Monday, May 07, 2012

ராமர்கள் கோவலன்கள் ஆகாமல் இருக்க சீதைகள் செய்ய வேண்டியது என்னான்னா.....


1.மனதளவில் ராமனாக இருக்க நினைக்கும் ஆண்களை கோவலனாக்க அழைப்பு விடுகின்றன ஆஃபீஸ் வரும் சீதைகள் கூந்தலில் சூடப்பட்ட மல்லிகை இதழ்கள்----------------------------

2. வேகமா வண்டி வர்றப்ப ஃபிகர் குறுக்கே வந்தா - ஏம்மா, பார்த்துப்போம்மா.. நாம குறுக்கே போனா - டேய், பன்னாட, பார்த்துப்போடா! 


-------------------


3. பாபா ராம்தேவ் ஒரு "லூசு''...! - லாலு பிரசாத் # அட ஆமாங்க, அவர் போட்டிருந்த சுடிதாரும் லூசுதான்


-------------------

4, வெண்ணெய் மாதிரி நெகு நெகு ஃபிகரை லவ் பண்ணி அப்புறம் கழட்டி விட்டவர் தான்  பட்டர் கட்டர்? # அவதானிப்பு ஹி ஹி 


------------------

5. சொல்ல முடியாத சோகம்  கணவன் சமைப்பது, தாங்க முடியாத துன்பம் மனைவி அதை குறை சொல்வது # மீ சமைச்சிங்க், சம்சாரம் ஈட்டிங்க் ஹி ஹி  


---------------------------
6. தூக்கம் வர்லைன்னா நம்ம பாடப்புக்கை 2 பக்கம் படிங்க, நல்லா தூக்கம் வரும் # 2 நிமிடத்தில் தூக்கத்தை வரவைப்பது எப்படி?


----------------------------

7. காலேஜ் லைஃபில் தனக்கென தனி அறை எடுத்துக்கொள்ளாமல் தினம் ஒரு க்ளாஸ்மேட் ரூமில் (ஃபீமேல் மேட்)  தங்கற துரை தான் தங்கதுரை? ஹி ஹி 


------------------------

8. பசுமாடுகளை மே‌ய்ப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சமாட்டேன் : பாண்டிராஜ்! # அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர்ஸே வெச்சுக்க மாட்டீங்களா?


----------------

9. காதலிச்ச ஆண்களுக்கு கண்டிப்பா சொர்க்கம் தான் கிடைக்கும், ஏன்னா ஆல்ரெடி அவங்க நரக வேதனையை அனுபவிச்சுட்டாங்க # லவ் தத்ஸ்


--------------------------------

10. யாமறிந்த வெக்கையிலே மே மாச அக்னி வெக்கை போல் கொடிதானது எங்கும் காணோம்


---------------------------

11. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தேசம் வல்லரசாகும்: துணை கமிஷனர் # ஆசிரமத்தில் கூட பெண்களுக்கு 80% இட ஒதுக்கீடு ( ஆல் பெட்ரூம்ஸ் ஏ சி)


------------------------------

12. புதுக்கோட்டை தேர்தலில் தி.மு.க., போட்டியில்லை: -கருணாநிதி # ஆமா தலைவரே, கோட்டைக்கும், நமக்கும் ராசி இல்லை, கோட்டை விட்ருவோம்----------------------------------

13. ஏதோ ஒரு மணி நேரத்துக்கு 360 கலோரியை எரிக்குதுன்னு ஒரு சர்வே சொல்றாங்க , அப்போ 10 நிமிஷத்துக்கு  60 கலோரிதானா? ஹி ஹி 


----------------------------

14. உற்சாகத்துடன் காலைப்பொழுதை துவக்கினால் நீ  வைகறை , உற்சாக பானத்துடன் துவக்கினால் நீ விடியாமுகரை 


---------------------------

15. ஜி மெயில் சேட்டில் 


நான் - ஹாய்.


 பிரபல பெண் ட்வீட்டர் - டாய் ! # மீ லாக் ஆஃப் ஹி ஹி :((((


-----------------------------------

16. போர் அடிக்காமல் ஒரே கதையை, ஒரே திரைக்கதையை வேறு வேறு கேரக்டரில் சொல்வதுதான் போர்னோகிராஃபியா? ஹி ஹி -------------------------------------

17. காலம் பூரா பேச்சிலர்னா அவன் மனைவியுடன் இருக்கறவன் தான், அவன் தான் வாயை திறக்க முடியாது


----------------------------

18. சுய இரக்கம் என்றால் என்ன? அனுஷ்கா உங்களை கிஸ் பண்ண ரூ 5000 கேட்கும்போது உங்களிடம் ரூ 4950 மட்டுமே இருப்பது #PEAK OF POVERTY


-----------------------

19.  தானா ,வலியனா வந்து பேசற  காலேஜ் ஃபிகரும், தட்டுப்பாடே இல்லாம வந்துட்டு இருக்கற கரண்ட்டும் அனுபவிக்க முடியல, யோசிக்க வைக்குது # YYY?-----------------------------------


20. களவாணி ஓவியா = ட்விட்டர் மெகா ஓவியா , கலகலப்பு ( மசாலா கஃபே) ஓவியா = ட்விட்டர் பூனம் பாண்டே # ஒப்பீடு


-----------------நீங்களும் வீணாப் போற பொருட்களை வச்சு இவங்களுக்கு கொஞ்சம் உதவலாமே!

நீங்களும் வீணாப் போற பொருட்களை வச்சு இவங்களுக்கு கொஞ்சம் உதவலாமே!21.செய்யும் வேலையும், (job)பொழுதுபொக்கும் ( entertainment)போர் அடிக்க ஆரம்பிச்சா மனசு சரி இல்லைன்னு அர்த்தம்


------------------------

22. விவாகரத்து என்பது கலாச்சாரத்துக்கு எதிரானதல்ல -  கனிமொழி  # நல்ல வேளை, விவாகமே கலாச்சாரத்துக்கு எதிரானதுதான்னு சொல்லாம விட்டீங்களே?


-------------------------

23. விவாகரத்து என்பது கலாச்சாரத்துக்கு எதிரானதல்ல - கனிமொழி # அப்டினு அப்பா சொன்னாரா? நீங்களா சொல்றீங்களா?


---------------------

24. புதுக்கோட்டை இடைத்தேர்தல் திமுக புறக்கணிப்பு # போட்டியிட வக்கில்லையா?டெபாசிட் வாங்கக்கூட வாக்கில்லையா? தலைவரே!


-------------------------

25. இவங்க தான் என் பெட்டர் ஆஃப் ( BETTER HALF)..

 அடடே,, அப்போ இவங்க யாரு?  இவங்க என் பெஸ்ட் ஆஃப் ( BEST HALF) #  ஆஃப் ஆஃப் ஆப்பு


----------------------------------------k.s.ravikumar daughter marriage photos

26. அடுக்குமாடி வீட்டில் விபசாரம்: நடிகை சனா கான் கைது. # சிம்பு - அப்பாடா, நான் தப்பிச்சுட்டேன்


------------------------

27. சனாகான் அவசர அறிக்கை -  மாட்டியது நான் அல்ல.. அவர் வேறு ஒருவர் பி . கு - எனக்கு பல வி ஐ பிகளை தெரியும் 


--------------------------


28. ஈமு = ”ஈ”டு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்தும் ”மு”ட்டாள்தனமான தொழில்


-------------------------

29. நித்யா ட்விட்டர்ல பிளெஸ்ஸிங்க்=னு சொல்றாரு.. எனக்கு கிஸ்சிங்க்-னு சொல்ற மாதிரி இருக்கு

-------------------------

30  ஸ்டடி ஹாலிடேஸ்ல படிக்காம ஊரை சுற்றும் ஸ்டூடன்ட்சும்,நிச்சயதார்த்தம் முடிஞ்சும் ஜோடி கூட கடலை போடாத ஃபிகரும் முன்னேற சான்ஸ் கம்மி


----------------------------


31. உலகிலேயே ஆன்மிக கருத்துகளை பரப்புவதில் நான்தான் நெ.1 - நித்தி #  ஆமா, அந்த வீடியோல கூட காலை பப்பரபான்னு பரப்பிதான் வெச்சிருந்தீங்க------------------

32. நாளை முதல் அக்னி வெய்யில் தொடக்கம் என்பதால் ஃபிகர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக உடை அணிந்து ஆஃபீஸ்க்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்


------------------------

33. அன்பு ஆன்மீக வழி “காட்டல்” நித்தி, வணக்கம், எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேணும் - இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிந்த மாணவி கம் சிஷ்யை ஜிஞ்சிதா


--------------------------------

34. டியர், உனக்காக என் வீட்டுக்கதவுகள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

நாசமா போச்சு, தட்டும்போது திறந்தா போதும்,ப்ளீஸ்  லாக் இட் ஃபர்ஸ்ட்

------------------------

35. டியர், உங்களைப்பார்த்ததும் காலால மண் தரைல கோலம் போடறேன்..


ம், ஒரு நாளும் கையால வீட்டு வாசல்ல கோலம் போட்றாதே


-----------------------


யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துரே?36. தனி மனித ஒழுக்கம் என்பது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடத்தல், தண்ணி போட்டவனின் ஒழுக்கம் என்பது டாஸ்மாக்கில் கட்டுப்படாமல் தள்ளாடுதல்


------------------------

37. மதுரை ஆதீனம் மடத்தில் தங்கியிருந்த இளம் பெண் வைஷ்ணவி மாயம்? # புலன்விசாரணை செய்ய நித்யானந்தா கிளம்பினார்


-------------------------

38. டியர்,யார் முதலில் பேசுவது என்பதே ஊடலில் முக்கியமான பிரச்சினை.. இவ்ளவ் தானே? உன்னை யார் பேசச்சொன்னது?கூப்பாடு போடாம இரு, போதும் ஹி ஹி


---------------------------

39. இப்பவெல்லாம் நான் பொரி, கடலை மட்டும் தான் சாப்பிடறேன், மிக்சரே சாப்பிடறதில்லை, அவ்வ்வ்வ்


--------------------


40.உன் மனைவி மாசமா இருக்கா -னு சொல்றே.. ஓக்கே.. ஆனா ஹல்க் மாதிரினு சொல்றியே.. அதான் புரியலை.


.. அதாவது பச்சை உடம்புக்காரி


----------------------------


 a

டிஸ்கி -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com
 
.
http://www.hotlinksin.com
 
 திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>
------------------------------------

4 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கமுங்க

MARI The Great said...

////மனதளவில் ராமனாக இருக்க நினைக்கும் ஆண்களை கோவலனாக அழைப்பு விடுகின்றன ஆபிஸ் வரும் சீதைகள் கூந்தலில் சூடப்பட்ட மல்லிகை இதழ்கள்////

என்னமா யோசிச்சிருக்காய்ங்க, வார்த்தைகளை அமைத்த விதமும் அருமை..!

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு. 10--உங்களோட புது குறள் சுவாரசியமாக இருக்கு.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ட்வீட்ஸ்! வாழ்த்துக்கள்!