா?====================


16


திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு # ஆமா , ஆனா பாஜக ஒரு டூர் கட்சி=================


17  

தேர்தல் வெற்றிக்காக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் இரவு, பகலாக உழைக்க வேண்டும்: விஜயகாந்த்  #  யாரோ சம்பாதிக்க நாங்க ஏன் தூக்கத்தைக்கெடுத்துக்கனும்?===============

18  

உளுந்துர்பேட்டையை சிங்கப்பூராக மாற்றுவேன்- விஜயகாந்த் # அடேங்கப்பா , ஆல்ரெடி ரிஷி வந்தியம் = மலேசியா, விருதாச்சலம்=ஜப்பான் ஆக்கிட்டாரு,இதுதான் பாக்கி\\\========


==================

19

பணம் பதுக்கிய கட்சிகளை அறிவிக்க வேண்டும்: இல. கணேசன்  # இந்தாங்க லிஸ்ட் 1 அதிமுக 2 திமுக  இப்போ  என்ன பண்ணிடுவீங்க?================
====================0 comments: