Tuesday, May 15, 2012

வலி என்றால் அம்மா , வலி தீர்ந்ததும் அப்பா என நாம் கத்துவது ஏன்?

1. எங்கம்மா வீடும், மாமியாரும் பக்கம் பக்கம் தான். எங்களுக்குள்ள சண்டைன்னா அவங்கவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவோம் ஹி ஹி


----------------------------------

2. வீட்டோட மாப்ளையா இருக்கறதும் ,போயஸ் தோட்டத்துல வாட்ச் மேனா வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்


-----------------------------

3. சின்ன வயசுல வாத்தியார் திட்டறப்போ இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விடற ஆளா நீங்க? உங்க கல்யாண வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது


---------------------------

4. . +2 பாஸ் பண்ணுனாத்தான் மேரேஜ்னு டாடி சொல்லிட்டார்.

. ஐ ஜாலி.. சத்தியமா நீ பாஸ் பண்ண மாட்டே, நம்ம மேரேஜும் நடக்காது


----------------------------

5. தூக்கம் வந்ததும் உடனே தூங்கிட்டா நீ சாதா தமிழன், நெட்டை ஓப்பன் பண்ணி ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் போட்டு ஒரு ரிவர்ஸ் ஸ்மைலியும் போட்டா ஸ்பெஷல் தமிழன்


------------------------------

இப்டியுமா????


6. ”நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!”  என பாரதியார் பாடியது ராமராஜன், தல அஜித், இளைய தலைவலி விஜய்?


---------------------

7. ஒரே டிக்கெட்டை 2 தடவை கலர் பிரிண்ட் எடுத்து ரெண்டையும் ஒரே பாக்கெட்ல மடிச்சி வெச்சுகிறதுக்கு பேரு என்ன மேனியா?

 கேப்பமாரியோமேனியா

---------------------------

8. மனைவியிடம் கணவன் தன் காதல் அனுபவங்களை பெருமையாக சொல்வான், மனைவி ஏதும் சொல்லாமல் மனசுக்குள் நக்கலாக சிரித்துக்கொள்வாள் # அமுக்கி


-------------------------------

9. அத்தான், என் கண்ணுக்கு மையே போடவேணாமா? இயற்கை அழகுன்னு சொல்ல வர்றீங்களா?

 இல்லை ஐ டெக்ஸ் ஒரு டப்பா ரூ 20, நீ வாரம் 2 டப்பா தீர்க்கறே!


------------------

10. டேமேஜர் சார், என் புருஷன் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்,

 பர்மிஷன் வேணும். 


ம்க்கும் சில்மிஷத்துக்கும் பர்மிஷனா?விளங்கிடும்


------------------------11. ஈமு கோழியை வளர்ப்பதும், சின்ன வீடு வைப்பதும் ஒண்ணுதான். போண்டி ஆகிடுவீங்க அல்லது ஆண்டி ஆகிடுவீங்க # வார்னிங்க்


---------------

12. கலங்கின குட்டையில குளிக்க முடியாது; கலங்கின மனசோட இருக்கறப்ப சினிமா பார்க்க முடியாது.# எ கீ

------------------

13.கவர்ச்சி நடிகை தலை மறைவுன்னு ஒரு நியூஸ் படிச்சேன். அப்போகூட அவங்க தலையை மட்டும் தான் மறைப்பாங்களா?


-------------------------

14. பெண்ணுக்கு 10 மாசம் மட்டுமே சுமை, ஆணுக்கு  5 வருஷம் சுகமான சுமை # எங்கே போனாலும் குழந்தையை தூக்கிட்டு வர்றது நாங்க தாங்கோவ்!


---------------------------


15. சார், உங்க படம் ரொம்ப ஸ்லோவா இருக்கே?  


ஹி ஹி ஸ்பீடா ஓட்டுனா சீக்கிரம் முடிஞ்சுடும், எப்படி  2 1/2 மணீ நேரம் இழுக்க?


----------------------------------


அதோ அங்கன தான் ரஞ்சி நிக்குறாங்கப்பா!

16. இத்தனை நாளா மிக்சர்னா ஏதோ நொறுக்குத்தீனின்னு தான் நினைச்சேன்.. இப்போ தான் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சுது # நன்றி - ட்விட்டர் 


-----------------------------

17.DRஅண்ணாகண்ணன் -8 வடிவத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் # எய்ட்ஸ் வாக்கிங்க்னு கிண்டல் பண்ணிடமாடாங்களா?


------------------

18.  காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா


----------------------

19. அத்தான், எக்சாம்க்கு போகனும்னாலே எனக்கு வயித்துல புளியை கரைச்ச மாதிரி இருக்கு....


. உன் வயிறு என்ன ரசம் கொதிக்கும் குண்டாவா?


---------------------------------

20.  வலியில் அம்மா என கதறும் நாம்.,வலி தீர்ந்ததும் அப்பா என பெருமூச்சு விடுவதன் உளவியல்  வலி ஏற்படுத்தும் காரணி பெண், வலி நிவாரணி ஆண்


--------------------------------


 
pic.twitter.com/pAUOYFrB

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  

7 comments:

rajamelaiyur said...

//வீட்டோட மாப்ளையா இருக்கறதும் ,போயஸ் தோட்டத்துல வாட்ச் மேனா வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்


//

வீட்டுக்கு ஆட்டோ வர போகுது ..

rajamelaiyur said...

//காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா

//

தத்துவம் நம்பர் 20001345

rajamelaiyur said...

//பெண்ணுக்கு 10 மாசம் மட்டுமே சுமை, ஆணுக்கு 5 வருஷம் சுகமான சுமை # எங்கே போனாலும் குழந்தையை தூக்கிட்டு வர்றது நாங்க தாங்கோவ்!//


factu..factu..factu..

rajamelaiyur said...

இன்று

ஒரு வீடு இரு திருடர்கள்

ராஜி said...

+2 பாஸ் பண்ணுனாத்தான் மேரேஜ்னு டாடி சொல்லிட்டார்.

. ஐ ஜாலி.. சத்தியமா நீ பாஸ் பண்ண மாட்டே, நம்ம மேரேஜும் நடக்காது
>>
இது உங்களை பார்த்து உங்க காதலி சொன்னதா?!

காட்டான் said...

20 super ;-)

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல கலக்கீட்டீங்க! வாழ்த்துக்கள் பாஸ்!