Friday, May 04, 2012

உன்னை முத்தமிட எத்தனிக்கையில்........

என் காதலி குழந்தையா இருக்கிறச்சே எடுத்த புகைப்படம் ... ! http://pic.twitter.com/So34OeWI -பை ட்விட்டர் தாத்தா
1.தீபிகா படுகோனே ரஜினியை அப்பான்னுதான் கூப்பிடறாராம் # அய்யய்யோ.. அப்போ தனுஷ்க்கு மாமா மகள் முறை ஆகுதா? அவ்வ்வ்


------------------------------

2. மதுரை ஆதீனமாக நான் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் மின்சாரம், சம்சாரம் ஏதும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது - நித்யானந்தா அதிரடி @ கற்பனை


-----------------------------

3. இப்போது எனக்கு எந்தப்பதவியும் வேண்டாம்-எடியூரப்பா # சிவலோகப்பதவி ஃபிரீயா கிடைக்குதாம்.. அதும் வேணாமா?


---------------------------

4. பாரத் பந்த் மட்டும் தான் வருது, ஏன் இண்டேன் பந்த் எல்லாம் வர மாட்டேங்குது?#எங்க வீட்ல பாரத் GAS, பக்கத்து வீட்ல இண்டேன் கேஸ் கனெக்‌ஷன்


------------------------------

5. ரெண்டு முறை தாலி கட்டுவேன்! : பிரசன்னா சந்தோஷம்  # அப்போ மேரேஜை சண்டேல வை, சண்டேன்னா 2


----------------------------
6.பாசி நிறுவன மோசடி வழக்கு ப்ரமோத்குமார் கைது# அந்தாளை அப்படியே பிரமோட் பண்ணி லாக்கப்ல ரூம்ல  வெச்சு உதைங்க


-------------------------

7.ரோட்ல போறப்ப நம்மளை பார்த்து நாய் குறைச்சா நாம அந்த ஏரியாவுக்கு புதுசுன்னு அர்த்தம், ஃபிகரை பார்த்து குறைச்சா ஃபிகரு பழசுன்னு அர்த்தம்


-------------------------

8. நாளைய இயக்குநர் - இன்றைய காதலி


------------------------

9. வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரை துன்புறுத்தியதாகவும் பிரமோத் மகாஜன் மீது புகார் # பலவந்தமா இன்புறுத்திட்டரா?


---------------------------
10. தனிமையில் இருக்கும்போதுதான் இதயம் புரிந்து கொள்வதற்கு ஏதுவானது.ஆண், பெண் இருவருக்கும் இது பொதுவானது


-------------------------

11. வெற்றியின் ரகசியம் - மீண்டும் ஒரு முறை முயற்சி செய்! முதல் முறை நிராகரிக்கபட்ட காதல் கூட மறு முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு உண்டு----------------------------

12. டியர், உன் ஃபேஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...


. அப்புறம் ஏன் என்னை மேரேஜ் பண்ண தயங்கறீங்க?


உன் ஃபேஸ் புக் பார்த்தா பயமா இருக்கு


------------------------------


13. முத்தம் என்பது இதயத்தை திறந்து, வெட்கத்தை துறந்து,கண்களை மூடிக்கொண்டு உதடுகளால் உதடுகளை மூடுவது # கிஸ்ஸாலஜி


------------------------


14. உனக்காக காத்திருந்த நேரங்களில்தான் பெரும்பாலான  என் கவிதைகள் புடம் போட்ட தங்கம் ஆனது-------------------------

15. கடிகாரத்தின் 12 மணி நேரம் காட்டும் முட்களாவோம் என்றேன் நான், பகல் 12? ராத்திரி 12? என்றாள் குசும்புக்காரி # காதல் கலாட்டா


-------------------------

16. தியேட்டரில் கூட்டம் அலைமோதினால் அது நல்ல படம் என தமிழர்கள் தவறாக கணித்து விடுகிறார்கள் # அவதானிப்பு


--------------------------

 17. நித்தியானந்தாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்க, நோ அப்ஜெக்‌ஷன், ஆனா லேடி போலீஸை செக்யூரிட்டிக்கு அனுப்பிடாதீங்க # வார்னிங்க்


---------------------

18. அன்பே! உன் முக வெட்டை நான் மிக ரசித்தேன் # நீ என்ன பெரிய ஜான்சி ராணியா? ஏன் இத்தனை வெட்டு? அடிதடியா?


-------------------------


19. வயிறும், மனமும் காலியாக இருக்கும் காலைப்பொழுதுகள்  காதலியின் முகம் நோக்குவது போல் புத்துணர்ச்சி தர வல்லைவை-----------------------------

20. உன்னை முத்தமிட எத்தனிக்கையில் ஏற்பட்ட நக சிராய்ப்புகள் எரிச்சலைத்தராமல் இதம் தருவது காதலின் சிறப்புகள் # டேமேஜாலஜி இன் கிஸ்ஸாலஜி


---------------------------------

MorePhotos:http://tamilmaxs.in/2012/05/thadaiyara-thaakka-film-pictures-gallery/டிஸ்கி -

பதிவர்களே http://www.hotlinksin.com
 
திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

2 comments:

தமிழ்மகன் said...

USB Diskய் பாதுக்கப்போம்!

http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ட்வீட்ஸ்!