Tuesday, May 15, 2012

பியூட்டி பார்லர் ரெகுலராய் போகும் பெண்ணை எப்படி கண்டு பிடிப்பது?


Photography by mebilia

1. என்னை எங்கேயும் தொட வேணாம்,கோபம் வரும் என்றாள் காதலி,என்னை எங்கே வேண்டுமானலும் தொடலாம்,நோ கண்டிஷன்ஸ் என்றேன்#கில்மாலஜி

----------------------------

2. என்னை ஏன் உனக்கு பிடிச்சிருக்கு என்ற காதலியின் கேள்விக்கு வேற யாரும் எனக்கு சிக்கலை என்ற உண்மையை கூற பயமாய் இருக்கிறது#உண்மை விளம்பி

----------------------------

3. ஆஃபீஸ் டைம்ல SMS  பண்ணாதே ,எனக்கு வேலையே ஓடலை என SMS செய்தாள் காதலி எதிர் சீட்டில் அமர்ந்தபடி#ஒரே ஆஃபீஸ், ஒரே காதலி

------------------------

4. பார்க்கில் அமர்ந்திருக்கும் லவ் ஜோடிகள் ஏழு மணி ஆகட்டும்,அப்புறம் ஏழரையை ஸ்டார்ட் செய்யலாம் என வெயிட்டிங்க்#நானும் வெயிட்டிங்க்

---------------------------

5. வயதுக்கு வந்து குடிசையில் அமர்ந்திருக்கும் முறைப்பெண்ணை உறவினர்களை டபாய்த்துவிட்டு  சந்திப்பது போன்ற த்ரில் வேறெதிலும் இல்லை#ஜிகிடி

-----------------------------
6. உன் மேல நான் கோபமா இருக்கேன்,பேசாதே என்றாள் காதலி. ஓக்கே நோ டாக்கிங்க், ஒன்லி ஆக்‌ஷன் என்றேன் #லவ்வாலஜி

------------------------


7. பியூட்டி பார்லர் ரெகுலராய்  போகும் பெண்ணை அவள் புருவம் பார்த்தே ஈஸியாக  கண்டு பிடித்து விடலாம்#கார்த்திகா D/O ராதா

-----------------------


8. கிரவுண்டில் ஜாக்கிங்க் போகும் பெண்களின் அழகை ரசிக்கும் ஆண்கள் கூலிங்க் கிளாஸ் போடவில்லையே என அவஸ்தைப்படுகிறார்கள்#ஜிகிடி

----------------------


9. இது லேடீஸ் மேகஜின்,எந்த மேட்டரா இருந்தாலும் கிளுகிளுப்பு இல்லாம டீசண்ட்டா அனுப்புங்க.

ஏன் மேடம் ? லேடீஸ்க்கு கிளுகிளுப்பு பிடிக்காதா?

-----------------------


10. மெயிலில் பூக்களின் ஃபோட்டோ அனுப்பும்போது டைட்டிலாக பூவைக்கு பூவை அனுப்பினால் தப்பா?என்றேன்.குரூப் மெயிலாக இல்லாதவரை தப்பில்லை - ரிப்ளை


---------------------------------

http://2.bp.blogspot.com/_6HEHhUXLr78/TTk9NSE-GQI/AAAAAAAAAiQ/6tpZr_uI0EQ/s1600/fjuy.jpg


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipnrCOQK5NqJW-A-ooHLHE6byiX8q4B3fAiFD45Uzc2nivIu1ZG8Llop26TnWXjyvOPrRT4_3kf0YA6HZgTAfFojPphIlhlKgUMlT4dEC0R9BmG_XLJrLil_Sevsv7MjdoN_8-5ktQbLPV/s400/rima_kallingal_1.jpg 

11.மெடிக்கல் ஷாப்பில் லேடி இருந்தால் காண்டம் வாங்கும் தைரியம் எந்த ஒரு கண்ணியமான ஆணுக்கும் வந்ததில்லை

------------------------

12. ஐ லவ் யூ என எழுதப்பட்ட பேப்பரை அவளிடம் கொடுத்து இதுல என்ன எழுதி இருக்கு படி என்றேன்.படித்தாள். காதலை நீ தான் முதல்ல சொன்னே ஹைய்யா என்றேன்

---------------------


13.இன்று முழுவதும் என்னிடம் கண்ணியமாக நடந்து கொண்டால் ஒரு கிஸ் பரிசு என்றாள் காதலி, ஒரு கிஸ்ஸூக்கு ஆசைப்பட்டு பல கில்மாக்களை இழப்பதா#நோ வே


--------------------------------------------

14. என்னை முழுசா புரிஞ்சுக்கிட்டது நீ மட்டும் தான் என்றாள் காதலி.ஏற்கனவே இதே போல் 2 பேரை புரிந்து கொண்டது பற்றி மூச்சு விட வில்லை#சீக்ரெட் லவ்ஸ்

--------------------------------

15. மற்ற எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை தரும் சமூகம் காதலை சொல்வதில் மட்டும் ஆண்களுக்கே முன்னுரிமை தருகிறது#தர்மசங்கடம்

---------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVoAYzMjqYcO0K6UZv2k0_n2hJffPGqGitR74rN5J-7NPdBDbwkOLohycAq7jxgNUpomupczprGgP6T3-elf5YDiV1US4pcvy_F-6M40YjBK5fbezn99eH5Qy9CQnYsppW7mzN3OQofGE/s1600/mahalakshmi.jpgf.jpgg.jpgy.jpg

16. பஸ்சில் ஒரு ஃபிகர் இன்னொரு ஃபிகரிடம் நான் 7 வருஷமா HMT வாட்ச் தான் கட்றேன் என்றது.அட நீங்களும் HMT தானா? என்றேன்,முகம் சிவந்தாள்#ஜிகிடி

---------------------

17.பக்கத்து வீட்டுக்குழந்தைகளை ரசிக்காதவர்கள் ஓவியங்களில்,போஸ்டர்களில்,ஸ்டில்களில் குழந்தை படங்களை ரசிப்பது கேலிக்குரியது

---------------------------------
18. மனைவி திட்டும்போது பக்கத்து வீடுகளுக்கு கேட்டு விடுமோ என கணவன் பயப்படுகிறான், அதைக்கண்டதும் மனைவியின் குரல் மேலும் உயர்கிறது


-------------------------

19. காதலிக்கும்போது இருந்த ஆர்வம் காதலியை திருமணம் செய்தபின் அதே அளவு இருக்கிறதா என கேட்டால் பெரும்பாலானோர் பதில் ஏமாற்றத்தை அளிக்கிறது.

--------------------------

20. மனைவியின் தோழிகளோடு சகஜமாக பேசும் ஆண்கள்,தன் நண்பர்கள் தன் மனைவியோடு பேசும்போது சகஜமாக இருப்பது இல்லை

Digital collages by Florian Kuhlmann
Digital collages by Florian Kuhlmann

5 comments:

கோவை நேரம் said...

நானா முதல்ல...

கோவை நேரம் said...

ஐ....வந்துட்டேன்...

MARI The Great said...

ஹி ஹி ஹி, நான் ரெண்டாவது ..!

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு... ஆமா விமர்சனம் மாதிரி பொம்பளப்புள்ளங்க படமா போட்டிருக்கீங்களேண்ணா எதுக்கு?

ASAAM DK said...

ஏய் குட்டி
எத செஞ்சாலும் ஒழுங்கா செய்யனும்
இப்படி கோகு மகாக்கு வேள பன்ன போடா..
இப்படி ஊத்தி மூடிட்டிங்களே பாஸ்...