Tuesday, June 14, 2016

நமீதாவும் நல்லா இருந்த நாலு கட்சிகளும்

2016 தேர்தல் ஒரு பார்வைன்னு ஒரு புக் எழுதுனேன் விக்கவே இல்லை.


நமீதாவும் நல்லா இருந்த நாலு கட்சிகளும்--னு டைட்டிலை மாத்து=================


2 நமீதா மேடைல இருக்கும்போது 3 பேரை கீழே இறக்கீட்டாங்களே ஏன்?


அவங்க பேரு நலங்கிள்ளி நெடுங்கிள்ளி,கிள்ளி வளவன் . இடுப்புல கிள்ளி வெச்சுட்டா?===============

3 இப்போது முன்னாள் ஜட்ஜ் உரை ஆற்றுவார்


யாருய்யா நம்ம கட்சில அம்புட்டு படிச்சவங்க?
அட, நம்ம நமீதாதான். மானாட மயிலாட ஜட்ஜ்==================

4   நமீதாவுக்குப்பொன்னாடை போர்த்துவோர் விபரம் இல்லாமல் 60* 90  சைஸ் போர்வை , பெட்ஷீட் வாங்கி வருகிறார்கள். அது அவர் துப்பட்டா சைஸ். 120 * 180  சைஸ் வாங்கி வரவும்


================

தலைவரே! நம்முளுதுதானே பிரம்மாண்டக்கூட்டணி?

நேத்து வரை சரி தான். இப்போ தான் நமீதா அங்கே வந்தாச்சே?


===============

6    பெண்களின் வாக்கைக்கவர  ஜிம் பாடி சரத் குமார் , ஆண்கள் வாக்கைக்கவர ஜம் ஜம் பாடி நமீதா ,இன்னும் என்ன வேண்டும் தமிழா?


=================

இந்த தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிக்கும்?

 சிம்ப்பிள் லாஜிக். யார் யாருக்காகவும், கூட்டணிக்காகவும் காத்திராம தில்லா தனியா  நிக்கறாங்களோ அவங்க தான்


=====================


நமீதா = ரட்ட எல ல ஒட்டு போடுங்கோ.


அய்யோ ராமா.மேடம்.இரட்டை இலையில் ஓட்டு போடுங்கள்.எங்கே.சொல்லுங்க?

============

9 நமீதா = என் ரத்தத்தின் ரத்தமே!


மேடம்.அப்டி சொன்னா எல்லாரும் அண்ணன் தம்பி முறை ஆகிடும்.ஒரு பய ஓட்டு போட மாட்டான்

=============

10

 நாங்க ஏங்க நடு ராத்திரி சுடுகாட்டுக்குப்போகனும்?


எங்க வீடு சுடுகாடு பக்கம் தான், வந்தா வந்து பிக்கப் பண்ணி கூட்டிட்டுப்போவேன்


==================

11

மற்றவங்களை சாப்பிட்டாச்சான்னு இவரு கேட்க மாட்டாராம். அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க?


மிஸ்! பசிச்சா சாப்டறீங்க.ஃபார்மாலிட்டிக்கு கேட்க நீங்க என்ன சாதா நட்பா?


===============


12 எடிட்டர் சார், இந்த விருது எதுக்காக குடுத்திருக்கீங்க?

 குறுகிய  காலத்தில் யார் அதிக ஹீரோயின்சை கரெக்ட் பண்ணி இருக்காங்க அப்டினு ஒரு போட்டி ,அதுல இவரு வின்


==================

13 சார், நாங்க பாம்பு பிடிக்கற ஆளுங்க. உங்க வீட்டுக்கு பாம்பு வந்தா இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்க.

பாம்பு வந்தா பயத்தில் ஓடுவாங்களா? ஃபோன் பண்ணுவாங்களா?


===================


14 தன்னைப் புத்திசாலி ன்னு நினைச்சா தோப்பான், தன்னை முட்டாள் -னு நினைச்சா ஜெயிப்பான்

என்ன மிஸ்? புத்திசாலி நீங்க. இப்டி முட்டாள்த்தனமா கருத்து சொல்றீங்க?

=================

15

விமானத்தில் போறப்போ என்னைக்கொல்ல முயற்சி நடந்தது


ஓஹோ, தீவிரவாதி துப்பாக்கி காட்டி மிரட்னானா? கத்தியைக்காட்டியா?

 தெறி யை விட்டுட்டீங்க?

===================

16

தலைவரே! பெரிய பெரிய ரைட்டர்ங்க நாம தான் ஜெயிப்போம்னு சொல்றாங்களே?


ரைட்டர் சொன்னா ராங்கா போகாதா?

==============

17 நம்பி பேசறவங்க எதிரி யா மாறினாலும் அவங்க பேசினதை அடுத்த வங்க கிட்ட சொல்லாம இருக்கனும்

மிஸ்! எதிரி நம்பியாரா மாறினாலும், நாம எம்ஜிஆராவே இருக்கனும்கறீங்க?


=================


18 சிஸ்டமேட்டிக்கா வாழ்றவங்க கூட நான் சகவாசம் வெச்சுக்கறதில்ல

ஏன் மிஸ்?
ஏன்னா நான் என் இஷ்டமேட்டிக்கா வாழ்றவ
ம், கஷ்டமேடிக்தான்


=============

19 காதல் திருமணம், பதிவுதிருமணம், பெற்றோர் நடத்தும் திருமணம் 3 ல எது உங்களுக்குப்பிடிக்கும்?

நடிகை- இப்டி 1 அப்டி 1-னு 3 பேருக்கு வாய்ப்பு கொடுத்தாப்போச்சு


=================

20 எனக்கு இன்னொரு பேர்
இருக்கு"


கெட்ட பேர் தானே?வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?====================

0 comments: