Wednesday, February 17, 2016

அன்பே! நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,

1  அன்பே! நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான், நீ எதுக்குப்போகனும் ஆர்ட் பெயின்ட் கிளாஸ்?=============
உனதுதனிப்பட்ட செல்வாக்கை வைத்து சாமான்யனுக்குக்கிடைக்கும் மரியாதையை தட்டிப்பறிக்காமல் காத்திருந்து முறைப்படி பெறுவதே உன் பக்குவத்தை காட்டும்
==========
3 ஜெயித்துக்கொண்டே இருக்கனும்.அதன் தாரக மந்திரம் என்ன?

வெற்றி தேவதை = அங்கீகாரத்தின் மிதப்பில் வெற்றியின் ரகசியத்தை பகிராமல் இருத்தல்


=========

4 பேருக்கு முன்னால் ஊர் பேர போட்டவங்கள பாத்தா மதிக்கக்கத்துக்குங்க.அந்த ஊரையும் அந்த மனிதரையும்-சென்னிமலை சி.பி செந்தில் குமார்


===========

5 ஆக்சுவலா   வரலட்சுமிக்கு ஆண்ட்ரியான்னும் , ஆண்ட்ரியாவுக்கு வரப்பிரசாத லட்சுமின்னும் பேர் வெச்சிருக்கனும்

===========

6 கோவை ல செம கூட்டம்.மோடியை பார்க்க முடில


அடடா.போனது வேஸ்ட்டா?
நோ.அரட்டை கேர்ள் ,சித்ரம்,சவுமி இவங்க லொக்கேசன் எல்லாம் பாத்துட்டு வந்தேன்


===========


7 அன்பே! எனக்கு பிடிக்காது என தெரிந்த பிறகும் உப்மா செய்து தர உன்னால் முடியும் என்றால் அதை உங்க  அம்மா வீட்டுக்கு தந்துவிட என்னால் முடியும்================
அன்பே!நீ இடது தோளில் சாய்வது வலது தோளுக்குத் தெரியாமல் இருக்கட்டும், ஏன்னா அங்கன தான்  உன் தங்கச்சி சாய்வாப்டி, சோன்பப்டி
================
எல்லார்ட்டயும்  ஏதோ ஒரு திறமை இருக்கு,


இப்போ எனக்குள்ள என்ன திறமை இருக்குனு எப்படி கண்டுபிடிக்கறது ?


அதைக்கண்டுபிடிப்பதே முதல் திறமை


================

10  குறளரசக்குத்தான்  திரும்பின பக்கம் எல்லாம் அண்ணிகள்


=============


11 சிம்பு = இது நம்ம ஆளு ட்ரெய்லர் எப்டி?

அனிரூத் = மச்சி, 1 மட்டும் மறந்துடாத, ஆண்ட்ரியா என் ஆளு


===============

12  ப்ரியா  நீங்க யூத்தா? என்பதை ப்ரி”யங்கா?” னு கேட்கலாம்


=============

13  முயற்சி வெற்றிக்கு அடிப்படை.ஆனால் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைத்தரும் என உறுதி தர முடியாது.அதிக முயற்சி அதீத.வெற்றி============
14  காரோ, ஸ்கூட்டரோ ஒரு ஸ்டெப்னிதான் இருக்கும், இந்த மனுசங்க , அரசியல்வாதிங்க தான் 2, 3 ஸ்டெப்னி வெச்சுக்கறாங்க-1க்கே வழி இல்லாதார் சங்கம்================
15 மற்றவருக்கு முன்னோடியாக இருக்க நினைக்கிறீர்களா?முதல் கட்டமாய் துயில் எழுவதில் முந்திக்கொள்ளவும்.சராசரி மனிதன் 7AM,சாதனை மனிதன் 5AM==========16 1,பெங்களூர் நாட்கள்

2 . விசாரணை
3 சாகசம்
5 இரண்டு மனம் வேண்டும்
4 சேதுபூமி
6,நாளை முதல் குடிக்க மாட்டேன்
7 ஆக்சன் ஹீரோ பிஜூ #5/2/16

=============

17 அன்பே! ஆபரேசன் தியேட்டருக்குப்போகும் டாக்டர் போலவே மாஸ்க் போட்டிருக்கிறாயே?எதுக்கு?


==========

18 வேற்றுக்கிரக வாசிகள் பூமில வசிப்பதா வரும் செய்தி ஏமாற்று வேலை னு எப்டி சொல்றே?


இதோ இந்த ஹேன்டில் சொல்லும் நீதியை வெச்சு


============

19 ஒரு தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த ஜாதியைச்சேர்ந்த வேட்பாளரை கட்சி சார்பாக நிறுத்துவது அக்கட்சியின் பலவீனம்


===============


20  அன்பே!கோபப்பட்டு என்னைவிட்டு 2 கிமீ விலகி நடப்பதை விட  என் மடியில் அமர்ந்து கண்டபடி திட்டினாலும் மகிழ்வேன் # ஒட்டிக்கோ கட்டிக்கோ திட்டிக்கோ


===================

0 comments: