Thursday, May 24, 2012

அடுத்த உலகம் சுற்றும் வாலிபன் சங்க்மாவா? பிரணாப் முகர்ஜியா?

 


1.ஏய், மிஸ்டர்.. உனக்கு காமன்சென்ஸ் (COMMON SENSE) இல்லையா? இப்படி பஸ்ல உரசறே?


 ஹலோ மிஸ்.. காமன்  சென்ஸ் இருக்கறதால தான் உரசறேன், ஹி ஹி


----------------------------

2. பார்வதியும் சிவனும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள் - முன்னாள் ஆதீனம் ஆஃப் மதுரை # கலைஞர்க்கு வந்த மாதிரி உங்களுக்கும் கனவுலயா?


------------------------------

3. என் க்ளாஸ்மேட் அனாமிகாவை தற்செயலா பார்த்தேன்.அவளோட 16 வயசுப்பொண்ணுக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்தேன். அவ

 “ சாரி அங்க்கிள், அம்மா ஆல்ரெடி வார்ன் மீ” அபவுட் யூ

----------------------------


4. 2 பேர் பழகறப்ப 3 வது நபரைப்பற்றி குறை சொல்லக்கூடாதாம், அப்போ 4 வது, 5 வது நபரை குறை சொல்லலாமா? 


--------------------------

5. .ஒவ்வொரு மனைவியும் ஒரு அம்மாதான், ஏன்னா அம்மாவும் அடிச்சாங்க, சம்சாரமும் அடிக்குது


----------------------------6 பொண்ணுங்க ஜெனிலீயா மாதிரி, லைலா மாதிரி லூஸா என்னைக்கும் இருக்க மாட்டாங்க, பசங்களை வேணா லூஸாக்குவாங்க காதல் சந்தியா மாதிரி


----------------------------

7. அறை எண் 305இல் கடவுள் படம் ஓடலை, டைட்டில்- அறை எண் 5-ல் அஞ்சனா (18+)அப்டினு வெச்சிருந்தா ஓடி இருக்குமோ? டவுட்டு டேவிட்டு


------------------------

8.  பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஆசியுடன் வெளிவர இருக்கும் படம் 'கள்ளத்துப்பாக்கி'.! # அப்ப விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படம் நொள்ளத்துப்பாக்கியா?


---------------------------

9  எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டுட்டீங்களே, எனக்கு வைக்கலை? 


கால் கிலோ ரவைல எத்தனை பேர் சாப்பிட முடியும்? # உப்புமா பத்துமா? # எ கீ


----------------------------

10.  திருமணத்திற்குப் பின் விவாகரத்து செய்ய மாட்டேன். நடிகை ஸ்ரேயா# நீங்க செய்ய மாட்டீங்க, சரி அவர் செஞ்சுட்டா?


----------------------------
11. நானும், சினேகாவும் லவ் பண்றப்ப ஏகப்பட்ட தடவை ஏதோ ஒரு கோபத்துல  நான் அவர் செல்லை உடைச்சுட்டேன் - பிரசன்னா  # நல்ல வேலை. செல்லை உடைச்சீங்க. 


-------------------

12  என்னை உப்பு மூட்டை தூக்கிக்கோ என்றாள், முடியாது என்றேன், பஞ்சு மூட்டை அல்லவா அவள்?


------------------------------

13. ஹேண்ட்வாஷ் ( HAND WASH) கவுரவமான வார்த்தை, ஆனா தமிழன் “ கை கழுவியாச்சு” என எப்படி யூஸ் பண்றான் பாருங்க 


-----------------------------

14. .காதலிக்கும்போது - ரதியே ரதியே!


கல்யாணத்துக்குப்பின் - விதியே விதியே!


-------------------------

15.. உன்னைப்பார்க்க உன் வீட்டுக்கு நான் வந்த போது, என்னைப்பார்க்க என் வீட்டுக்கு நீ வந்தாய் # இட மாறு ஜெயிச்ச பிழை


-----------------------------


கடல்" படத்தில் அறிமுகமாகும் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் "கெளதம் கார்த்திக்"16 காதல் நினைவுகள் ஜீரணம் ஆகாத போது உன் முத்தங்கள் எனக்கு இஞ்சி மரப்பான்கள்-------------------------------

17. ஜனாதிபதி ஆக பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்பு அதிகம் # அடுத்து இவர் தான் உலகம் சுற்றும்  வாலிபனா?


---------------------------


18.  மதுரையில் சைக்கிள் டைம்பாம்வெடித்தது : அத்வானி வருகைக்கு எதிர்ப்பா என விசாரணை # பார்த்து போட்டுக்குடுங்க சார், வேன் வாடகையே 40,000 ரூபா


---------------------------

19. அரசியலில் குதிக்கும் எண்ணமில்லை:- சச்சின் # கேட்டுக்கோங்க.. சினிமா சச்சினே! ஒரிஜினலே அடக்கி வாசிக்குது


-------------------------

20. சுந்தர் சி படத்தில் விஷால் எம் ஜி ஆராக வர்றாராம் # விஷாலா வந்தாலே பார்க்க ஆள் இல்லை


--------------------

Nithya Kumar shared Mani Kandan's photo.

3 comments:

rajamelaiyur said...

//என் க்ளாஸ்மேட் அனாமிகாவை தற்செயலா பார்த்தேன்.அவளோட 16 வயசுப்பொண்ணுக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்தேன். அவ

“ சாரி அங்க்கிள், அம்மா ஆல்ரெடி வார்ன் மீ” அபவுட் யூ
///

சொந்த அனுபவமா ?

rajamelaiyur said...

இன்று

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

”தளிர் சுரேஷ்” said...

இதுவும் தப்புதானே! நச் போட்டோ!
ரசிக்க வைத்த ட்வீட்ஸ்!