Wednesday, February 17, 2016

எதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க? # தீபிகா - ரன்வீர்

பாஜக தொண்டர்களை யாரும் அசைக்க முடியாது- தமிழிசை # "FULL"கட்டு கட்டிட்டு தூங்கிட்டே இருப்பாங்களா?


============
2 பாஜக.வோடு போனால் காணாமல்தான் போவோம்.!-குமுறும் தேமுதிக தொண்டர்கள்# திமுக வோட போனா வீணா போய்டுவமே?
==============3 அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன

-வைகோ # எப்டி? 5*365=1825 நாட்கள் இன்னும் இருக்குன்னா?


==============


4 திமுகவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு இடம் இல்லை -மு.க.ஸ்டாலின் # அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியலான உலகத்திலே


==============


5 15 நாளில் மிகப் பெரிய இயக்கமாக மாறப் போகிறோம் - தமிழருவி மணியன் # புரிஞ்சிடுச்சு, தனிக்கட்சிக்கு “மிகப்பெரும் இயக்கம்”னு பேர் வைக்கறீங்க?


=================


6  பா.ஜ. - திமுக கூட்டணி - சுப்ரமணியசுவாமி நம்பிக்கை # ஆத்திகமும், நாத்திகமும் ஒண்ணா சேர்ந்தா மாசு( குற்றம்) டா-ன்னு பாடிடப்போறாங்க


================

7  உம்மன்சாண்டிக்கு எதிரான ஆவணங்கள், சிடிகள் விசாரணை கமிஷனில் சரிதா நாயர் தாக்கல்# ஏம்மா, கை வசம் எத்தனை சி டி இருக்கு? வாட்சப்பில் வருமா?


=================


எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை - கமல் #  ஆக்சன் கிங் அர்ஜீன் கிட்டே சொன்னா சுதந்திரம் ஃபுல் DVD ஆக்டிங்க் கிங்க் க்கு தந்துட மாட்டாரா?


================


9  பல அரசியல்வாதிகள் என்னை உடல்  ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் - சரிதா நாயர் # ஓஹோ, உங்க பாடி லேங்குவேஜ் பிரமாதம்னு ஐஸ் வெச்சிருப்பானுங்களே?


=================


10  போக்குவரத்து போலீசாருக்கு ஒரு மாதம் மனவளபயிற்சி
-, மனநல மருத்துவர் அபிலாஷா பாடம் நடத்தினார். # இவங்க வேற, அது முதல் பாவம், இது முதல் பாடம்


=================

11 பெங்களூரில்ு நடிகை சங்கவி திருமணம்: தொழில் அதிபரை மணக்கிறார்..# சங்கம் வளர்த்த மதுரை ல சங்கவி மேரேஜ் வெச்சிருந்தா தெறியா இருந்திருக்கும்==============
12 அம்மாவின் காலடி சுவட்டை ஒட்டி என் பயணம் தொடரும்- நாஞ்சில் சம்பத்

# அடி மேல் அடி வெச்சாலும் அம்மி நகராது மம்மி என் கிறாரா இந்த டம்மி


============

13 என் நிறுவன வளர்ச்சிக்கும், சரிவுக்கும் காரணம் உம்மன் சாண்டியே: சரிதா நாயர் # பெண்ணாசை பெரு நஷ்டம்.


==============


14 ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும்: சுப்பிரமணியன் சுவாமி # நைஸா.நம்ம தளபதிதான்.சுவாமி கிட்டே கேட்டிருப்பாரோ?


============


15 தி.மு.க மற்றும் தே.மு.தி.க பா.ஜ.க கூட்டணி சேர வேண்டும்- சுப்ரமணியசாமி கட்சில கலகம் ஏற்படனும்.கழகம் உடையனும்.இதான் இவரு லட்சியமோ

===========


16 சரத்குமார் கட்சி இரண்டாக உடைந்தது. .

கட்சில மொத்தம் எத்தனை பேரு?

2 பேருதான்.ஹிஹி===========

17 சரிதா நாயருடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் பட்டியல்: நாளை கோர்ட்டில் தாக்கல் # லாங்க் சைஸ்.2,குயர் நோட்ல 4 நோட்டாம்.


===========

18 மக்களுக்குச் சேவை செய்யனும்் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் பெண்கள் குறைவு- ரோஜா. சேவை செய்யாதவங்களா சமூகத்துக்கு செய்வாக?===========19 பிப். 6 முதல் 10 வரை வேட்பாளர் நேர்காணல்: பாமக அறிவிப்பு # எல்லாரும் ஜாதிச்சான்றிதழ் எடுத்துட்டுப்போய்டுங்க,அதான் முக்கியமா கேட்பாங்க================


20  பொது இடத்தில் தீபிகாவை முத்தமிட்ட ரன்வீர்!-செய்தி # ஜட்ஜ் - எதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க?
ர- நோ, கன்னம் பிரைவேட் ப்ளேஸ்தானே?


====================

0 comments: