Wednesday, May 09, 2012

பப்ளிக்கா லிப் டூ லிப் கிஸ் அடிக்க ஏன் இந்தியக்காதலர்கள் தயங்கறாங்கன்னா......

Senthil Kumar was tagged in Str's photo.
1.அத்தான்,என்னால சமையலையும் பண்ணிட்டு, குழந்தையையும் கவனிக்க முடியாது..


ம்க்கும், டி வி சீரியல், ப வீ சண்டை  மட்டும் கவனிக்க முடியுதா?


------------------

2. சேலம், நாமக்கல்லில் தங்கம் இருக்கிறதா? கனிமவளத்துறை ஆய்வு  # நாமக்கல்லுல நாமம் தான்யா இருக்கும்


-----------------------------

3. பலநாள் காதலி ஒரு நாள் அகப்படுவாள் # ஹி ஹி ஹி


---------------------------

4. பாமக எதிர்ப்பு எதிரொலி: விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் # இடுப்புல ஆம்லெட், தோசை  சுடற சீனை எல்லாம் விட்டுடுவாங்க..


---------------


5. கலகலப்பு படத்தில்  சந்தானம் காமெடி வில்லனாம்! #  அப்போ ஓவியாவும், அஞ்சலியும் காம நெடி ஹீரோயின்ஸா?


----------------------------

ஃபேஸ்புக்கில் தற்போது பரவும் படம் - மூன்று நாடுகளை பிரிக்கும் ஆறு http://pic.twitter.com/BVzKQx1b- புரட்சிக்கனல்


6. கே -பப்ளீக்ல  பஸ்ல புருஷனோ காதலனோ உரசுனா தப்பில்லையா ?

  ப - இல்லை, அந்த ஃபிகரோட சொந்தப்புருஷன்னா தப்பில்லை ஹி ஹி


---------------------

7. டவுன் பஸ்ஸில் ஒரு மறத்தமிழன் - XQS  மீ மிஸ் உங்க பேரு தமிழச்சியா?நோ நோ ஏன் கேட்கறீங்க?


 சும்மா ஒரு பாதுகாப்புக்குத்தான் # சரசு உரசு


-----------------------

8. நித்யானந்தரால் இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கின்றனர் : இந்து மகா சபா #  ஆமா, பெண்கள் கர்ப்பமா இருக்கறப்ப அப்டித்தான் நடப்பாங்க--------------------------


9.ஒரு ஃபிகரை கரேக்ட் பண்ணுனா நீ சராசரி மனிதன், பல ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணுனா நீ ஆதீனம் # நீதி - சாமியார் ஆகு


---------------------------------

10. ஊரே பயப்படும் டான் (DON) கிட்டே சாவி குடுத்தா என்ன ஆகும்?  


DON + KEY = DONKEY - கழுதை ஆகிடுவாரு


-----------------------


11. இலக்கியக்கூட்டத்துல ஓ சி சோறு உண்டா? 


 நீ இலைக்கியவாதியா? ”இலை”க்கிய வாதியா?


------------------------------

12. மேடம், உங்களை படங்கள்ல பார்க்கவே முடியலையே?  


தமனா - ஹி ஹி, இந்தாங்க ஆல்பம், இதுல 800 படங்கள் இருக்கு


-----------------------------------

13. குருவே! டீன் ஏஜ்லயே நீங்க ஆன்மீக ஜோதில கலந்துட்டீங்களா?  


நித்தி - நோ நோ அது பரங்கிமலை ஜோதி தியேட்டர்.. ஹி ஹி

-----------------------

14.இயற்கை மரணம் என்பது நம் முதல் காதல் நம் கண் முன்னே நிராகரிக்கப்படும்போது நமக்குள் நிகழ்வது


------------------------------


15. அகத்தின் அழகை முகத்தில் காணலாம், முகத்தின் அழகை உதட்டின் புன்னகையில் காணலாம்


------------------------------


· ·

16.  சமையல்,கோலம் ,சீரியல்,அக்கம்பக்க வம்புகள் பற்றிப்பேசுவதும் சிலாகிப்பதும் பெண்ணுக்குப்பொழுதுபோக்கு, ஆணுக்கு சலிப்பு


-------------------------------

17. பப்ளிக்கா லிப் டூ லிப் கிஸ் அடிக்க ஏன் இந்தியக்காதலர்கள் தயங்கறாங்கன்னா இதழ்கள் பிரைவேட் பிராப்பர்ட்டி என்பதால்


------------------------


18. தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே - மகளுக்கு ரஜினி அட்வைஸ்! # 3 பட ஷூட்டிங்க்கை நல்லவேளை தலைவர் பார்க்கலை


-----------------------------

19. தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லைனு யாரும் கூற முடியாது-ஜெ #  கூப்பாடுக்கும்  வழி இல்லை மேடம், அதான் பார்வையிலேயே அடக்கிடறீங்களே


----------------------------

20. வடம் பிடிச்சு இழுத்தாத்தான் தேரு, அடம் பிடிச்சதையும் மடிச்சாத்தான் ஃபிகரு, உன்னால முடியலைன்னா நீ நகரு # கேனத்துவம்----------------------------------21.இங்கு இதம், அங்கு இதம், எங்கும் இதம் என சொல்லித்தருவதால் இங்கிதம் அறிந்ததே காதல்


--------------------------------------------------------------------------22. பெண்களுக்கு மாமா பையனை பிடிப்பதில்லை, ஏன்னா தோழிகள் யார்டி இவன்? மாமாப்பையனா?ன்னு கிண்டல் பண்ணுவாங்களேன்னுதான்


-----------------------

23.விஜய் டி வியின் அடுத்த புரோகிராம் - உங்களில் யார் அடுத்த ஆதீனம்? போட்டிக்கு வருபவர்கள் மாற்று உடையுடன் வரவும் :)


--------------------------

24. மிஸ்.. ஆக்டிவா ஓட்டிப்பார்த்தீங்க ஓக்கே, ஆஃபீஸ்ல ஆக்டிவா ஒர்க் பண்ணுனிங்களா? # சும்மா 


------------------------

25.மனைவியா, துணைவியா??... புது பிரான்ஸ் அதிபருக்கு வந்த முதல் சோதனை! # தமிழ் இனத்தலைவா! வழி காட்டிடுக!


-------------------------

ட்26. வரவேற்பு வளைவு வைத்து சாலைகளை தோண்டாத அரசு : ஜெ விளக்கம் #விளம்பரம் பண்ணிக்கறதில்லைன்னு அடிக்கடி விளம்பரம் பண்ணிக்கறீங்களே மேடம்?


---------------------

27. நெல், கோதுமை வீணாவது உண்மையே என அரசு ஒப்புதல் #வீணாப்போன அரசு


---------------------------

28. "கருணாநிதியால் நடுத்தெருவில் நிற்கிறோம்' : "மாஜி' புலம்பல் # ஓரமா நில்லுங்க, 108 வேகமா வந்துட்டு இருக்கு


--------------------------

29. நான் ஏன் கவர்ச்சியா நடிக்கறேன்னு யாரும் கேட்ட கூடாது- காஜல் அகர்வால் # ஓக்கே மேடம், அட்லீஸ்ட் அதை பார்க்கலாம்ங்களா?


-------------------

30.     என்னுடன் ஜோடியா நடிச்சா உடனே கல்யாணம்! - தமன்னா # ஆல்ரெடி  மேரேஜ்  ஆனவங்களுக்குமா? மேடம்?


---------------------------------


தலைவலி #fb source:nagarajanjayam
டிஸ்கி -

diski -

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
.
http://www.hotlinksin.com
 திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>

4 comments:

Unknown said...

காலை வணக்கம்.....!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வந்துட்டேன்.

MANO நாஞ்சில் மனோ said...

தீபா வெங்கட் இதழ்கள் [[அப்போது]] ரெண்டு கிலோமீட்டர் நீளம் தெரியுமா இங்கிருந்து அந்தகரை போவதற்கு ரெண்டுநாள் ஆகுது....

MANO நாஞ்சில் மனோ said...

FOOD NELLAI said...
உதட்டில் ஓராயிரம் ஆராய்ச்சியா!//

இவனுக்கு வேலையே அதானே ஆபீசர் விடுங்க...