Friday, May 11, 2012

மிஸ், ஒரே டைம்ல 13 பேர் கூ ட சாட் பண்றீங்களே? குழப்பம் வராதா? ( ஜோக்ஸ்)

இதற்கு பேர்தான் விளக்கமாத்துல மாத்துறதா ????
1.மிஸ்.. ஐ வாண்ட் டூ கடலை வித் யூ..


 ஸாரி.. கடலை கொழுப்புச்சத்து.. 


நோ பிராப்ளம், நாம ஊரை விட்டு ஓடிப்போறப்ப அது கரைஞ்சுடும்


--------------------------------


2. என் ரூம்ல காமரா ஃபிக்ஸ் பண்ண நான் தயார் - நித்தியானந்தா #  இன்னும் 10 மாசத்துல ஒரு குட்டி ஆதீனத்துக்கு நான் தாயார்!- ஜிஞ்சிதா


------------------------

3. பேச்சிலராய் இருக்கும்போது எந்த அளவு சந்தோசமாய் இருந்தோமோ,  அதே அளவு திருமண வாழ்வில் சந்தோசமாய் இருந்ததாய் சரித்திரம் இல்லை


--------------------------

4. மாயாவதி வீட்டைப் புதுப்பிக்க 86கோடி -செய்தி  # நீதி - எவ்ளவ் செலவு பண்ணினாலும் வீட்டை மட்டும் தான் புதுப்பிக்க முடியும், ஹி ஹி 


------------------------------

5. திருமணமாகி 10 வருஷம் ஆன பின்பும்  நீங்கள் சாமியார் ஆகவில்லை என்றால் நீங்கள் தவறான நபர்.!------------------------------


பில்லா2 ஹீரோயின் பார்வதிஓமனகுட்டன்

6. எதிரியை நேசிக்க கற்றுக்கொள்ள முடியவில்லையா? பாதக்ம் இல்லை, எதிரியின் உதிரியை அதாவது அவன் ஆளை நேசிக்க கற்றுக்கொள்ளவும் # ரூட் போடு ஜூட் விடு


--------------------------

7. உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியன் கூட தினம் தினம் அஸ்தமனத்தை சந்திக்க நேர்கிறது


--------------------------

8. தானைத்தலைவிகளைத்தோற்கடிக்கும் என் முந்தானைத்தலைவி நீ!துவட்டி விடுவாய்,துவட்டி எடுப்பாய், முந்தானை மந்திரம் போடுவாய்!


------------------------


9. மிஸ், மீ எ குட் பாய்.. ப்ளீஸ் பிலீவ் மீ.. 


ஓ! எனி எவிடென்ஸ்? 


யா ..ஸீ மை நன்னடத்தை சான்றிதழ் கிவன் பை தாசில் தார்


----------------------------

10. ஒளிவிளக்காய் இருந்த தெரு விளக்குகள் விடியலில் சூரிய உதயத்துக்குப்பின் விடிவிளக்காய் இருந்தது மறக்கப்படும், மீண்டும் இரவு வரும்,உலகம் உருண்டை


--------------------------


"அடுத்தவனின் துயரை பார்த்து தன் நிறையை" பூர்த்தி செய்யும் காலமடா இது...

@ உங்கள்நண்பன் Ubaid's photo.

11. ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்கும் அஞ்சலி! # மேடம், உடம்பை மட்டும் குறைக்கவும், ஹி ஹி 


----------------------------


12. ஆதீனங்களின் அறையில் ரகசிய கேமரா வைக்க தயாரா: நித்யானந்தா சவால் # ஆதீனம் கில்மா.காம்-னு வெப்சைட் ஆரம்பிச்சு அதுல ஆல் லிங்க்ஸ் அட்டாச்--------------------------


13. அழகான லைஃப்க்கு 1. நல்லா சமைக்கற பெண்ணை காதலி 2. உன்னை லவ்வற பெண்னை காதலி 3.அழகியை காதலி .#டிஸ்கி.- இந்த 3 பேரையும் சந்திக்க விடாதே---------------------------

14. ஊடலில் இருக்கும் காதலியை சமாதானப்படுத்தறதுக்கு புது ஃபிகரை  புதுசா லவ்விடலாம் போல, ஓவரா அலட்டிக்கறாங்கப்பா.-----------------


15. ஹாய் ஸ்வீட்டி, ஸ்வீட் ட்ரீம்ஸ்னு ஃபிகர்க்கு மெசேஜ் அனுப்பினா நீ எல் கேஜி , ஹாஸ்டல்க்கே போய் தூங்க விடாம செஞ்சா நீ வருங்கால ஆதீனம்---------------------------

vanmaiyaaga kandikkirom...

16. நெல்லையில் ரூ.25 கோடி மின் திருட்டு: மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் # கரண்ட்டுக்கே ஷாக்கா? இருட்டுக்கடைக்கே அல்வாவா?-------------------


17. மிஸ், ஒரே டைம்ல 13 பேர் கூ ட சாட் பண்றீங்களே? குழப்பம் வராதா? 


ஹி ஹி நான் தான் கான்வர்ஷேஷன்ல அவங்க  பேரை யூஸ் பண்றதே இல்லையே?


------------------------------------


18. மனைவி மிஸ்டு கால் கொடுத்தா அது மிஸஸ்டு கால் தானே?


--------------------------


19. ஒரு வாரமாக தங்கி இருந்த பக்கத்து வீட்டு உறவினர் ஃபிகர் இன்று கிளம்பும்போது  எனக்கு மனசுக்கு சங்கடமாக இல்லை, ஏன்னா நான் தான் ஃபிகர் ஃபோன் நெம்பர் வாங்கிட்டேனே?--------------------------


20. ஊட்டி, குற்றாலம் போன்ற பிரதேசங்களுக்கு போகும்போது மட்டும் கம்ப்பெனி கொடுக்கும் குஜிலிகள் தான் சீசன் டிக்கெட்ஸா? # ஜி கே நேசன் ஹி ஹி 


------------------------------

others.
-

8 comments:

ம.தி.சுதா said...

நித்தி பேரை எங்க பார்த்ததாலும் சிரிப்பு தான் வருகுது சீபி..

rajamelaiyur said...

//என் ரூம்ல காமரா ஃபிக்ஸ் பண்ண நான் தயார் - நித்தியானந்தா # இன்னும் 10 மாசத்துல ஒரு குட்டி ஆதீனத்துக்கு நான் தாயார்!- ஜிஞ்சிதா


//

ஹா .. ஹா .. படம் பார்க்க நாங்க தயார்

rajamelaiyur said...

world today photo மிகவும் உண்மை

rajamelaiyur said...

இன்று

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2

MANO நாஞ்சில் மனோ said...

அந்த விஜய் சுட்ட படம் ஜூப்பர்லேய்...

ராஜி said...

முதல் படத்துல அடி வாங்குறது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

R. Jagannathan said...

நெல்லையில் ரூ. 25 கோடி மின் திருட்டா இல்லை வர வேண்டிய கமிஷன் திருட்டா?

பார்வதி ஓமனக்குட்டனா இல்லை குட்டியா?

ஜிஞ்ஜிதாவுக்கு இன்னும் 10 மாசமா - எப்படி? வீடியோ வந்தே பலப் பல மாசமாச்சுதே!

முதல் படம் (வெளக்குமாறு) - உங்க மூஞ்ஜி சரியாத் தெரியலயே! (ஐய.. சோக்குதேன்!)

-ஜெ.

சித்தார்த்தன் said...

battle ship படம் விமர்சனம் போடல்ல........படம் நல்லாஇருக்கு.....நீங்க இன்னும் பார்க்கலியா?......மொக்க படத்துக்கெல்லாம் விமர்சனம் போடுவிங்க.....என்ன சார் ஆச்சி?