Saturday, May 26, 2012

சம்சாரம்-சக்கரை வள்ளிக்கிழங்கு , சேனைக்கிழங்கு - சமாச்சாரம் ( ஜோக்ஸ்)

ஒரு வேளை கின்னஸ் ரெக்காடுக்கு முயற்ச்சி பண்றாரோ???????

 1. தட்கல்ல ரயில்வேல ரிசர்வேஷன் ஓப்பன் பண்ணினதும் புரோக்கர்சே எல்லா டிக்கெட்ஸையும் புக் பண்ணிடறாங்களே. இது தப்பு இலையா?

ஒயில் டிக்கெட்டுக்கே புரோக்கர் இருக்கும்போது ரயில் டிக்கெட்க்கு புரோக்கர் இருந்தா தப்பா?----------------------------

2. லவ்வர்ஸ் டே கொண்டாடற மாதிரி ஒயிஃப் நைட் அப்டினு கொண்டாடற  பழக்கம் ஏன் யார் கிட்டேயும் இல்லை?


-----------------------------------

3. நோ அட்டு = நாம் பணி புரியும் இடத்திலோ, குடி இருக்கும் இடத்திலோ அட்டு ஃபிகர்ஸே இல்லை


---------------------------


4.  ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | # அய்யய்யோ, இனி அவர் யார் கூடவும் ஒண்ணா வாழவே கூடாதா?


-----------------------

5. குடியரசுத் தலைவர் வேட்பாளர் சங்மாவுக்கு ஜெயலலிதா ஆதரவு! # அப்போ சங்க்மா இனி அம்மாக்கு சிங்க் சக் மா?------------------

6. இன்றைய அரசு ஜெவால் குடிகாரர் என்று போற்றப்பட்ட கேப்டனை ஏன் குடியரசுத்தலைவர்  பதவிக்கு ஜெ சிபாரிசு செய்யக்கூடாது?


--------------மீன் விழியாள்............

7. கஷ்டப்பட்டும் வெற்றிச்செல்வி கிடைக்கலைன்னா அவ தங்கச்சி தமிழ்ச்செல்வியை ட்ரை பண்ணனும் # காதல் தத்ஸ்------------------------

8. கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு தள்ளாட்டம்: செலவுகளை குறைக்க அதிரடி உத்தரவு # முதல்ல பிரதீபா பாட்டிலை வீட்டுலயே இருக்க சொல்லுங்க


----------------------

9. கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் # அடேங்கப்பா, அப்போ செம கலெக்‌ஷன் ஆகிடும்


----------------------


10. டியர், எனக்கு ஒரு ஃபிரெஞ்ச் கிஸ் குடேன்...


 அய்யய்யோ, எனக்கு ஃபிரெஞ்ச் தெரியாதே?


 நோ பிராப்ளம், லிப்ஸ் இருக்கற இடம் தெரியும் தானே? 


-----------------------------------

11. ரெய்டு வர்றப்போ எல்லாரும் ஓடிடுவாங்க, எவன் ஒருவன் கடைசி வரை உங்களோடயே இருக்கானோ அவன் தான் உங்களை கடைசி வரை “வெச்சு” காப்பாத்துவான் 


-----------------------------


12. ஜட்ஜ் - மேரேஜ் ஆன நீங்க ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ல ஏன் சிங்கிள்-னு அப்டேட் பண்ணீங்க?


 கைதி -என் சம்சாரம் ஆஃபீஸ் போய்ட்டா, நான் வீட்ல சிங்கிளாத்தான் இருந்தேன்


-------------------------------


வட போச்சே................

13. பேக்கு ஐ டி ல இருக்கறவங்க தான் ஃபேக் ஐ டி வெச்சு வெட்டி பொழுதை போக்கறாங்க 


----------------------

14. கோயிலுக்கு போய் ஒழுங்கா சாமி கும்பிடாம அங்கே இருந்தும் ட்வீட் போட்டால் நீயும் ஒரு தமிழனே!---------------------------------

15. உலகத்துல என்ன நடந்தாலும் மாப்ளை அதை ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருப்பாரு.. ஓஹோ, எப்போதும் கையிலஏன் நியூஸ் பேப்பர் வெச்சிருக்காரு?


--------------------------------------


16. ஆண்டவனா இருந்தாலும் காணிக்கை போட்டால் காரியம் ஆகிடும்னு நினச்சவன் தான் தமிழன்


----------------------------

17. ஃபிகரோட கன்னம் சிவந்திருந்தா அதுக்கு 1000 அர்த்தம், தூங்காம கண் சிவந்திருந்தா அதுக்கு ஒரே அர்த்தம் # கில்மாலஜி


-----------------------


18. ஒத்தை ஜடை ஃபிகர் = ஒத்தை தலைவலி, ரெட்டை ஜடை ஃபிகர் = ரெட்டைத்தலைவலி, கொண்டை போட்ட ஃபிகர் = மண்டை வலி # சும்மா 


---------------------------------
19. சர்க்கரை வள்ளிக்கிழங்கு போல் மனைவி இருந்தாலும், சேனைக்கிழங்கு போல் துணைவி வைத்துக்கொண்டால் நீயும் தமிழனே!-----------------------------------


20. மிஸ், உங்க ரோல் மாடல் உங்க மம்மியா? எப்படி? 


 ஜாம் ரோல், பிரட் ரோல் எல்லாம் எப்படி செய்யறதுன்னும், சாப்பிடறதுன்னும் அவங்கதான் டீச்சிங்க்


---------------------------------


21.மேட்ச் ஃபிக்சிங்க்ல பாதிக்கப்படறது லட்சக்கணக்கான மக்கள், மேரேஜ் ஃபிக்சிங்க்ல பாதிக்கப்படறது ஒரே ஒரு அப்பாவி ஆண்
-----------------------------

22. எனக்காக எதையும் சந்திக்கத்தயாரா? என்றாள். உன்னை மட்டும் சந்திக்கத்தயார் என்றேன் # எஸ்கேப் 7 மலை------------------


23. 24 மணி நேரமும் உனக்கு விக்கல் வரும் என்ற ஒரே ஒரு குறையைத்தவிர என் காதல் எந்த வகையிலும் உன்னை துன்புறுத்தாது


--------------------

24. நீ ஒரு வேதாளம்! நான் உன் விக்கிர மாதித்தன். என் தோளில் பயணிக்கும் தேர் நீ! # காதல் கவுஜ


--------------------


அட்ரா.................அட்ரா...................


25. டாக்டர், நீங்க பல் டாக்டர்ங்கறதால பொண்ணுங்க உங்க கிட்டே பல்லைகாட்டி பேசுனா பிடிக்குமா?


 ரியாஸ் - ஹி ஹி ஏதோ 1 காட்டுனா சரி :)


-----------------------------------

26. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்-ஜெ  #  கட்சில இருக்கற இரும்புக்கை மாயாவி யாருங்க மேடம்?


--------------------------------

27. சரக்கு' போட்டுவிட்டு ரகளை செய்தார் ஷாருக்கான்? #  சரக்கோட பேரு என்ன? வயசு என்ன? ஹி ஹி---------------------

28. ஐ மிஸ் யூ = நான் தான் உன் டீச்சர்

ஐ மேரி யூ = நான் உனக்கு மட்டும் மேரி , (மற்றவங்களுக்கு மேரியம்மா)
# மொக்கைகள்


-------------------------

29. உன் அருகில் நான் இருக்கையில் எந்த நினைவும் இல்லை உன் வாசத்தை தவிர, உன்னை விட்டு விலகி இருக்கையில் ஏதும் மனதில் இல்லை என் நேசத்தை தவிர------------------------------------

30. எவ்வளவு கோபத்தில் நீ இருந்தாலும் உன் உள்ளங்கைகளை பற்றி உன் கண்களை நோக்கி நான் மன்னிப்புக்கேட்கையில் நீ என்னை ஏற்றுக்கொள்வாய்!31. ஒவ்வொரு முறை நான் சாப்பிட்டு விட்டு கைகழுவிய பின் கை துடைக்க நீ தரும் முந்தானைத்தலைப்பிற்காகவே  நான் கைக்குட்டை தவிர்க்கிறேன்


----------------------------

32. பொது இடங்களில், விழாக்களில் உன்னையும் அறியாமல் நீ தர்ம தரிசனம் தரும் பொழுதுகள்  எனக்கு தர்ம சங்கடமானவை


-------------------------

33. எங்கிருந்தாலும் வாழ்க! என்று தன் காதலியின் நலனுக்காக  பால் காவடி எடுப்பவர்களை அன்னக்காவடி ஆக்குவதே பல பெண்களின் குணம்------------------------

34.  டர்ட்டி பிக்சர் படம் எனக்கு வேண்டாம் -நயன்தாரா # ஓஹோ, யூ ஆர் சர்ச்சிங்க் மிக்சர் பார்ட்டி?


------------------------------

35. நயன் தாரா சீதையாக நடித்த சினிமாப்படத்தில் கூட சீன் இருக்குமா? என்று ஆர்வமாக விசாரிப்பவரே உண்மைத்தமிழர்


-----------------------------

--


7 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கூ...ல்!

Ganpat said...

Dear Senthil,

The last one is U L T I M A T E

Still laughing!

Regards,

JR Benedict II said...
This comment has been removed by the author.
JR Benedict II said...
This comment has been removed by the author.
JR Benedict II said...

Anna... I'm a new person on this blogger field.. but i read your blogs since 2011 and i love it so much..
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் தளத்தை பார்த்து'பிளாக்கில் மனம் கவர்ந்த விடயங்கள்' 'நான் கவனிக்க தவறிய லாஜிக் மிஷ்டகேஸ்' களை கூறுமாறு கேட்டு கொள்கிறேன்(ideasofharrypotter.blogspot.com

JR Benedict II said...

thanks anna

MANO நாஞ்சில் மனோ said...

என்ன தமிழ் செல்வியா டேய் நீ உருப்படுவியா நாதாரி...!