Tuesday, May 22, 2012

உலகின் சிறந்த காதல் வாகனம் எது? ஆராய்ச்சி முடிவு ( ஜோக்ஸ்)

1.பின் சீட் ( கேரியர் ) இல்லாத சைக்கிள் தான் உலகின் சிறந்த காதல் வாகனம்


-----------------------

2. நீ அழகிய காதல் புத்தகம்.. அதற்கான விமர்சனங்கள் என் அன்பு முத்தங்கள்


--------------------------------

3. மருதமலைக்குக்கூட்டிச்செல்லாமலேயே மயில் தோகையை காட்டிச்சென்ற கூந்தல் உன்னுது..உன் அம்மாவின் மடியில் நீ கண்ட நிம்மதியை தரும் அன்பு என்னுது


------------------------------

4.என்னைப் பற்றிப் பேச ஜெயேந்திரருக்கு தகுதி இல்லை - ரஞ்சிதா #  அப்போ  பாட்டாவே படிச்சுடட்டுமா? - ஜெயேந்திரர்-------------------------------

5.  ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா - மதுரை ஆதீனம் # ஓங்கி மிதிச்சா வீங்கித்தானே போகும்?


-----------------------------


பிரதமர் துள்ளுவதோ இளமை........... அன்றைக்காவது பேசியிருப்பாரா????


6. ஃபிகருங்க டைட் ஃபிட்டிங்க் டிரஸ் போட்டா பசங்க லூஸ் ஆகிடுவாங்க, லூஸ் ஃபிட்டிங்க்ல டிரஸ் போட்டா பசங்க டைட் ஆகிடுவாங்க # டிரஸ்ஸாலஜி


----------------------

7. அத்தான், உங்க கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணனும்னீங்களே?

 அட, இப்போதான் மீட் பண்ணிட்டு வர்றேன்..

என்ன? மீட்டிட்டு வர்றீங்களா? அவ என்ன வீணையா?


---------------------

8. எந்தவிதமான ஆர்ப்பாட்டமும்,கூட்டமும், பரபரப்பும் இல்லாத அழகிய அமைதியான சந்திப்பு நம் விழிகளின் நேர் நோக்கு நாள் # ஒயில் ஜங்க்‌ஷன்

-------------

9. உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர் - ஜிஞ்சிதா #  நல்ல வேளை, ரசிகர்கள்னு சொன்னீங்க.. ஹி ஹி


----------------------------

10.மிஸ், சினிமாவுக்கு போலாமா?

 சாரி, அதுல இண்ட்ரஸ்ட் இல்லை..


அப்போ ஃபைனான்ஸ் கம்ப்பெனிக்குத்தான் போவனும், அங்கே தான் வட்டி தருவாங்க

-------------------------


11. லண்டனில் ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் # நல்ல வேளை , தமிழ் நாட்ல இன்னும் சர்வே எடுக்கலை


----------------------

12. தமிழகத்தை ஆள தகுதி வாய்ந்தது பா.ஜ.- இல.கணேசன் # சட்ட சபையை பிட்டு பட சபையா மாத்தவா?----------------------

13.  விஜய் டி வில சினேகா கல்யாண முகூர்த்தத்தை லைவ்வா ஒளி பரப்புனாங்களாம்.. சன் டி வி போட்டிக்கு வேற ஏதாவது முகூர்த்தம் ஒளிபரப்புவாங்களா?---------------------------

14. கவர்ச்சியாய் நடிக்க நான் ரெடி...! ரம்யா நம்பீசன்!!# மேடம், ஒண்ணா கவர்ச்சி காண்பிங்க, அல்லது நடிங்க, ஏன்  2 இன் 1?-------------------------------

15. உன் அழகை யாருக்காக சேமிக்கிறாய்?தினம் தினம் அது கூடிக்கொண்டே போகுதே!------------------------


Priyadarshini Nehru
16. ஒரு பெண் உன்னிடம் கேள்வி கேட்கிறாள் என்றால் சண்டைக்கு ரெடி ஆகிடு..ஏன்னா லேடீஸோட எல்லா கேள்விகளும் ஃபைட்ல தான் முடியும் # ஜவ்வுமி


-----------------------------

17. அத்தான், இன்னைக்கு பிறந்த நாள் ஸ்பெஷலா என்ன செய்யட்டும்?


 வழக்கம் போல் நான் சமையல் செஞ்சதை நீ பரிமாறுனா போதும் :)


-------------------------------------

18.  சம்சாரம் வெச்ச குழம்புல புருஷன் மோர் கலந்துட்டா அது மோர்க்குழம்பா? ஹி ஹி


--------------------------

19. வெங்காயமும், பெண்களும் ஒண்ணுதான் , கண்ணீருக்கு காரணம் ஆனாலும் நாம் அவர்களை தவிர்க்க முடிவதில்லை----------------------------------


20. மேடம், மெகா ட்வீட்டப்க்கு வரனும். நமீதா - சாரி, மீ பிசி, நோ கால்ஷீட் . அட்லீஸ்ட் உங்க தலையை மட்டும் காட்டிட்டு போனாக்கூட போதும்

---------------------------------


என்ன இல்லை என்னிடம்......
தடுமாறுகிறேன் உன்னிடம்.....கே ஆர் விஜயன்


4 comments:

ராஜி said...

லண்டனில் ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் # நல்ல வேளை , தமிழ் நாட்ல இன்னும் சர்வே எடுக்கலை
>>
எடுத்திருந்தா பெண்களைவிட ஆண்கள்தான் அதிக நேரம் கண்ணாடி முன் நிக்குறது வெளில வந்திருக்கும்.

MARI The Great said...

கலக்கல் ..!

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

முடியல சார் ஒரு பிரியாணி பிளிஸ்.....
உங்க மண்டைல ஒரு வயாகரா அருவியே இருக்குது. சாரி நயாகரா அருவியே இருக்குது

ameer said...

@ராஜி
neega boys munnadi eruka naala than. boys mirror ah adikadi pakuranga