Monday, May 14, 2012

அழகிரி - ஸ்டாலின் சண்டை - நாம கத்துக்க வேண்டியது என்ன?

அழகு :) http://pic.twitter.com/YNJ6FrPX - அண்ணே ஒரு விளம்பரம்
1.இளைஞர்களால் தி.மு.க., மீண்டும் எழுச்சி பெறும்- ஸ்டாலின் # குஷ்பூ இருக்க பயம் ஏன்? - கலைஞர்


---------------------------------


2. சென்னைவாசிகள் ஒழுக்கமானவர்கள்! அமிதாப் பாராட்டு! # சிம்பு, கார்த்திக், எஸ் ஜே சூர்யா, அர்ஜூன் பெருமிதம்


-----------------------------

3. தீபிகாவுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகை விருது! # தீபிகாபடு(மோசமான)கோன்?
---------------------------

4. விஜய்- நீங்க என்னை டாமினேட் பண்ணாம நடிங்க..


 ஏ ஆர் முருகதாஸ் - நீங்க என்ன டாமியா? # துப்பாக்கி துர்ப்பாக்கியம்


---------------------------------------

5. காங்., தலைவர்களின் "வாய் நீளமே' தோல்விக்கு காரணம்: ராகுல் # கை நீளம்னு சொல்லுங்க ஜி


------------------------------உனக்கு ஜில்லுனு இருக்கு துள்ளி குதிக்கிற ,,, எனக்கு கொதிக்குது தெரிச்சு ஓடுறேன் வெயில்ல ...# cute

6. பாவத்திற்கு சிவப்பு கொடி காட்டுங்கள்: இன்று புனித வெள்ளி# முதல் பாவம் அபிலாஷாவுக்கு முதல் சிவப்புக்கொடி, வேர் ஈஸ் த பார்ட்டி?


----------------------------------

7. இந்தியா மீது கோபமில்லை': சொல்கிறார் இலங்கை அமைச்சர்  # ஹலோ எக்ஸ் கிஸ் மீ, கோபப்பட வேண்டியது நாங்க, பயப்படவேண்டியதுதான் நீங்க 


------------------------

8. பன்றிக்காய்ச்சல் பரவுது, "PIG"ments கூட யூஸ் பண்ணிடாதீங்கப்பா..


---------------------

9.குடும்பத்தலைவியா ஒரு நாள் இருந்து பாருங்கன்னு சில பொண்ணுங்க சொல்றாங்க. அப்போ சமையல் வேலையை  ஆண்கள் செய்ய மாட்டோம் , ஓக்கேவா?


-----------------------------


10. எங்க ஆஃபீஸ்ல ஒரு ஃபிகரு ஷாலை மடிச்சு பத்திரமா ஹேண்ட் பேக்ல வெச்சிருக்கு, வெளீல போறப்ப போட்டுக்குமாம் # அடங்கோ


-------------------------------
11. புருஷன் பொண்டாட்டி சண்டை அழகிரி - ஸ்டாலின்  சண்டை போல இருக்கணும் . என்ன நடந்தாலும் மேட்டர் வெளீல வரக்கூடாது.


--------------------------

12.  ஐ லவ் யூ சொல்ல  ஒரு நொடி துணிச்சல் போதும் , தாலி கட்டி மாரடிக்க  வாழ்நாள் முழுக்க  துணிச்சல்,  அலைச்சல வேண்டும்.


---------------------------------

13. பெண்களுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை செய்வதிலேயே ஆண்களின் சமையல் , மையல் சமத்து அடங்கியுள்ளது.


-------------------------------

14. அப்பா அறிவுரை சொல்ல மாட்டார்! ஸ்ருதிஹாசன்  # அப்படியே சொல்லிட்டாலும் புரிஞ்சுடற மாதிரிதான்


----------------------------------

15. அத்தான், நீங்க என்ன சொன்னாலும் வாயைத்திறக்கவே மாட்டேன், நான் கேப்டன் ரசிகை.. நாசமாப்போச்சு, அப்புறம் எப்படி ஃபிரெஞ்ச் கிஸ் அடிக்கறது?


---------------------------


16.எனக்கு இரண்டு காதலிகள் -தபூ சங்கர்  # அவசரம் இல்லை, பொறுமையா எண்ணிச்சொல்லுங்க, ஒரு புக்குக்கு ஒரு லவ்வர்னாலும்......


----------------------------

17. அந்தக்காலத்துல மனைவி இறந்தா  கணவன் ஏன் உடன் கட்டை ஏறலைன்னா சொர்க்கத்துலயாவது மனைவி சந்தோஷமா இருக்கட்டும்னு தான் # நீதி -ஆண் நல்லவன்


------------------------------------------

18.  நூறுபேர்கள் சேர்ந்து ஜாலியாய் கும்மி  அடிக்கலாம். ஆனால் ஓர் இல்லத்தில்அம்மி அரைக்க ஆஜானுபாகமாய் ஒரு ஆண் வேண்டும். - ச்ச்சீனப்பழமொழி


----------------------------------

19. இரண்டாம் பசுமை புரட்சி - ஜெ # பச்சை என்கிற காத்து ஏப்ரல் 13 ரிலீஸ், அதைச்சொல்றாங்க போல


----------------------------------


20. பெண் பார்க்கப்போகும் மாப்பிள்ளைகளே! பெண் பிடிக்கலைன்னா டோட்டலா ரிஜக்ட் பண்ண வேணாம், எதுக்கும் ஃபோன் நெம்பர் வாங்கி வைக்கவும் :)


-----------------------------------

4 comments:

Agarathan said...

கலக்குங்க நண்பரே ........

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD NELLAI


எனக்கு லேடிசோ ஃபிய்ரோ போபியா இருப்பதால் பெண்களை ஏறெடுத்துப்பார்ப்பதிலை:)

முத்தரசு said...

வணக்கம் சித்தப்பு

தலைப்பு = 11....ம்ம்

ராஜி said...

சமைச்சி சமைச்சி ஓய்ஞ்சு போய்ட்டீங்க போல. அதை வீட்டுல சொல்ல பயந்துக்கிட்டு பதிவா போடுறீங்களா?