Thursday, February 18, 2016

ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்

சில்க் ஸ்மிதா ரசிகன் கிட்டே  வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யனும்னு கேட்டா என்ன சொல்வார்?


ஜெயமே லய(ன)ம்


==============


2 டீச்சர். ஷ , ஷா , ஷி , ஷீ  எல்லாம் ஈசிய வருது, ஷூ எப்படிப்போடனும்?


 முதல்ல சாக்ஸ் போடனும், அதுக்கப்புறமா ஷூ போடனும்


===============கமல் மோடி என்ன.வித்யாசம்?


இவர் உலக நாயகன்.அவர் உலகம் சுற்றும் நாயகன்.

==========

4 மோடி ஜி .கமலை சந்திக்க ஏன் மறுத்துட்டீங்க?


அவரும் தாமரை,நானும் தாமரை.எதிர் எதிர் துருவம்னா ஈர்க்கும்.============


5 பொழுது போக மாட்டேங்குது... நான் வேணா ரெண்டு கவித எழுதட்டுமா.?


ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்.2 க்கு மேல் எப்போதும் வேண்டாம்===========

6 லேடி நிருபர் = மேடம்.உங்க புருசன் பேரென்ன?


புருசோத்தமன்
்அப்போ மத்தவங்க புருசன் எல்லாம் உத்தமன் இல்லையா?
அய்யோ.பேரே அதாங்க===========

7 ஜட்ஜ் =,சரிதா நாயரை வெச்சிருந்தியா?


கைதி =,ஊரோடு ஒத்து வாழ் னு பெரியவங்க சொன்னாங்க.ஊரே வெச்சிருந்தது.நானும் வெச்சிருந்தேன்==========

8 சரிதா நாயர் கதை சினிமா ஆனா டைட்டில்


சரிதா நாயர் டீக்கடையும் டீக்கடை ஓனர்கள்.1001 பேரும்


============


9 சரிதா நாயரை எப்டி கரெக்ட் பண்ணே?


பேரென்ன கேட்டேன்.சரிதா ன்னுச்சு.சரி தா ன்னேன்
சரி ன்னுடுச்சு===========

10 சார்.உங்களை மல்ட்டி.டேலன்ட்டட் ஆக்டர் னு பாராட்றாங்களே எதனால்?


ஒரே டைம் ல 3,வெவ்வேற ஊர் பிகரை லவ் பண்ணுவேன்
=============

11 ஜட்ஜ் =,எம் எல் ஏ உன்னை வெச்சிருந்தாரா?எந்தத்தொகுதி?


சரிதா நாயர் =,எல்லா தொகுதி எம் எல் ஏ வும் வாரா வாரம் ஒருத்தர்=============


12 மாப்ளை.என் பொண்ணு அப்பாவி.வாய்ல விரலை வெச்சாக்கூட கடிக்கத்தெரியாது.


பொய். ஃபேடிபி லயே கடிச்ட்டுத்தான இருக்கு?மாமா


=============


13 விஜய்ரசிகை-டியர், இன்னைக்கு  டீசர் நல்லாருந்ததுன்னாத்தான் நமக்கு முதல் இரவு
அஜித் ரசிகர் =நாசமாப்போச்சு,நல்லவேளை,படம் ஹிட் ஆனாதான்னு சொல்லல

=============


14  டியர், தள்ளி உட்காருங்க, யார் கிட்டேயும் நெருக்கமா இருக்க மாட்டேன்

அப்டியா? டவுன் பஸ்ல கூட நெரிசல் ல என்ன செய்வே?


===============


15 டேய், நீ கணக்கில் எத்தனை  மார்க்?


 போன எக்சாம்ல வாங்குனதை விட 100 மடங்கு


போன டைம் ஜீரோ மார்க். 100 * 0 = 0  தானே?


===============
16 டிஸ்லைக் பட்டன் ,கமென்ட் ஆப்சன் எல்லாத்தையும் எடுத்தாச்சு.எப்டி நம்ம புத்திசாலித்தனம்?


விமர்சனத்துக்கு பயப்படாதவன் தான் வீரன்

16 

==================


17 டைரக்டர் சார், குழந்தைகளைக்கவர்ற  மாதிரி ஒரு பஞ்ச்டயலாக் வைக்கனும்
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில்ஸ்டார்


ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார்


=================


18  அனிரூத் = இந்த  பிஜிஎம் எங்கிருந்து சுட்டே?

பிரகாஷ் = நீங்க எங்கே இருந்து சுட்டீங்களோ அங்கே இருந்துதான்


=================


19 சார், ஐபிஎஸ் க்கு 3 ஸ்டார் தானே? ஹீரோவோட போலீஸ் யூனிஃபார்ம்ல 2 ஸ்டார் தான் இருக்கு,இன்னொரு ஸ்டார் எங்கே?

அவரே ஒரு சூப்பர் ஸ்டார் தானே?

===========


20 டைரக்டர் சார்.நீங்க எது வரை படிச்சிருக்கீங்க ?

ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் வரை

===============0 comments: