Tuesday, February 02, 2016

அறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்! - VMSS அபாயம்

கால் வயிறு தண்ணீர் ,அரை வயிறு உணவு,கால் வயிறு வெற்றிடம் என்பதே உணவுக்கட்டுப்பாடு==========
2 தினசரி உடல் பயிற்சியில் 4 கிமீ நடைப்பயிற்சி ஒரு அங்கமாக இருந்தால் உன் உடல் ஆரோக்யத்துக்கு ஒரு பங்கமும் வராது============3 அஸ்கா (வெள்ளை சர்க்கரை) தவிர்த்து பனங்கற்கண்டு,பனை வெல்லம் ,நாட்டு சர்க்கரை ,கொப்பத்து வெல்லம் இவற்றை இனிப்புக்கு சேர்த்து வந்தால் நல்லது===========4 மைதா மாவில் செய்யும் பதார்த்தங்கள் (கேக் ,பிஸ்கெட்,புரோட்டா) முற்றிலும் தவிர்ப்பீர்.கோதுமை மாவு .ராகி மாவு உபயோகிப்பீர் (பக்கோடா)
============5 தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் (4 டம்ளர்) அருந்திவிட்டு பின் 1 மணி நேரம் எந்த பானமும் அருந்தாமல் இருந்தால் அது சிறந்தது
==============6 தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டால் உங்கள் வாழ்க்கை வெற்றி நடை போடுகிறது என அர்த்தம்=============
7 நீங்க வாலண்ட்ரியாப்போய் ஃபேஸ்புக்ல ? ட்விட்டர்ல  பொண்ணுங்களுக்கு வணக்கம் வைக்கறப்போ  இ கா வ சொன்னா அது இனிய காலை வணக்கம் இல்லை, இளிச்சவாயன் காலைலயே வந்துட்டான்
===================ஒரு ஒயிஃப் மனசில எப்பன்னாலும் விதவிதமான டவுட் தோன்றிகிட்டே இருக்கும் !"அதனால புருசன் ஜாக்கிரதையா தப்பு செய்யனும்=============


9 வெற்றியும் பெறணும் ஆனா மத்தவங்க பொறாமையும் படக்கூடாதுன்னா பெற்ற குழந்தைக்கு வெற்றி ன்னு பேர் வெச்சுடலாம்


============

10 அறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்!

பொண்ணு கோபமா இருந்தா VMSS இல்லையா?என கேட்கக்கூடும் ( வெட்கம் ,மானம் ,சூடு ,சுரணை)


================


11 குளிர் சாதனப்பெட்டி (பிரிட்ஜ்)யில் வைக்கப்பட்ட எல்லாப்பொருட்களும் உடல் நலனுக்கு கேடு


============

12 உண்மையில் ஆரோக்யமான போட்டி என்பது ஒரே ஏரியாவில் பல மருத்துவமனைகள் இருப்பதே!


===============


13 அறியாமல் நீ செய்த தவறு அன்பே உன் கையால் சமைத்தது.

அரியாமல் செய்த தவறு காய்கறியை அரியாமல் சாம்பாரில் போட்டது
=============14 காதலர்களுக்கு இடையேயான  அலை பேசி உரையாடலில் பெரும்பாலான ஃபோன் கட் ஆணுடையதாகத்தான் இருக்கும், ஏன்னா அவுட்கோயிங்க் கால் பேசும் பெண்கள் கம்மி================

15 குழந்தைக்குப் பெயர்வைக்க கூகுளில் தேடாதீர்கள்! இலக்கியத்தில் தேடுங்கள்!!என யாரும் சொல்லாதீர்கள், கூகுள் சர்ச்சிலும் இலக்கியம் கிடைக்கும்

================


16 விலை உயர்ந்த வைரக்கல் மோதிரத்தை நீ பரிசாகக்கோடுத்தாலும் ரொம்ப சிறுசா இருக்கே? என குறை சொல்பவர்கள் பெண்கள்

===============


17  அய்யே, இது எச்சில்  என லிப் கிஸ் கொடுக்கும்போது யாரும் முகம் சுளிப்பதே இல்லை


===============


18  பாய் ஒரு ஓரத்தில் கிழிஞ்சிருந்தா அதை ஸ்மைலி பாய் எனவும் சொல்லலாம்


===============

19 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான், பொண்ணுங்க கிட்டே இப்பவெல்லாம் உங்க அம்மா, அப்பா, பாட்டி தாத்தா. நலமா?னு விசாரிக்கறான்


=================


20  முகத்துக்கு ஸ்னோ தடவ நோ சொல்லாத பெண்கள் கம்மி=====================

0 comments: