Wednesday, May 02, 2012

பெண்கள் பசங்களை பா போட்டு பேசக்காரணம் என்ன? ( ஜோக்ஸ்)

"A dream doesn't become reality through magic; it takes sweat, determination and hard work."
1.உழைப்புதான் நம் பிழைப்பு என்பதை உணர்ந்து தினமும் 15 மணி நேரம் தன் குடும்ப நலனுக்காக உழைக்கும் தொழிலாளர்கள்க்கு மே தின வாழ்த்துகள்---------------------------

2. ஓட்டுப்பொறுக்குவதையே பிழைப்பாக வைத்திருக்கும் அரசியல் வியாதிகள் உழைப்பாளிகளுக்கு தினசரிகளில் சம்பிராதய வாழ்த்து சொல்லி நடிக்கிறார்கள்


---------------------------

3.  டாக்டர் , ஒற்றைதலைவலி, ரெட்டைத்தலைவலி எதனால வருது?


 காலைல அஜித் படமும், மேட்னி விஜய் படமும் தொடர்ச்சியா பார்த்தா அப்படித்தான் வரும்

-------------------------

4. டியர்,எதுக்காக லவ் லெட்டர்ல மே 1 , மே 1, மே 1 -னு பக்கம் பூரா எழுதி வெச்சிருக்கீங்க? 


 ரொமாண்டிக்கா ஒண்ணு”மே ” எழுதத்தெரியலைன்னு சொன்னியே?


--------------------------

5. அத்தான், பொதுவா எல்லாரும் பொண்டாட்டிக்கு மல்லிகைப்பூதான் வாங்கித்தருவாங்க, நீங்க மட்டும் ஏன் ரோஸ்?யூ லைக் இட்? 


நோ நோ மல்லிகை முழம் 18 ரூபா, ரோஸ் ஜஸ்ட் 3 ரூபாதானே?


-------------------------

Dharshini Suriyakala shared CLicKK's photo.

6. கப்பல்களில் பணி புரியும் ஃபிகர்கள் லைஃப் ஃபுல்லா ஒரே ஜாக்கெட் அணிவதுதான் லைஃப் ஜாக்கெட்டா?


------------------------


7. மிஸ், எப்போ பாரு தலையே பின்னாம பரட்டையாவே இருக்கீங்களே, ஏன்? 


ஒத்தை ஜடை போட்டா ஒற்றைத்தலைவலி வருது, ரெட்டை ஜடை போட்டா ரெட்டைத்தலைவலி வருது


------------------------------

8. ஹேண்ட் பேக் பர்ச்சேஸ் பண்ணும் பெண்கள் எப்போதும் கைக்கு அடக்கமாக சின்னதாவே வாங்கறாங்க, ஆனா ஆண்கள் ஜஸ்ட் ஆப்போசிட் டூ தெம் # ஹி ஹி ஹி 


---------------------------------

9. நான் சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் - பிரசன்னா #அடடா, அப்போ டைவர்ஸ் பண்றப்போ 2 டைம் கோர்ட்க்கு அலையனுமே?


--------------------


10. ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.5 இன்று அமல் # போங்க, இனி லவ்வர்ஸ் பார்க்குக்கே போய்க்குவாங்க, அங்கே 2 ரூபாதான், சீப்


------------------------------


என்ன கொடுமை இது அவ்வ்வ்வ் :-)))

11. விஷால் நடித்து வரும் சமரன் படத்தின் தலைப்பு சமர் என்று மாறியிருக்கிறது. # சம்மர்னு மாத்திடுங்க, மேட்சிங்கா இருக்கும், படம் காய வைக்கப்போகுது


-------------------------


12. என்னை முட்டிவிடாதே! என் அழகு கெட்டுவிடும்! - ஒரு லாரியின் பின்னால் எழுதியிருந்தது! # நல்ல வேளை எந்த ஃபிகரும் தன் டி சர்ட்ல அப்படி எழுதலை


----------------------------------

13. அத்தான், குக்கர் விசில் வந்ததும் அடுப்பை அணைச்சுடுங்க


.. ம்க்கும்,அதுக்கு மட்டும் தான் என்னை கூப்பிடறே...


------------------------

14. விஸ்வரூபம் ஸ்டில்லுல கமல் முக்காடு போட்டிருக்காரு. அதை பார்த்து டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்க்கு வயிறு கலங்கிடுச்சாம்.


-------------------

15. கவுதம் -எல்லா பொண்ணுகளும் பசங்கள பா போட்டே சொல்றது ஏன்? அசோக் - பாக்கெட்ல பணம் இருக்கா?ன்னு பார்த்துக்கோனு அர்த்தம்?-------------------Ilaya Raaja shared Dikkat Sanat Var's photo.
16. பெண்கள் பசங்களை பா போட்டு பேசக்காரணம் அப்பாவைப்போன்ற அரவணைப்பை, பாதுகாப்பை எதிர்பார்ப்பதால்----------------------------

17. வெட்டி பெட்டிங் கைய்ஸ். = பெட்ல கூட வெட்டியா உக்காந்து வேடிக்கை பார்க்கும் கைஸ்?
-----------------

18.டியர், உன்னைப்பார்த்ததும் கற்பனை, கவிதை 2ம் அப்படியே பீறிட்டு கிளம்புது.... ம்க்கும், முதல்ல ஆஃபீஸ்க்கு கிளம்புங்க


----------------------------------


19. எந்த ஃபிகராவது உங்களை பார்த்து “து”-ன்னு துப்புனா கவலைப்படாதீங்க, அது அணில் ரசிகையாக்கூட இருக்கும் # துப்பாக்கி-----------------------------

20. ரொம்ப லோ ஆங்கிளில் ஹை கிளாஸ் ஃபிகர்கள் வி நெக் ஜாக்கெட், யூ நெக் ஜாக்கெட் அணிந்து வந்து நெக்குருக வைக்கிறார்கள் # NECKலெஸ் பாண்டி


----------------------------------


Cartoonist Bala's photo.

அடிக்கடி சகோதர யுத்தம்னு ஏன் பேசுறாரு.. தெரியுமா...?

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

5 comments:

Unknown said...

16 நிதர்சனமான உண்மை சகோ... அத்தனை துணுக்குகளும் ரசித்தேன் நெக்லஸ் பாண்டி உச்சம் :)

முத்தரசு said...

வணக்கம்

ரசித்தேன்... யு கண்டீநீவ்

ராஜி said...

டாக்டர் , ஒற்றைதலைவலி, ரெட்டைத்தலைவலி எதனால வருது?


காலைல அஜித் படமும், மேட்னி விஜய் படமும் தொடர்ச்சியா பார்த்தா அப்படித்தான் வரும்
>>>
நீங்க ஒரு நாளைக்கு 4 ஷோவும் பார்க்குறீங்களே உங்களுக்கு என்ன தலைவலி வரும்?!

ராஜி said...

. அத்தான், குக்கர் விசில் வந்ததும் அடுப்பை அணைச்சுடுங்க


.. ம்க்கும்,அதுக்கு மட்டும் தான் என்னை கூப்பிடறே...
>>>
அடடா, குக்கரை கழுவ, அதை துடைச்சு வைக்க உங்க வீட்டம்மா உங்களை கூப்பிடறதில்லையா?!

”தளிர் சுரேஷ்” said...

எல்லா ட்வீட்டும் சூப்பர்!படித்தேன்! ரசித்தேன்! கமெண்டினேன்! வாழ்த்துக்கள்!