Friday, May 04, 2012

அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள்- சார்மி! பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Q7_jWKolIDyauk9dZjBukm3bHeyEHXJtGnHcE0tMPz4JvZu762-7SEYkooKzBwMsoGsdDSwPLoj18FQaPgUBdERl44my2jCfaIdFynicXoeaololBFcH3fBg0rI-4gx3haxkszvhR3fR/s1600/Charmi-hot-in-white-saree.jpg 

ரண்டாவது ரவுண்டில் இன்னும் சார்மிங்காக... சார்மி!   


சி.பி - எல்லா நடிகைகளூம் “ நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்பாங்க.. ஆனா இடுப்பு அளவுல ஓக்கே.  நடிப்பு அளவுல நாட் ஓக்கே.. 

1.  ''ஜெமினி டி.வி. நடுநிசிப் பாடல்களில் மட்டும்தான் உங்களை இப்போ பார்க்க முடியுது... என்னாச்சு சார்மி?''


சி.பி - நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கேன்னு எடிட்டர்ட பேட்டா வாங்கிட்டு அண்ணன் மிட் நைட் மசாலாதான் பார்த்திருக்காரு போல.. 

''சின்ன கேப் விழுந்திருச்சுல்ல... ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லை. பாலிவுட் பாட்ஷா அமிதாப்கூட நடிச்ச 'புத்தா... ஹோகா தெரா பாப்’ படம் அங்கே செம ஹிட். அமிதாப்பைக் காதலிக்கிற சின்னப் பொண்ணு கேரக்டர். 'க்யூட் லிட்டில் பார்பி டால்’னுதான் அமிதாப்ஜி என்னைச் செல்லமாக் கூப்பிடுவார். அப்புறம் விவேக் ஓபராயோட ஒரு படம், மம்மூட்டிகூட ஒரு படம் பண்ணிட்டு வந்திருக்கேன்.


சி.பி - நீங்களா வந்தீங்களா? அவங்களா அனுப்பிட்டாங்களா? ஹி ஹி 

நடுவுல 'பலே தொங்கலு’, 'கிங்’, 'ரகடா’, 'மகாத்மா’ படங்கள்ல ஃப்ரெண்ட்ஷிப்புக்காக நான் ஆடின அயிட்டம் டான்ஸைத்தான் நீங்க பார்த்திருக்கீங்கனு நெனைக்கிறேன். இப்போ ரவி தேஜாவோட ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள் பிஸி.'' சி.பி -நட்புக்காக -ன்னு டைட்டில்ல போடவே இல்லையே? சம்பளத்துக்காக... அப்டினுதானே போட்டாங்க..? அப்புறம்.”அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள்னு சொல்றீங்களே.. செல் ஃபோன் சிம்மை கழட்டி வெச்சுட்டு என்ன பண்ணுவீங்க?

2. ''தமிழ்ல யார்கூடயாச்சும் டச்ல இருக்கீங்களா? சிம்புகூட நடிச்சிருக்கீங்களே... பேசிக்குவீங்களா?''சி.பி - இதென்னய்யா வெ ஆ மூர்த்தி டைப் கேள்வி? தமிழ் சினி ஃபீல்டுல யார் கூடவாவது தொடர்புல இருக்கீங்களா?ன்னு கேட்டிருக்கலாம்.. ஹி ஹி 

 சிம்பு கூட பேசுனது இல்லையாம்.. ஏன்னா எந்த நடிகையையும் அவர் பேச விடறதில்லையாம்..  லிப்லயே ஒரு கிஸ் அடிச்சுடராராம்.


''தமிழ்ல பெர்சனல் ஃப்ரெண்ட்ஸ் கிட்டத்தட்ட இல்லை. 


சி.பி - ஹா ஹா ஃபிரன்ட்ஸ்ல பர்சனல் ஃபிரண்ட், பப்ளிக் ஃபிரண்ட்னு 2 வெரைட்டி மெயிண்ட்டனிங்க்கா? 

பிரபு சாலமன் சாரோட 'மைனா’ பார்த்துட்டு வாழ்த்து சொன்னேன். சிம்புகூட 'காதல் அழிவதில்லை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசினதுதான். இப்போ ரீசன்ட்டா ஹைதராபாத்ல ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சப்போ, ரொம்ப ஃபார்மலா அஞ்சு நிமிஷம் பேசினார். ஆனா, அவரோட அப்பா பத்தி நிறைய ஃபார்வர்டு மெயில்ஸ் வரும். அப்போ சிம்புதான் ஞாபகத்துக்கு வருவார்.''http://www.shotpix.com/images/94744121137960471609.jpg

'3. 'ஹீரோயின் கேரியர்ல பாதியைத் தாண்டிட்டீங்க... இன்னும் கிளாமர் இமேஜைத் தாண்டலையே?''


சி.பி - இவங்க ஹீரோயினா? குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட்டா?

''அதுக்கு நான் மட்டும் காரணம் கிடையாது. ஏஞ்சலினா ஜோலி நடிச்ச 'சால்ட்’ பார்த்திருக்கீங்களா? அப்படி ஒரு படத்துல பறந்து பறந்து சாகசம் பண்ண ஆசைதான். ஆனா, ஹீரோயினுக்கு அப்படி ஒரு  ஸ்க்ரிப்ட் இங்கே யார் கொடுப்பா? 


சி.பி  - பாப்பா இன்னும் வைஜயந்தி ஐ பி எஸ், பிரியதர்ஷனின் சிநேகிதியே , அருந்ததி, சந்திரமுகி  படங்கள் எல்லாம் பார்க்கலை போல

 அப்படி ஒரு ஸ்க்ரிப்ட்டோட வந்தா, அன்லிமிடெட் கால்ஷீட் கொடுக்க நான் ரெடி. ஏதோ என்னால் முடிஞ்ச வரை தேடிப் பிடிச்சு ஒரு கால் கேர்ள் தொழிலாளி கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன்.


 சி.பி - அடடா.. ஒரே ஒரு கால் உள்ள கேர்ளா நடிக்கறீங்களா?

அனுஷ்கா மாதிரி ஒரு ரோல் மாடல் இருக்கும்போது, எனக்கு என்ன கவலை? சி.பி - இப்படியே நீங்க எக்சசைஸ் பண்ணாம  இருந்தா ரோடு ரோலர் மாடல் ஆகிடுவீங்க.. 


டைரக்டர் சந்து சாரோட ஸ்க்ரிப்ட் அவ்வளவு சூப்பர்.


சி.பி - டைரக்டர் பேரே சரி இல்லை.. ஜாக்கிரதை.. 

பாலியல் தொழிலாளி ஒருத்திக்கு ஒரு பாடகரோட காதல். அந்தக் காதல் கல்யாணத்தில் முடியுதா, அவளால நார்மல் வாழ்க்கை வாழ முடியுதாங்கிறதுதான் கதை. அந்த கேரக்டர்ல சார்மி இன்னும் கவர்ச்சியா இருப்பானு நம்பி தியேட்டருக்கு வராதீங்க. அதுல இதுவரை நீங்க பார்க்காத சார்மியைப் பார்ப்பீங்க.''சி.பி - உங்களை குணச்சித்திர நடிகையா பார்க்கற அளவு யாரும் இன்னும் மெச்சூரிட்டி ஆகலைங்க.  ஆனா சோக காட்சில கூட  2 இஞ்ச் ஆழத்துக்குப்பவுடர் போட்டிருக்கீங்களே.. உங்க கிளாமர்.. பிடிச்சிருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYyDYkN9xQc788MtExP_5iF8hWBNX1s1iBF1UcRA20ZVK_nxCx4ybhpkQdB_j-KH5gWBM3PLfXlpSUFneYh4nPXaqLddXH1p4PcyfLvUJ0BRJMUOp8r4mq9IGQe_QBUsPrhvDQMV8UHXeQ/s1600/charmi_16days.jpg


4. ''எப்போ கல்யாணம்?''

சி.பி - மார்க்கெட் சுத்தமா டவுன் ஆனபிற்பாடு, எவனாவது ஒரு இ வா தொழில் அதிபர் வசமா சிக்குன் பிற்பாடு.. ஹி ஹி 

''முதல் படத்துல நடிச்சப்போ எனக்கு 14 வயசு. 10 வருசமா நடிச்சுட்டு இருக்கேன். இவ்வளவு சின்ன வயசுல எதுக்குக் கல்யாணம்? இன்னும் பத்து ஹிட்ஸ் கொடுக்கணும். தமிழ்ல ஒரு மெகா ஹிட் கொடுக்கணும். அப்புறம் அதைப்பத்தி யோசிப்போம்!''


சி.பி - முதல் படத்துல நடிச்சப்ப ஜஸ்ட் 14 வயசு தானா.. ரொம்ப கம்மியா இருக்கே.. நாங்க எல்லாம் நம்பவே இல்லை தெரியுமா? அபாரமான வளர்ச்சி ..  ஐ மீன் சினி ஃபீல்ட்ல.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9l1EMNgQFUC1_lcQKvBTvbHmkJlQpAiXjVO2oXjpf4xSd6ahKbo3FCuC1ujSJ1xzXTZk8UERH9ODvGCV0PF_OXWdp6MCzf028ojwCFi_eDSisDvFeY5WZ_4u75T_EX1x9K9zFC_UFaDuv/s400/c11.jpg d

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 


5 comments:

ஆர்வா said...

அட.. அட... அட.. என்ன சேவை உங்களுடையது. வாழ்க.. வாழ்க

ஆர்வா said...

அபாரமான வளர்ச்சியா? ஹி.ஹி.. சார்மி அப்படி ஒண்ணும் சினி ஃபீல்டுல வளர்ந்த மாதிரி தெரியலையே..

தமிழ்மகன் said...

USB Diskய் பாதுக்கப்போம்!

http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

மன்மதகுஞ்சு said...

சே காஸ்டியுமுக்கு செலவழிக்கிறாங்க.. ஆனால் ஒரு செவ்டி பின் வாங்க காசில்லையோ ?

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in


www.ChiCha.in