Tuesday, May 01, 2012

எழுச்சிக்கலைஞர் நித்தியானந்தாவா? கேப்டனா? மதுரையில் பட்டி மன்றம்

பன்றிக்கு நன்றி ,,குன்றின் மேல் ஏறி நின்றான்............அவன் இவனே ..;))
1.24 மணி நேரமும் கோட்டுடன் இருப்பதால் கோபிநாத் இனி கோட்டுடையான் ( கோட்டான்) என அழைக்கப்படுவார் :) - 


-------------------------

2.நம் உள்ளங்கைகள் இணைந்தபோது நம்மிருவருக்கும் 10 பொருத்தங்களும்  இருப்பதை உளமாற உணர்ந்தேன்


--------------------

3. கவர்ச்சி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் -பார்வதி ஓமணக்குட்டன்! #  ப்ளீஸ் யூஸ் ”க்ளோஸ் ”அப் பேஸ்ட் அட்லீஸ்ட் ( உடம்பைத்தான் க்ளோஸ் பண்றதில்லை, டூத்பேஸ்ட்லயாவது க்ளோஸ் அப் இருக்கட்டுமே/)


------------------------

4. என்னை நெக்குருக வைப்பாய் என  உன் உடன் வந்தேன், என் நெக்லஸை வாங்கி அடகுக்கடையில் உருக வைத்து அதை ஆட்டையை போட்டாய் !


------------------------------

5. ஃபேரா (FAIR) இருக்கறவங்க மட்டும் தான் ஃபேர் அண்ட் லவ்லி போடனும்னா ஒரு ஃபிகர் அதை யூஸ் பண்ண முடியாது 


----------------------------


6.  கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று ராஜபக்ச நம்ப வைத்து ஏமாற்றினார்:-கருணாநிதி # ஆமா , அவரு ஆஞ்சநேயரு,இவரு அனன்யா ஏமாத்திட்டாரு


--------------------------

7. விஜய் - நான் சுருட்டு குடிக்கற ஸ்டைல் எப்படி?


 அஜித் - படம் தான் அசலா இல்லை, ஸ்டில் கூட “அசல்” லா இருக்கே?


----------------------------

8. நித்தியானந்தா எழுச்சி மிக்கவர், ஆற்றல் மிக்கவர்  - ஆதீனம் # அதை நீங்களா கண்டு பிடிச்சீங்களா? யாராவது சொன்னாங்களா?

--------------------


9. எனக்கு முன்னால யாரையாவது காதலிச்சிருக்கியா?  


இல்லை, உங்களுக்குப்பின்னால நிக்கறாரே அவரை ஒரு வாட்டி லவ்வியிருக்கேன் # லவ் 2012


---------------------------

10. எழுச்சிக்கலைஞர் நித்தியானந்தாவா? கேப்டனா? மதுரையில் பட்டி மன்றம் . நடுவர் - ரஞ்சிதா


----------------------------

அழகு தேவதைகள் ;) # 


11. ஒரு பெண்ணுக்கு அழகு எப்படி இருக்கனும்? பிரம்மிக்க வைக்கனுமா?சொக்க வைக்கனுமா? எப்படியோ அழகு இருந்தா சரிதான்

---------------------

12. ராம்தாஸ் - உங்க படத்துல சுருட்டு குடிக்கற சீன் இருக்கு, அதனால படத்தை ஓட விட மாட்டோம். 

விஜய் -ம்க்கும், இல்லைன்னா மட்டும் படம் ஓடிடுமாக்கும்?-----------------------

13. வழக்கு எண் 18/9 -ன்னு ஏன் டைட்டில் வெச்சாங்க? 18/9  = 2 இந்த சின்ன கணக்கு கூட தெரியல # வழக்கு எண் 2 . ஹி ஹி -------------------------------

14. ஊர் ஊரா போய் லைஃபை எஞ்சாய் பண்ணுனா  ஜனாதிபதி,ஒரே ரூம்ல லைஃபை எஞ்சாய் பண்ணுனா மடாதிபதி 


---------------------------

15. ஏ ஆர் முருகதாஸ் - தேவை இல்லாத காட்சிகளை எல்லாம் வெட்டிடுங்க . 

எடிட்டர் - அப்போ விஜய்  வர்ற சீன்ஸ் எதும் வேணாம்கறீங்களா?


----------------------

 

16. ஆதீனம் - நித்யானந்தா டேலண்ட்டான ஆள், அதனால தான் அவருக்கு அந்த பதவி.

 ஜட்ஜ் - ஏதாவது வீடியோ ஆதாரம் இருக்கா? ஹி ஹி


-----------------------

17.மனைவியின் தோழியை உன் தோழியாக்கு, முடியலையா? மனைவியின் தோழிக்கு உன்னை தோழன் ஆக்கு


--------------------------------

18.மே 11-ம் தேதி எங்கள் திருமணம்! பிரசன்னா-சினேகா கூட்டாக அறிவிப்பு! # ம்க்கும், கல்யாண முகூர்த்தம் மட்டும் அறிவிச்சுட்டு நடத்துங்க.....


--------------------------

19. பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு மரணமே இல்லை - மு.க #  போராளிக்கு மரணம் இல்லைங்கறதை விட எனக்கு என்னா வருத்தம்னா.....--------------------------------

20. விஜய் சிகை அலங்காரத்தில் அசட்டையாக இருப்பதற்குக்காரணம் ”தல” # தலையை கண்டுக்க மாட்டாராம் அடங்கோ


--------------

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 


6 comments:

chinnapiyan said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாச்சு. அதிலும் ஒரு புத்திசாலித்தனமும் தெரிகிறது. வாழ்க வளர்க

முத்தரசு said...

சித்தப்பு நீங்க நடத்துங்க

கூடல் பாலா said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் துணுக்குகள்!

Unknown said...

அது யாரோட உள்ளங்கை தல.....10 பொருத்த்தமும் கரிட்டா இருக்காமே...புது உள்ளங்கையோ.....இதை நான் மென்மையாக ஆதரிக்கிறேன்.

காட்டான் said...

செம..!!

கும்மாச்சி said...

சி.பி. ஹூம் நடத்துங்க.