Tuesday, May 29, 2012

கேப்டனுக்கு குரு கிராமராஜனா? அய்யய்யோ.. பிரேமலதா கதறல் ( ஜோக்ஸ்)


1. அத்தான்,ஃபர்ஸ்ட் நைட்ல முதல்ல லைட்டைத்தானே அணைப்பாங்க, ஏன் என்னை அணைச்சீங்க?

ஹி ஹி நீ தான் டியூப்லைட்டாச்சே?


-------------------------------

2. நகை விரும்பா நங்கை உண்டா?


--------------------------

3. ஜக்காடு பெட்ஷீட்க்கு டிசைன் போடறவன் கூட இவ்ளவ் யோசிச்சிருக்க மாட்டான், இந்த பொண்ணுங்க மேஹந்தி டிசைன் போடறதை பார்த்தா...


---------------------------------
4. நீ ஒரு செல் உயிர் இனம் என்றால் மனைவிக்குக்கட்டுப்பட்டவன். இரு செல் உயிர் இனம் என்றால் ( டூயல் சிம் செல் ஆல்சோ) பிரம்மச்சாரி


-----------------------


5. நான் எந்த அளவுக்கு நல்லவன்னா சென்செக்ஸ் என்று வருவதாலேயே ஷேர் மார்க்கெட் பக்கமே போகாத அளவுக்கு ஹி ஹி 


----------------------
டேய்ய்ய்ய்ய்ய்...என்னாங்கடா பண்ணுறீங்க?


-------------------------
6. மிஸ்டர், மாசமா இருக்கற உங்க  மனைவியை  உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றீங்களே? அவ்ளவ் பாசமா? 


நோ டாக்டர், எனக்கு அடுத்த டார்கெட் வெயிட்டிங்க்ல


---------------------------

7. வெய்யில் ஓவரா இருப்பதால் ஆல் அட்டு ஃபிகர்ஸ் பவுடரை குறைச்சுக்குமாறு கடுப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


--------------------


8. ஜட்ஜ் - எதுக்காக உங்க 2 வது கணவர் கூட சண்டை போட்டீங்க?  


வனிதா - பின்னே, உங்க கூடவா போட முடியும்?


------------------------------------


9. எனக்கு கருணாநிதியுடன் தந்தை - பிள்ளை உறவு: மதுரை ஆதீனம் பேட்டி # அண்ணன் சி எம் ஆக சீட்டு பிடிக்கறார்டோய்


------------------------
10. உங்கள் சிரிப்புணர்வை தூண்டுபவன் உங்களுக்கு நெருக்கமாவான், உங்கள் அழுகை உணர்வை ஆறுதல்படுத்துபவன் உங்கள் மனதுக்கு நெருக்கம் 


-----------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh32JC5AhRqX2GBkJOABFM3FJmpF-ouvX4tJpaw78ziTGF0GU4UYo8cAdMDUH9uzKlhFR7Zy3wyGEa1LTxGmzEjcp0uJDta3utBr1Pt7kh2zsoKKWnMIy-9coAynnP11M7lJ_hHJQDs48g/s1600/kajal_agarwal+(2).jpg

11. நண்பன் ஏன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டனும்? ஸ்மைலி அஞ்சலி தானே பார்க்க அழகு? # ஓக்கே ஓக்கே - அஞ்சலி ராக்ஸ்


---------------------------

12. பொண்டாட்டி இழுக்கற இழுப்புக்கெல்லாம் வளைஞ்சு கொடுக்காம  சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கற புருஷங்க யாராவது இருந்தா அவங்க தான் வளையா”பதி”


--------------------------------

13. சினேகா திருமண வைபவத்தில் கட்டி இருந்த வெங்காய சருகு கலர் பட்டுப்புடவை குறித்து  பெண்கள் விவாதிக்காதது ஏன்? # திருந்திட்டாங்களா?


-------------------------

14.  விஜயகாந்துக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் நான்: ராமராஜன் # அப்போ வசனம் பேசறப்போ நாக்கை  மடிக்கனும்னு சொல்லிக்குடுத்தது நளினியா?


----------------------------

15. உலகிலேயே  நம்ப முடியாத பொய், "இப்பலாம் யாரு கில்மா படம் பாக்குறா?" என்பதுதான்!


-----------------------
16. திகில் ( டெரர்) கிளப்பும் டிசைனில் ரிஸ்ட் வாட்ச் கட்டி இருந்தா அவங்க தான் டெரரிஸ்ட்டா? # மக்கு பாண்டி


-------------------------

17. மிஸ், என்னை தப்பா எடுத்துக்காதீங்க.....


ஏய் மிஸ்டர், உன்னை எடுத்துக்கிட்டா அதுதான் தப்பு :)


-------------------------------

18. டியர், உன் EYES  பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை தோணுது..


.. நீங்க ஆணியே புடுங்கவேணாம், ஒரு அருண் ஐஸ் வாங்கி குடுங்க----------------19. நித்யானந்தா எனக்கு கடவுள் -ரஞ்சிதா# சாமி கிட்டே ஜொள்ளி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே, இந்த ஆஸ்ரம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்த ..------------------------------

20.நான் சட்டசபைக்கு போனா மட்டும் விலைவாசி குறைஞ்சிடுமா-கேப்டன் #சரி, சரி டாஸ்மாக்கை விட்டு வெளில வாங்க.. அண்ணி வெயிட்டிங்க்------------------------------

thishkumar Jothidar was tagged in Varutha padatha valibar sangam's photo.6 comments:

chinnapiyan said...

உங்க மேல மத்தவங்க பொறாம படுறது சரிதான். வாழ்க வளர்க

rajamelaiyur said...

//அத்தான்,ஃபர்ஸ்ட் நைட்ல முதல்ல லைட்டைத்தானே அணைப்பாங்க, ஏன் என்னை அணைச்சீங்க?

ஹி ஹி நீ தான் டியூப்லைட்டாச்சே?
//

கடவுளே .. கடவுளே .. என்னை போல உள்ள சின்ன பிள்ளைக்க படிக்கலாமா இந்த ஜோக்ஆ ?

sethu said...

நான் பொய் சொல்லமாட்டேன்:-)

Thalapolvaruma said...

ஹா ஹா சூப்பர்...அந்த ராயல்க்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தூள்>.....................

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவைகள் அருமை.
செட்டிநாட்டுக் கவியின் தத்துவம் கலக்கல்.பகிர்வுக்கு நன்றி.