Wednesday, May 23, 2012

குரு - சிஷ்யை ( ரஞ்சிதாவின் சொந்தப்படம் )

பத்தினி சாபம் உங்கள எல்லாம் சும்மா விடாதுடா அயோக்கிய ராஸ்கல்லுங்களா
1.நேசிக்கத் தொடங்கினேன், அவ கண்டுக்கவே  இல்லை! வாய் விட்டு  வாசிக்கத் தொடங்கினேன், சைலண்ட் ப்ளீஸ் என்றர் லைப்ரரியன்


-----------------------


2. ஊழலில் மொத்தம் உருவம் பீகார் - லாலு # நீங்க இன்னும்  தமிழ் நாடு பக்கம் வர்லையா?ஊழலின்  ஊற்றுக்கண்ணே இங்கே தான் ஸ்டார்டட்


----------------

3. ஒரு மனுஷனுக்கு என்ன சார் வேணும்? ஒரு கிஸ் கிவிங்க் லேடி , எந்த ஃபீஸ்சும் கேட்காத ஜோடி -நித்தி


---------------------------------

4. ஆன்மீகத்தில் அக்கறை இல்லாவிட்டாலும் திருப்”பாவை”, திருவெம்”பாவை” அக்கறையா படிச்சா நீயும் ஒரு தமிழனே!---------------------------

5. கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு,செலவுகளை இறுக்கிப்பிடிக்க  உத்தரவு #முதல்ல ஜனாதிபதியை எங்கேயும் போக வேணாம்னு இறுக்கிப்பிடிங்க


----------------------------
6. நித்யானந்தாவுக்கு மரியாதை தரவேண்டும் - ஆதீனம் # மரியாதை விக்ரமன் படம், நீங்க எதிர்பார்க்கறது ஏதும் இருக்காதே?


--------------------------


7. மின்வெட்டு நேரத்தை குறைக்க முடிவு -தமிழக அரசு #  அதாவது கரண்ட்டை கட் பண்ண ஈ பி காரங்க எடுத்துக்கற டைமை சொல்றாங்க ------------------------

8. உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது World News # அப்போ சரக்கு அடிச்சா பிரமோஷன் கன்ஃபர்மா?


---------------------------


9.கட்டிட தொழிலாளியை கரம் பிடித்த கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில்... # கட்டிடத்தொழிலாளி காதலியை  கட்டின எழிலாளி!---------------------------


10. டியர், நான் ஆள் தான் வெயிட் 45 கே ஜி, ஆனா மனசளவுல எல் கேஜி ஹி ஹி .


.ம்க்கும் நான் பிரீ கேஜி , மைன்ட் இட் :)


-----------------------------------


11. நைட்டி போட்டிருக்கும் கேர்ள்ஸ் எல்லாம் நாட்டி ( NAUGHTY) கேர்ள் அல்ல, - பை அல்மைட்டி கம்மனாட்டி , மீ நாட் லைக் பொம்மனாட்டி வித் நைட்டி---------------------------------


12.  வாக்காளர்களுக்கு பணம்: துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு:தேர்தல் கமிஷன்# லூசாய்யா நீ? 2000 ரூபா திருடு போனா 5 லட்சம் மாமூல் போலீஸ்க்கா?-------------------------------

13.  அத்தான், ஈசியா பொய் சொல்றீங்க, ஆனா உண்மையை சொல்ல ஏன் தயங்கறீங்க?


 டியர், நீ அழகா இருக்கே-னு சொல்றது  ஈசி, இம்சையா இருக்கேன்னு சொல்றது கஷ்டம்


------------------------------

14. மேடம் , உங்க குரல் ரொம்ப கேவலமா இருக்கு..


 பாஞ்சாலி - ம்க்கும், ரேடியோ நாடகமா கேட்கறே? குரல் பற்றி விமர்சனம் பண்ண ?


-----------------------------------


15. உலகின் சிறந்த வலி  யாராவது ஒருவரால் நாம் அவ்வப்போது  புறக்கணிக்கப்படுவதே :(


---------------------

16. நீ இருக்கும் ஊருக்கு யாராவது போய் வந்தால் நான் அவர்களைத்தேடிப்போய்ப்பார்த்து பேசி வரும்போது உன்னுடன் பேசியது போலவே உணர்வேன்


-----------------------------------------

17. தைரியசாலிகளாக வெளியே காட்டிக்கொண்டாலும் உள்ளூர நாம் எல்லோரும் ஏதோ  ஒரு விதத்தில் பயந்தாங்கொள்ளிகளே


--------------------

18.  முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ,எதிராளியை எடை போடும் பக்குவம், சிக்கனம் இந்நான்கையும் நாம் பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்


--------------------------


19. உன்னை பார்த்தா ரவுடி மாதிரி இருக்கு, எப்படி உன்னை லவ் பண்ண?
  ரவுத்திரம் பழகுன்னு பாரதியாரே சொல்லி இருக்கார் மிஸ். :)


-----------------------------------

20. சுவாமி நித்யானந்தா பற்றி குறும்படம் இயக்குவேன். - நடிகை ரஞ்சிதா # மேடம், குறும்பட,மா?குறும்புப்படமா? இயக்குவீங்களா? மயக்குவீங்களா?---------------

3 comments:

விச்சு said...

பத்தினி சாபம் சும்மா விடாது... செம கலாய்ப்பு.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ட்வீட்ஸ்!

Gajan gambler said...

Mokkai