Thursday, May 10, 2012

ஃபிகருக்கு பீட்ரூட் வாங்கிக்குடுத்தா அதுக்கு இன்னா மீனிங்க்கு?

http://4.bp.blogspot.com/-E9Vwi-MKwOY/TmIza0soWhI/AAAAAAAAGi0/i6nLBZj20cA/s1600/director_shankar_family.jpg1. துப்பாக்கியில் பெரும்பாலான காட்சிகள் மக்கள் மத்தியில் கேமராவை மறைத்து எடுக்கப்பட்டிருக்கிறது - சந்தோஷ் சிவன் #  காமிரா லென்சையுமா?--------------------------

2. இயற்கை நமக்கு 2 காதுகளை கொடுத்தது எதுக்குன்னா டேமேஜரோ, ஹோம் மினிஸ்டரோ நம்மை திட்டும்போது அதை இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விடவே!


---------------------------

3. அதிர்ஷ்ட தேவதைக்கு கதவைத்தட்டும் சிரமம் வேண்டாம் என உன் வீட்டுக்கதவைஎப்போதும் திறந்தே வைத்திருந்தால் திருடர்கள் தீபாவளி கொண்டாடிவிடுவார்கள்


--------------------------------

4.XQS மீ உங்க வயசு என்ன?


ஜஸ்ட் 19..


ஓஹோ.. அதாவது நீங்க வயசுக்கு வந்த பின் 19?


-------------------------------------


5. அதிகாலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்டால் கூட யார் அந்த கவுசல்யா? என கேட்பவள் தான் தமிழ்க்கலாச்சாரத்தில் திளைத்த மனைவி # மிஸஸ் டவுட்ஃபயர்


-----------------------------


6. நல்லவேளை நித்யானந்தா கிறிஸ்டியன் இல்லை, இருந்திருந்தா  அவர் இந்நேரம் போப் ஆண்டவர் ஆகி ரேப் ஆண்டவர்னு பேர் எடுத்திருப்பார்


-------------------------

7. அதிகாலையில் 20 நிமிடங்கள் நாம் செய்யும் யோகா, மூச்சுப்பயிற்சி ( பிராண யாமம்) இவை இரண்டும் பின் வரும் 24 மணி நேரமும் நம் மனம்,உடல் இரண்டையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்


--------------------------------

8. காலை, மாலை 7 டூ 8 நாம் நம் மனைவியுடனான வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும், ஏன்னா ஏழரை ஸ்டார்ட் ஆவது அந்த டைம்ல தான்


---------------------

9. 007 அப்டின்னா இதுவரைக்கும் 7 ஃபிகர்ஸைத்தான் கரெக்ட் பண்ணி இருக்கார்னு அர்த்தமா?அவரோட டார்கெட் 100 ஃபிகர்ஸ்னு அர்த்தமா?


------------------------

10. மனைவி என்பவர் வித்தியாசமான கடவுள்.. எப்படின்னா அர்ச்சனையை அவர் தான் நமக்கு செய்வார் # அர்ச்சனா அர்ச்சனா அன்பே அன்பே அர்ச்சனா


----------------------------

11. வீட்டில் கலவர மேகம் சூழும் அபாயம் இருந்தால் நைஸாக மனைவியை பேக் பண்ணி அவங்கம்மா வீட்டில் விட்டுட்டு வந்துடறதுதான் நல்ல கணவனுக்கு அழகு


-------------------------------


12. மிஸ்.. 143.... !


 ஓஹோ. மிஸ்டர் ... 286..


 அப்டின்னா.. புரியலை மிஸ்.... அதாவது உன் வெயிட்டிங்க் லிஸ்ட் நெம்பர்.. 


---------------------------------------

13. பெரும்பாலான பெண்கள் இடதுசாரி கட்சிகளே ( முந்தானையை இடது புறமாக போடுபவர்கள்) எனவே ஆண்கள் வலது சாரி பெண்களை புதிதாக பார்க்கிறார்கள்


-------------------

14. இன்று ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு உன் பழைய காதலுக்கு ஜனகன மன பாடி விட்டால் நீயும் என் நண்பனே!


---------------------


15. ஓவர் சீன் போடும் அல்டாப் ஃபிகரை விட அடக்கி வாசிக்கும் அட்டு ஃபிகரே ( @டு ஃபிகர்) மேல் # ஃபீமேல் ஃபீலீங்க்


-------------------------


16. உன் மடில தலைவெச்சுப்படுக்கவா? என்ற கேள்வி தான் காதலியிடம் காதலன் போடும் கண்ணியமான, புத்திசாலித்தனமான அப்ரோச் பிட்


-----------------------

17. தினமும் காலையில் அவரவர் சம்சாரத்தின் முகத்தில் விழிப்போம், அப்போதான் அந்த நாள் பூரா எவ்ளவ் கஷ்டம் வந்தாலும் தூசாத்தெரியும்


------------------------------

18. ஏய் மிஸ்டர், எதுக்காக எனக்கு கால் கிலோ பீட்ரூட் தர்றீங்க?


 ஹி ஹி உங்களுக்கு ரூட் விடறேன் # உழவர் சந்தை உடனடிக்காதல்------------------------------


19.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பெரிய எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டி இடாததுக்கும், மீண்டும் வந்த மின் வெட்டுக்கும் சம்பந்தம் உண்டு----------------------------


20. அவதூறு பரப்பினால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்: நித்யானந்தா கோபம் # நித்தி கோபமாக இருக்கும்போது கூட அழகாகவே இருக்கிறார் -  முன்னாள் ஆதீனம்

7 comments:

ஆர்வா said...

ரேப் ஆண்டவர் கற்பனை செம...
ஹா.. ஹா.. வாய்விட்டு சிரித்தேன்

Ganpat said...

தூள்(dhool)

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம் இன்னைக்கு காலையிலேயே மங்களம் பாட வந்துட்டியா ஜேம்ஸ்பாண்ட் வழிதான் என் வலியும் ச்சே வழியும்.

பிரபல பதிவர் said...

ஏங்க காலங்காத்தாலே கடுப்பேத்துறீங்க‌....

காமெடிங்கிற பேர்ல கடிக்காதீங்க சிபி... வாரத்துக்கு நாலு பதிவு போட்டாலும் உருப்படியா போடுங்க.... செம மொக்க பதிவா போட்டு கழுத்தறுக்காதீங்க‌

ராஜி said...

ஏய் மிஸ்டர், எதுக்காக எனக்கு கால் கிலோ பீட்ரூட் தர்றீங்க?


ஹி ஹி உங்களுக்கு ரூட் விடறேன் # உழவர் சந்தை உடனடிக்காதல்
>>>
இதுக்குத்கான் காய்கறி வாங்குறேன்னு வீட்டுல சொல்லிட்டு விடிகாலைல உழவர் சந்தைக்கு போறீங்கள்?!

mohan baroda said...

YENYA???? YENNNNNNNNN?

Unknown said...

அட்ரா சக்கை