Wednesday, June 08, 2016

ஆறிலும் வடை மாவு.நூறிலும் வடை மாவு

ஆறிலும் வடை மாவு.நூறிலும் வடை மாவு #100 கோடி.இதுல எப்டிண்ணே லைட்.எரியும்?===========2 தமிழகத்தின் நகரங்களில் வெப்பநிலை


ஈரோடு - 106
வேலூர்- 101
கிருஷ்ணகிரி- 101# படிக்கும்போது இப்டி மார்க் எடுத்திருந்தா நல்லாருந்திருக்கும்


============

3 கடமை கண்ணியம் கட்டுப்பாடு முழங்கிய கழகம்
மடமை ,கண்ணியமின்மை, பார்த்து ஓட்டுப்போடு


============

4 சிம்புவை எதிர்க்கும் விஷாலுக்கு ஒரு எச்சரிக்கை. அவர் நினைத்தால் லட்சுமிமேனனையோ, வரலட்சுமியையோ அல்லது இருவரையுமோ கரெக்ட் செய்வார் என எச்சரிக்கிறோம்


=====================


5 நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாப்பநாயக்க்கன்பாளையம் சித்ரம் ட்வீட்ஸ் , டெல்லி சாய் சித்ரா மற்றும் எல்லா சித்ராக்களும் டி எல்லில் சோந்த டிபி வைப்பதாக தகவல்


=================6 சார், துப்பாக்கி 12 நாள் ல 100 கோடி வசூல்னு சொல்லிக்கிட்டீங்க.
தெறி 6 நாள்ல வசூலிச்ட்டா டபுள் மடங்கு தியேட்டரா? லிஸ்ட் குடுங்க பார்ப்போம்===================7 தாணு சார்.செங்கல்பட்டு தியேட்டர் ஓனர்ங்க கிட்டே மினிமம் கியாரண்டி தொகை எதுக்கு கேட்டீங்க? நிச்சய வெற்றி. விகிதாச்சார அடிப்படையில் வர்றது ஆளுக்குப்பாதின்னு ரிலீஸ் பண்ணலையே, ஏன்?
==================முந்தா நேற்று 12 நாளில் 100 கோடி ( துப்பாக்கி)

நேற்று 11 நாளில் 100 கோடி( கத்தி)
இன்று 6 நாளில் 100 கோடி (தெறி )
நாளை  2 நாளில் 100 கோடி?

===============


சித்ரா பவுர்ணமிக்கு சித்ராவே வாழ்த்து சொல்லுதே அடடே==================
10 
இதயத்தை திருடுவதென்று முடிவெடுத்த பின்னர், திருடுவதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே மாறுபடுகிறது..


==================11


ஏற்கனவே எம் பி யாக இருக்கும் ஒருவர் எம் எல் ஏ போஸ்ட்டுக்கு  நின்று ஜெயித்து  பின் ஏதோ ஒரு பதவியை ராஜினாமா செய்வதும் மக்கள் பணத்தை வீண் அடிக்கும் செயலே!
=================
12 தமிழக  மக்களின் நாடித்துடிப்பே தெரியாமல் இன்னும் முதல்வர் கனவில் மிதப்பவர்கள்  1  அன்புமணி ( 4% வாக்கு வங்கி)  2 சீமான் ( 0.5% வாக்கு வங்கி )
==============
13 எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் நிற்பாரே ஆனால் அவரை  அவர் நிற்கும் எல்லாத்தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும்
======================14  இணையவாசிகள், படித்தவர்கள் மன நிலையை வைத்து தமிழக மொத்த மக்கள்  அரசியல் மன நிலையும் இப்படித்தான் இருக்கும் என பலர் தவறாகக்கணிக்கிறார்கள்
===============
15  ஜாதிக்கட்சிகள் தான் பொது மக்களைக்கண்டு பயப்படவேண்டும். வாக்காளன் எதுக்கு ஒரு சாதாரண ஜாதிக்கட்சியைப்பார்த்து பயம்?============
16 இந்த டைம்ல பாத்திமாபாபு வோட எக்ஸ்க்ளூசிவ் பேட்டி 1 வந்தா பரபரப்பா கிளுகிளுப்பா இருக்கும்
==============17 துப்பாக்கி -1 கெட்டப் =100 கோடி


கத்தி -2 கெட்டப் =200 கோடி
தெறி -3 கெட்டப் =300 கோடி ன்னு யாரும் இன்னும் கிளம்பல.நல்லவேளை


============

18 எப்போதும் எதிரியிடம் போய் உன் தோல்விக்கு நான் தான் காரணம் என முட்டாள்தனமாக ரகசியத்தை உடைக்காதே.பின் தோல்வி உன் வசம் ஆகும். வெற்றி எதிரி வசம் ஆகும் # உதா - தெறி 


===================19  இன்றைய ராசிபலன்ல தனுசு ராசிக்கு கீர்த்தி ( புகழ்) கிடைக்கும்னு போட்டிருந்தா அதை நெட் தமிழன் என்னது தனுஷ் கீர்த்தியை வெச்சிருக்காரா?ன்னு ஜெர்க் ஆகறான்
==================20  விடியல் காலையில் நீ தினம் எழுந்து விட்டால் ஒவ்வொரு நாளும் உன் வாழ்வின் விடியல் நாளே!,சோம்பல் முடியட்டும்.சுறுசுறுப்பு பிறக்கட்டும்


=================

0 comments: