Monday, May 28, 2012

நீ தாவர வகை...உன்னை வகை தொகை இன்றி காதலிப்பேன் சாகற வரை
1.பள்ளிகளில் 6ம் வகுப்பிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும்: ஜெயலலிதா # வாங்கிட்டு அப்படியே ஜோடியா ஊரை விட்டு ஓடிடப்போறானுங்க :)


--------------------


2.  ஈரோடு  டாஸ்மாக்கில்  ரூ 47 ,000 ரொக்கபணத்தை கொள்ளையர்கள் கொள்ளை # டாஸ்மாக்ல சரக்குதானே அடிப்பாங்க, பேங்க்ல தான் கொள்ளை அடிப்பாங்க?


-------------------------------

3. நரகத்திலும் அட்டு ஃபிகர் தான் பேயா சுத்திட்டு இருக்கும், அதை நினைச்சுப்பார்த்தா தற்கொலை நினைப்பே வராது


-----------------------------


4. திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும்... மும்பை உயர் நீதிமன்றம்! #  அதாவது புருஷன் எங்கே போனாலும் பின்னாலயே போய் உளவு பார்க்கனும்?


---------------------------

5. சுவாமி , நீங்க கட்சி தொடங்கப்போறீங்களாமே? நிஜமா? 


ஹா ஹா எனக்கு பாட்டிலையும், பட்லியையும் தான் ஓப்பன் பண்ணி பழக்கம், எதுக்கு கட்சி? 


-------------------------------தலையை காய வைக்க டைம் இல்லை, ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு,. ஸோ..6.  பில்லா 2 நாயகி பார்வதி ஓமனக்குட்டன் பேசாம தன் பேரை பாரு ஓமனா


 கட்டை-னு பேர் வெச்சுக்கலாம்


------------------------

7. டியர், உன்னை எப்பவும் கை விடவே மாட்டேன்.. 


அது ஓக்கே, இப்போ கையை விடுங்க, நான் வீட்டுக்குப்போகனும்  # பீச் கட்லை


---------------------

8. திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும். # அப்போ மேரேஜ் ஆகாத பெண்கள் ராதை போல் வாழனுமா?--------------------

9. மிஸ்... ஐ லைக் யூ... 


எதனால என்னை உங்களுக்கு பிடிச்சுது?


 அதெல்லாம் தெரில , காலேஜ்ல 1790 பேரும் சொன்னாங்க, மீ ரிப்பீட்டீங்க்------------------------------

10.  வரும் 19ந் தேதி முதல் கார்களில் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு தடை. # விரைவில் சன் டி வி எடுக்கும் ஃபிலிம்க்கும் தடை விதிக்க பரிசீலனை - ஜெ


-------------------------

11.  சிறுவாணித்தண்ணீர் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தாலும், கானல் நீர் தேடி பயணிக்கும் முட்டாள் தாகக்காரனின் தேடலாய் சில பெண்களின் காதல்--------------------------------

12. வில் வித்தையில் இந்தியாவுக்கு தங்கம் உறுதி ! உன் புருவத்தை கொஞ்சம் உயர்த்து!


------------------

13. என்னை அலைய வைக்கும் நோக்கத்தில் நீ கண்ணாமூச்சி விளையாட்டை தேர்ந்தெடுத்தாய்! உன்னை நிலை குலைய வைக்க தொட்டு விளையாட்டை தேர்ந்தெடுத்தேன்---------------------------

14. ஹாய், கெமிஸ்ட்ரி மிஸ்! பொட்டாசியம் அயோடைடும், சல்ஃபரும் சேர்ந்தா என்ன வரும்?


ம் ம் யூ டெல் ..


  KI + 2S = KISS  #  கிஸ்ஸாலஜி, மிஸ்ஸாலஜி


--------------------------

15. நீ தாவர வகை... அதாவது உன் அம்மா பக்கம் அடிக்கடி தாவற வகை.. உன்னை வகை தொகை இன்றி காதலிப்பேன் சாகற வரை


-----------------------------


இதற்கு பேர்தான் எட்டி உதைப்பதா???


16. கொடுத்துக்கொடுத்துச்சிவந்த அதரம் என்னுது.. அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியின்  உதிரம் உன்னுது


-------------------------------

17. நேர்மையான ஃபிகரை கண்டு பிடிப்பது ஈசி. ஹமாம் சோப் போட்டு குளிக்கற ஃபிகரெல்லாம் நேர்மையான ஃபிகர்ஸாம் ஹி ஹி


-----------------------------

18. காதலிக்கும் ஆண் மனசு பித்து.. ஏம்மாற்றிச்செல்லும் பெண் மனசு கல்லு # சீட்டிங்காலஜி இன் லவ்வாலஜி------------------------

19. சித்தார்த் - பவர்ஸ்டார் மோதல்!தேசிய நெடுஞ்சாலை டைட்டில் யாருக்கு? # நல்ல வேளை ,ஜோடிப்பிரச்சனைக்காக அடிதடி இல்லை


---------------------------

20. உடல் குண்டானதால் சினிமாவுக்கு முழுக்கு? ஐஸ்வர்யாராய் முடிவு!! # நீங்க உண்டாகும்போதே உங்க உடம்பு குண்டாகும்னு தெரியாதா?


------------------------------


eet Vinu's photo.

5 comments:

விச்சு said...

படங்கள் செம கலக்கல். உங்களின் அத்தனை கெமெண்டுகளும் ரசிக்க வைத்தது. டாஸ்மாக்ல சரக்குதான அடிப்பாங்க!! ஹஹஹ..

chinnapiyan said...

வழக்கம்போல பின்னிட்டீங்க.என்னுடைய பிடித்தமான இணைய பதிவுகளில் இதுதான் முதலிடம். நன்றி வாழ்க.

விஸ்வநாத் said...

// 17.

எட்டிப் பாத்து ஏமாந்தா கம்பெனி பொறுப்பில்லே !
அதையு சொல்லிடுங்க CP.

chicha.in said...

hii.. Nice Post For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது ஓமனா கட்டையா...? டே டே இது உனக்கே ஓவரா இல்லையா...?