Monday, May 21, 2012

NHM ரைட்டர் , CSK ரைட்டர் என்ன ஒற்றுமை?

1.டியர், என்னை கிஸ் பண்றதை ஏன் செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறீங்க?


 வாழ்கையின் சில அபூர்வ  தருணங்களை மறுபடி கடக்க முடியாது, அதான் ஹி ஹி


----------------------------------

2. தமிழ் ஃபாண்ட்டாக NHM ரைட்டர் இருந்தாலும் “அழகி” தான் வேண்டும் என அடம் பிடித்தால் நீயும் ஒரு தமிழனே!-----------------------------

3. ராசா வெளியானதை தொடர்ந்து அந்தப்புரம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது-----------------------------

4. கலப்பு மணம் செஞ்சா வெட்டி தள்ளுங்க - கா.வெ.குரு!  # யாரோ கலப்பு மணம் பண்ணுனா உங்களை ஏன் நாங்க வெட்டனும்?


-----------------------

5. ராசாவுக்கு திமுக துணை நிற்கும் -டி.ஆர்.பாலு  # நீங்க சொன்னது எங்களுக்குப்புரிஞ்சுடுச்சு, தலைவர் ok சொல்லீட்டாரா?ஹி ஹி ,வாழ்க தமிழ் மொழி


---------------------------மாட்டுச்சாணம், களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட
10 டன் போலி டீத்தூள் சிக்கியது......

தேயிலை பயிரிட்ட காலம் போய் ..... தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.....நல்லகாலம் கடையில் நான் தேநீர் அருந்துவதில்லை.....
6. இன்று மாதுரி தீட்சித் பிறந்த நாள், அதை முன்னிட்டு தீட்சிதை பெற மதுரை  வருவாரா? என ஆதீனம் நித்தி எதிர்பார்ப்பு, ஜிஞ்சிதா கலக்கம்


----------------------------


7. ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை -நயன்தாரா; # அப்போ உங்க அடுத்த டார்கெட் மதுரை ஆதீனமா? அவ்வ்வ்வ்


----------------------------

8. பெண்ணுக்கு முன்னால் நிற்கும் ஆண் குனிந்த தலை நிமிராமல் இருந்தால் அவன் வேறு எதையோ பார்க்கிறான் என பொருள்


---------------------------


9.  .அத்தான், ஒரு பொண்ணோட மனசை படிக்கவே மாட்டீங்களா?


 ம்க்கும், பாட புக்கையே ஒழுங்கா படிக்க மாட்டோம்!


------------------------

10.  நீங்க என் பக்கத்துல இருந்தா படபடப்பா வருது... சம்திங்க் ராங்க், கிளுகிளுப்பா வர்லையா? சோ சேடு


---------------------


இதுக்கு எவ்ளோ நேரமாச்சோ???


11. ஜனநாயகத்திற்கு சீர்குலைவு ஏற்பட அனுமதிக்கக் கூடாது-ஜனாதிபதி # ஜனநாயகம்னா ஏதோ டூர் ஸ்பாட்னு நினச்சுட்டார் போல :)


----------------------------------

12. .ஏய் மிஸ்டர்,  பப்ளிக்கா இப்படி காதல் கவிதையா சொல்றீங்களே? கூச்சமா இருக்காதா?


 மேடம்.. மெரீனா பீச் வந்து பாருங்க , லவ் பண்ணவே வெட்கப்படலை


-------------------------------

13. லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ஸ் தான் எந்த வித குற்ற உணர்ச்சியும் இன்றி மிஸ்சை சைட் அடிக்க முடியும் # ஸ்டூடண்ட்டாலஜி


---------------------------

14. ஆர்பாட்டமா சீன் போடும் ஃபிகர்ஸை விட,அமைதியான ஃபிகர்ஸ் நாட்டுக்கு, வீட்டுக்கு,ட்வீட்டுக்கு  நல்லது


--------------------------------

15. எங்கிருந்தாலும் வாழ்க என தன் காதலியின் நலனுக்காக பால் காவடி எடுத்தவர்களை அன்னக்காவடி ஆக்குவதே பல பெண்களின் குணம்


------------------------------
16. பேச்சிலர்ஸோட பெரிய சோகம் என்னான்னா அவங்க குடி இருக்க வீடும் சரி, மடில படுக்க சின்ன வீடும் சரி அவ்ளவ் சீக்கிரம் கிடைப்பதில்லை


---------------------------


 17. இக்கரையில் என் தயக்கங்கள், அக்கரையில் உன் வெட்கங்கள், நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது நாம் நீந்த வேண்டிய  காதல் நதி


-------------------------------


18. காதலியும் சரி, பொண்டாட்டியும் சரி வள வளன்னு பேசிட்டு இருந்தா ஆண்களுக்கு பிடிக்காது


------------------------------

19. ஏய், மிஸ்டர்.. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே? நீ என்ன பித்துக்குளியா?


 நோ மிஸ். ஊத்துக்குளி!


------------------------------

20. சேம் பிஞ்ச் என்று சொல்லி நீ கிள்ளும் அந்த செல்லக்கிள்ளலுக்காகவே நீ அணிந்துவரும் நிற உடைகளையே நானும் அணிந்து வருவேன்
---------------------------------


இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா..?! ;)

4 comments:

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

பதிவு கலக்கல் ஆனா ?
ஏன் இந்த அஞ்சலி (உங்களக்கு தங்கச்சி மாத்ரி ) எப்போ பார்தாலும்
ஒரு மாதிரி பார்க்குது!!!!!!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஐயையோ! சாணி,களிமண் டீ தான் நாம குடிக்கறமா?

MARI The Great said...

////with makeup, without makeup.. இந்த உண்மைய சொன்னா நம்மள பொருக்கி பயன்னு சொல்லுராங்க, ///

இந்த உலகம் நம்மல எப்போத்தான் நல்லவன்னு சொல்லிருக்கு ..!

”தளிர் சுரேஷ்” said...

எல்லாம் இன்ப மயம் தான்! வாழ்த்துக்கள்!