Sunday, May 27, 2012

ஜிஞ்ஜிதா

1.நடிகை ரஞ்சிதா என்னுடன் இல்லை: காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நித்யானந்தா பதில் # இப்போ பிரச்சனை இதானா? அடங்கப்பா சாமி


-----------------------------


2. ஆதீனம் என்றால் மொட்டை அடித்திருக்க வேண்டும் - சங்கரச்சாரியார் # அப்படிப்பார்த்தா ஃபைனான்ஸ் கம்ப்பெனிகாரங்க கூட பலரை மொட்டை அடிச்சிருக்காங்க


---------------------------

3. நானும் 1 சொல்றேன், ட்விட்டர்ல இருக்கற பெண்ணை லவ் பண்ணலாம், மேரேஜ் பண்ணலாம், ஆனா அதுக்குப்பிறகு அந்த பொண்ணு ட்விட்டர்க்கு வரக்கூடாது


--------------------------------

 4. எப்போதும் ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர் #  எப்போதும்  இல்லையே? ராக்காலங்களில் மட்டும் தான்


------------------------

5. நான் யாருடன் இருந்தால் என்னை ஆதீனமாக ஏற்றுக்கொள்வீர்கள்? சங்கராச்சாரியாரிடம் நித்தி கேள்வி  @ கற்பனை-------------------------6. ஃபிகருங்க ஃபேஸ்புக்ல அடிக்கடி லொள்-னு டைப்பறாங்க..ஆக்சுவலி அவங்க அடிக்க வேண்டிய வார்த்தை - ஜொள்


-----------------------

7. புதுகோட்டையில் டி.ராஜேந்திரர் பொது வேட்பாளர் # முன்னாள் மாமனாருக்காக பிரச்சாரத்துக்கு புதுக்கோட்டை போவீங்களா?ன்னு இன்னுமா யாரும் கிளம்பலை? @ நயன் தாரா


------------------------

8. அணை பலமாக உள்ளது என நம்பமுடியாது-உம்மன்சாண்டி # "எங்க” நமீதாவை ஒரு குத்தாட்டம் போடச்சொல்றோம், உடையாம இருந்தா நம்புவிங்களா?


-----------------------------

9. கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் #  இதெல்லாம் ஒரு சாக்கா? தமிழ் நாடு, கெரளாவுல பைக்கு தட்டுப்பாடா? ஹய்யோ அய்யோ 


---------------------------

10. ஷாப்பிங்க் போலாம்னு ஃபிகர் சொல்றப்போ, வேணாம்னு எந்த கடை கண்ணியும் இல்லாத பீச்சுக்கு கூட்டிட்டு வந்து சிக்கனமா லவ்வறவன் தான் தமிழன்


------------------------11. ஏ ஆர் முருகதாஸ் நித்தியானந்தாவை வெச்சு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?  1. ஆ”தீனா” 2.காமனா 3. கில்மா அறிவு 4  மஜினி----------12. இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - விஜய் மீண்டும் உறுதி #  அட, அப்போ மற்ற காட்சிகளில் நடிப்பீங்களா?என்னவோ போடா மாதவா


--------------------------

13.'கணவனைப் பெண்ணின் பாதுகாவலனாக நாம் இன்னும் ஏன் பார்க்க வேண்டும்?''- கனிமொழி # செக்யூரிட்டி இருக்கறப்பவே ஆட்டையப்போட பார்க்கறாங்க மேடம்

-------------------

14. தென்னிந்திய நடிகைகளில் இலியானாவுக்குத்தான் ட்விட்டரில் டாப் மவுசு - செய்தி # அவ்ளவ் ”டாப்”பாவா இருக்கு?


-------------------------

15. டல் சீஸனுக்கு மத்தியில் கேரளத்தில் 'ஆர்டினரி’ படம் மெகா ஹிட் அடித்திருக்கிறது # படம் பார்த்தவங்க மவுத் டாக் மூலம் ஆர் டி 2( RT) ?


----------------------------

d shared Funny Pictures's photo.


16. என்  கோபம் மொத்தத்தையும் உன்னிடம் காட்டுகிறேன்.. பொறுமையுடன் அதை நீ வடிகட்டிப்பார்த்தால் என் அதீத அன்பு மட்டுமே மிச்சம் இருக்கும்


------------------------------

17.  என் கண் முன் நீ விம்மி அழுகையில் நான் நரக வாசல், மரண வாசல் இரண்டுக்கும் போய் போய் வந்தேன்


--------------------------

18. தன் பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளை கண் முன் காணும் பிள்ளைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன---------------------------

19. என் மீது நீ வைக்கும் முதல் குற்றச்சாட்டே உன் பேச்சை காது கொடுத்துக்கேட்பதில்லை என்பதே!உன் உதடுகள் மட்டுமே தெரிகிறது,ஒலி கேட்கவில்லை


-----------------------------

20. நிராகரிப்புதான் நீ எனக்குத்தரும் பரிசு! மாறாத அன்புதான் நான் உனக்குத்தரும் பரிசு!


--------------------------------
--------------------------------

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ரசிகன்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா இந்த போட்டோ மட்டும் அம்மா கையில கிடைச்சுது மவனே கன்பார்மா அந்தமான் ஜெயில்தான்.

MANO நாஞ்சில் மனோ said...

செலவில்லாம பீச்சுக்கு போனதை எவளவு நாசூக்கா சொல்றான் பாருங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜில்!