Thursday, February 25, 2016

கோமாதாஎங்கள் குலமாதா.-கோ பூஜைநடத்தியஸ்டாலின்

1  காங்கிரஸ் கட்சியை யாராலும் அசைக்க முடியாது: குஷ்பு  #  டெட் பாடி தானா எப்டிங்க அசையும்?நாம  அசைச்சாதான் உண்டு===============
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டால் அந்த தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: ஜி.கே.மணி  # அப்போ 234 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் தான்
===============
பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு # இந்தத்தேர்தலில் திமுக வின் முதல் பின்னடைவு இந்தப்புள்ளில ஆரம்பம்===============
4  திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம்: பாரிவேந்தர் # உங்களை யாருங்க வெற்றிலை பாக்கு வெச்சு அழைச்சாங்க?
==================
5  வீடு இல்லாதவர்களுக்கு ரூ.5 லட்சத்தில் வீடு வழங்கும் திட்டம்: மத்திய மந்திரி கட்காரி அறிவிப்பு  # ரொம்ப கம்மியா இருக்கே? “சின்னவீடு’?================

6  பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை  #  என்னங்க இது அநியாயம்? பா”கிஸ்” தான் லயே தடைன்னா எப்டி?
=================
7  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி- குஷ்பு  # இலவசம் எல்லாம்  இரட்டைஇலை வசம் என்பதை மாத்தப்போறீங்களாக்கும்================
8  அரசு துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: இளங்கோவன் குற்றச்சாட்டு # காசு ஆசைப்பேய் பிடிச்சா அப்டித்தான்
==============
9  ஹன்சிகா ஒரு குழந்தை - டி ராஜேந்தர் # சிம்பு மைன்ட் வாய்ஸ் - நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி
==================
10  அம்மா ஆணையிட்டால் ஆர்கே நகரில் போட்டியிடுவேன்-

மதுரை ஆதினம் # ஆதீனம் அம்மா கால்ல விழும் காட்சி எப்படி இருக்கும்? ஆஹா! ஆன்மீக அழகு தெறிக்கும்

================


11  2ஜி: சிஏஜி அறிக்கை அடிப்படையில் சிபிஐ தொடுத்த வழக்கு தவறானது; கோர்ட்டில் ஆ.ராசா வாதம் # அமைச்சர்  வேலையை விட வக்கீல் வேலை இவருக்கு மேட்ச்
==============12  அதிமுகவை தவிர மற்ற கட்சிகளை திமுக விமர்சிக்காமல் கூச்சப்படுவது ஏன் ? ஜி.ராமகிருஷ்ணன்  # கூட்டணி முடிவாகும் வரை தலைவருக்கு கூச்சசுபாவம்
===============
13 தேர்தலுக்கு முன்பு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட அரசியல் கட்சியினர் கோரிக்கை -தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி # மப்புல மாத்திக்குத்திடுவான் தமிழன்
==============14 2ஜி: சிஏஜி அறிக்கை அடிப்படையில் சிபிஐ தொடுத்த வழக்கு தவறானது; கோர்ட்டில் ஆ.ராசா வாதம் # அமைச்சர் வேலையை விட வக்கீல் வேலை இவருக்கு மேட்ச்==========


15 அதிமுகவை தவிர மற்ற கட்சிகளை திமுக விமர்சிக்காமல் கூச்சப்படுவது ஏன் ? ஜி.ராமகிருஷ்ணன் # கூட்டணி முடிவாகும் வரை தலைவருக்கு கூச்சசுபாவம்

===========

16 தேர்தலுக்கு முன்பு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட அரசியல் கட்சியினர் கோரிக்கை -தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி # மப்புல மாத்திக்குத்திடுவான் தமிழன்


===========

17 ரயில் கட்டணம் 10% வரை உயர்த்தப்படுகிறது: -செய்தி ரூட்லயும் சரி ரயில்வே ரேட்லயும் சரி ஸ்பீடு பிரேக்கர் போட முடியாது

===========

18 நான் நடிகைதான்... ஜெயலலிதா என்ன அன்னை தெரசா குடும்பத்தை சேர்ந்தவரா? குஷ்பு கடும் தாக்கு # அவதூறு வழக்கு பார்சல்

===========


19 காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு அமைந்து உள்ளது-EVKS நட்புடன் இளங்கோWON


============

20 கோமாதாஎங்கள் குலமாதா.-கோ பூஜைநடத்தியஸ்டாலின்  # உடன்பிறப்பே! அது வதந்தி.பெற்ற அன்னை எனும் மாதாவுக்கு பூஜைநடத்திய கோ ( தலைவன்)னு சமாளிப்பாரா?


==============

0 comments: