Thursday, February 04, 2016

மிஸ்! உங்க பேரு ஆயிஷா வா? கீர்த்தனாவா? மஞ்சள் நிலாவா?

காதலியிடம் கேட்கும் வேலை "வாய்"ப்பு தான் லிப் கிஸ்===========2 சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பு எழுந்து உன் பணிகளை செய்யத்தொடங்குவதே வாழ்வில் வெற்றி உதயத்துக்கான சூத்திரம்============3 பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 டூ 5,பிரமாதமான முகூர்த்தம் என்பது அதிகாலை 5 மணி
==============4 அன்பே! நான் என்ன சொன்னாலும் ம்ம்ம் என்ற

ஒற்றை வார்த்தை உணர்த்தியது உன் வாய் எப்போதும் நொறுக்குத்தீனியை அரவாடிக்கொண்டிருக்கும் என்பதை


==============

5 அன்பே! ஊடல் கொண்டு டூ விட்டால் நீ பூமிகா! சமாதானம் ஆகி பழம் விட்டால் பூமிகனி!


===============

6 ஊரோடு ஒத்து வாழ் என்பது பொதுமக்களுக்கு.
ஊழலோடு ஒத்து வாழ் என்பது தேர்தல் நேர கூட்டணிக்கு


===============


7 தூர தேசத்தில்  தாய் மொழி கேட்பது செவிக்கு விருந்து

==============


சிங்கிள் டீ க்கே வழியைக்காணோம் - சாதா தமிழன்.
சிங்கிள் ஆர் டி க்கே வழியைக்காணோம்
100 ஆர்டி 1000 ஆர் டி கேட்குதா - நெட் தமிழன்்

=============

9 என் காரு மயில் குட்டி மாதிரி ஓடும்.

எப்டி? தத்தி தத்தியா?


===============

10 நான் ஏன் பஸ்ல எப்பவும் போறேன்னா பஸ் ரிப்பேர் ஆனா இறங்கி அடுத்த பஸ்சில் போய்க்கலாம்.


===============


11 அன்பே நீ வெகுளி .
இன்னைக்காவது தலைக்கு குளி


=============

12 மனைவிக்காக கண்ணீர் சிந்தும் கணவன் அமைவது எல்லாம் வரமே .
அப்படி கண்ணீர் வரும் அளவு கமல் டெக்னிக் எல்லாம் யூஸ் பண்ண வேண்டி இருப்பது சாபமே


=============


13 பெண் ட்வீட்டர்களைக்கவர ஒரு எளிய வழி கண்டுபிடிச்சிருக்கான் நெட் தமிழன்.அவங்க ட்வீட் 998 RT ஆகி இருந்தா "இது 1000 RT ஆகும்"னு ஆரூடம் சொல்றான்


============

14 வெளில கடுமையான பனிப்பொழிவு இருக்குன்னு தெரிஞ்சும் கார் எடுத்துட்டுப்போய் பனியில் சிக்க வைத்து அய்யய்யோ சிக்கிக்கிட்டேன் என FBயில் ஸ்டேட்டஸ் போடுவார் ஃபாரீன் நெட் தமிழச்சி


===========

15 மனசுக்குப்பிடிச்ச மங்கை மருதமலைல இருந்தா இமயமலைக்கே போறதா இருந்தாலும் மருதமலை வழியாத்தான் போவான் தமிழன்

=============

16 யாரும் தேவை இல்லாம என்கிட்ட பேசுனா் சீவக்கட்ட பிஞ்சிடும்


மிஸ்.வீடு கூட்ட சீவக்கட்ட ஓசி வேணும்.தர முடியுமா?னு கேட்க உங்க கிட்டே பேசலாமா?

============


17 டீச்சர்.அவன் பைத்தியகாரத்தனமா ஏதாவது பண்ணிட்டே இருக்கான்.

அவனைக்கேட்டா நீதான் கிறுக்குத்தனமா எதுனா பண்ணிட்டு இருக்கே னு சொல்றான் ?


===============

18 பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும்.
அரண்மனை நோக்க பெரும் தைரியம் வேண்டும்
ஏன்னா அது ஒரு பேய்ப்படம்.# அரண்மனை 2,புரமோ ஐடியா

=============

19 மிஸ்! உங்க பேரு ஆயிஷா வா? கீர்த்தனாவா?

நான் சின்னப்பொண்ணா இருக்கும்போது ஆயிஷானு வெச்சாங்க.இப்போ கீர்த்தனான்னு மாத்திட்டேன்


===============

20 ஆணின் பெரிய கவலையே அவனோட சொந்த சம்சாரம்தான்.
பெரிய சந்தோசம் அடுத்தவன்.சம்சாரம்


==================

0 comments: