Wednesday, May 30, 2012

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காதல் சிந்தனைகள்

1.இஷ்டம் படத்தில் டைரக்டர் என் எதிர்ப்பை மீறி என்னை கவர்ச்சியா காண்பித்துவிட்டார்-நிஷா அகர்வால்# அப்டி ஏதும் தெரியலையே?
-------------------------

2. திரும்ப கிடைக்காதவை 1.கடந்து விட்ட நாட்கள்,2.தொலைந்த நட்புகள் 3 மறந்த உறவுகள் 4. கலைந்த கனவுகள் # SMS


-----------------------------


3. ஜனாதிபதி ஆக ஆசைப்படுகிறாரா கலைஞர்?  # உலகம் சுற்றும் வாலிபனை எதிர்த்தவர் அரசு செலவில் உலகம் சுற்ற ஆசைப்படுகிறார்!


--------------------------------

4. எக்ஸாம் = கேர்ள்ஸ் 


1.ஏகப்பட்ட கேள்விகள்


 2.புரிஞ்சுக்கறது கஷ்டம்


 3.ரொம்ப விளக்கனும்


 4. ரிசல்ட்  எப்பவும் ஃபெயில் தான்


-------------------------------


5.நமக்குள் நிகழ்ந்த ஊடல் பொழுதுகளை நீ சொல்லிக்காட்டும்போதெல்லாம் நமக்குள் அன்பு கூடு கட்டுகிறது


-------------------------------------


 6. ஆணாதிக்கமும், பெண்ணாதிக்கமும் தலை தூக்கினால் ஊடல்,தலை சாய்த்துப்படுத்தால் கூடல் # ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சிந்தனைகள்


--------------------------------

7. மிஸ்,உங்களை நான் ஃபாலோ பண்றேன், ஏன் என்னை நீங்க ஃபாலோ பண்ணலை?


2 பேரும் மாறி மாறி ஃபாலோ பண்ணுனா வட்டம் போட்டுட்டே இருக்கனும்----------------------------------


8. புலம்பித்தள்ளுவது பெண்களின் பழக்கம், மனசுக்குள் புழுங்கிக்கிடப்பது ஆண்களின் வழக்கம் # உள்ளே , வெளியே-------------

9. தன்னைக்கண்டு வெட்கப்படும் பெண்ணை ஆண் ரசிக்கிறான், தனக்காக மற்றவரிடம் கோபப்படும் ஆணை பெண் ரசிக்கிறாள்-------------------------------------


10. உன் குறைந்த பட்ச மென்மைச்சொல் “ ம்”. உன் அதிக பட்ச வன்மைச்சொல் “ ஏய்”


 ------------------------
காந்த கண்ணழகி.ஐ லவ் யூ,ஹேய் ,,ஐ லைக் இட் "யா..இவ்வளவு சொல்லுறேன்.ஒரு ரீஆக்சென் காணோம்,.அவ்வ்வ்வ்;))#கவுண்டர் வாய்ஸ்;)

11. ஒரு பெண்ணை கண் கலங்க வைத்த ஆண் விளங்க மாட்டான்,ஒரு ஆணை கோபப்பட வைக்கும் பெண் மீண்டும் தன் நிலையில் இருந்து இறங்க மாட்டாள் ------------------------------


12. உதட்டில் இருக்கும் உமிழ்நீர் வெளியே வந்ததும் எச்சில் ஆகும், ஆனால் உன் இதழ்களுக்குள் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் கவிதை ஆகும்


-------------------------------


13. உன் விழிகளால் என்னை காயப்படுத்தினால் அதை ரசிப்பேன்,உன் உதடுகளால் என்  உதடு காயப்பட்டால் நான் ருசிப்பேன்


---------------------------


14. உனக்கு ஆறிதல் கூறும் சந்தர்ப்பங்களை நான் எதிர் நோக்கி இருப்பேன், அப்போதுதான் நீ வெட்கம் இன்றி என் அணைப்பில் இருப்பாய்!


--------------------


15.தனது பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளைப்பார்த்து பல குழந்தைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன


------------------------------------

16. பவர் ஸ்டார் பண்ற அலப்பறையில் அப்பாவித்தனமும், கோபிநாத்தின் அலப்பறையில் திமிர்த்தனமும் கொப்பளிக்கிறது------------------------------

17.  நீ என்னை ”டே(ய்)” என்றாய்! நான் அடடே என்றேன்.அன்றே நம் லவ் டே # டே டே சிந்தனைகள்


--------------------------------


18. பொண்ணுங்க டைட் டிரஸ் போட்டா பசங்க லூஸ் ஆகிடறோம்,லூஸ் டிரஸ் போட்டா டைட் ஆகிடறோம் # ஹி ஹி


------------------------------

19. நான் இல்லாம உனக்கு போர் அடிக்குமா? ஆமா.. ( இவளே ஒரு போர் தான் - மைண்ட் வாய்ஸ்)-------------------------------


20. உன் எல்லாக்கோபங்களையும் நீ என்னிடமே இறக்கி வைக்கிறாய்! என் எல்லா அன்பையும் உன்னிடமே நான் ஏற்றி வைக்கிறேன்


----------------------------------4 comments:

Mamathi said...

super sir ... Good morning sir

chinnapiyan said...

வழக்கம் போல தூள் . நன்றி வாழ்க வளர்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

15ம் 19ம் (same) போர். மற்றவை ஓகே.

”தளிர் சுரேஷ்” said...

போட்டொ கமெண்ட்ஸ் சூப்பர்!