Thursday, February 04, 2016

1100

1 ஃபேஸ்புக்ல உன் ஃபாலோயர்ஸ்  ஒவ்வொரு பெண்ணா ப்ளாக் பண்ணிட்டே இருக்கியே?, ஏன்?

முன் எச்சரிக்கை நடவடிக்கை, ஆஃபீசில் இருந்து வீட்டுக்குப்போறேன்,இப்போ


=============

2  மன்னன் ரீமேக்கப்பட்டா பாட்டு எப்டி இருக்கும்?டபுள் ஒன் டபுள் ஜீரோ (1100) என அழைக்காத உயிர் இல்லையே

==============


3 ஆஃபீசுக்கு ஏன் லேட்?

 2 சமையல் செய்யறதுனால லேட் சார்

 2 சமையல்னா?

என் சம்சாரத்துக்கும், சின்ன வீட்டுக்கும் தனித்தனியா சமைக்கனும் சார்


==============

4  சார்.நீங்க எங்கே போனாலும் ஒரு போட்டோகிராபரைக்கூடவே கூட்டிட்டுப்போறீங்களாமே?


அதை விடுங்க .நீங்க எங்கே போனாலும் புருசனைக்கூட கூட்டிட்டே போறதில்லையாமே?


============

5 கடினமான விஷயத்தை எளிதாக புரிய வைக்கும் வித்தை உங்கள் எழுத்தில் இருக்கே எப்டி?


இங்க்லீஷ் புக் ல படிச்சதை தமிழ் ல ட்ரான்ஸ்லேட் பண்ணிடுவேன்=============

6 டியர்.மேரேஜ்க்குப்பின் ஒரு சுற்று பெருத்துட்டேன் போல.?


ஆமா.இதுவே "இறுதிச்சுற்று" வா இருந்தா நல்லது
============

7 தலைவரே!,ஊழலை வேரோடு ஒழிப்பேன்னு ஏன் சொன்னீங்க?


நாம திருடனும்னா ஏற்கனவே இருக்கும் திருடனை ஒழிக்கனும்.நியூட்டனின் 4ம்.விதி===========

8 திமுக தேமுதிக கூட்டணி உறுதி னு எப்டி சொல்றே?


கேப்டனோட மாநகரக்காவல் படத்தைத்தான் கலைஞர் பேரன் கெத்து னு ரீமிக்ஸ் பண்ணி இருக்கார்===========

9 புவியியல் மிஸ் புவனா =,பர்முடா ட்ரை ஆங்கிள் பற்றி சொல்லு.


அதப்பத்தி தெரியாது டீச்சர்.பர்முடாஸ் தான் தெரியும்=============

10 தாலி கட்ன சம்சாரத்தை காஷ்மீர்ல விட்டுட்டு நீ ஏன் கன்யாகுமரி வந்தே?
ஒருத்தர ரொம்ப புடிச்சிருக்குன்னா அவுங்கள விட்டு தள்ளி இருக்குறதே நல்லதாம்


===============

11 மணிஷ் பாண்டே செஞ்சுரி போட்டதைப்பத்தி  என்ன  நினைக்கறீங்க?

பூனம் பாண்டே   FACEBOOK ல அடிச்ச செல்ஃபி செஞ்சுரி யைத்தொட்டது வேணா தெரியும்


====================


12  ஹலோ! டியர், கடைவீதில இருக்கேன், உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் ?

 உங்க “சவுரி”யம்


====================
13 டாக்டர், திராட்சை ஒரு கொத்து  டெய்லி சாப்ட்டா முக அழகு முழுக்க வெளிக்காட்டிக்குமாமே? நிஜமா?

முதல் கட்டமா தொண்டை கட்டிக்கும்


=================14  ஹலோ! மிஸ்! வீட்லயா இருக்கீங்க?

 டேய், லூசு, லேண்ட் லைன் ஃபோனுக்கு பண்ணிட்டு இதென்ன கேள்வி?


=================


15 எங்க என் பார்ட்னர காணும் :(
ஹலோ!எங்க இருக்க பார்ட்னர்? ஓவர் ஓவர்"டாஸ்மாக் ல தான்.ஓவர் ஓவர் ஓவரோ ஓவர்

=================

16 டியர்.உங்களுக்கு புது பத்திரிகையின் மணம் பிடிக்குமா?

ம்

இந்தாங்க என் கல்யாணப்பத்திரிக்கை.்


=================

17 சார்.உங்க பையனுக்கு தமிழ் சுட்டுப்போட்டாலும் வர்லை.புரோட்டான்னு எழுதச்சொன்னா ரோ பு டா ட் னு எழுதறான்

டீச்சர்.புரியல?அது கொத்து புரோட்டா. பிட்ச்சுப்போட்டிருக்கான். பாசிட்டிவா பாருங்க


=================

18 டியர்.10 வருசமா லவ் மட்டும் தான் பண்றோம்.எப்போ மேரேஜ்?

ட்விட்டர்/ஃபேஸ்புக் அடிக்ட் =,என் ட்வீட் 1000 ஆர் டி ஆனா, ஷேர் ஆனா பார்ப்போம்


===========


19 மிஸ் ! ஐ லவ் யூ.

சாரி.நீ கறுப்பு.

கறுப்பு தான் பேரழகுன்னு FBல போட்டீங்க?
அது வெறும் வார்த்தை.இது வாழ்க்கை


===============

20 டாக்டர்.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டா.ஆரோக்கியத்துடன் வாழலாமா?

ஆமா.அப்புறம் பல் டாக்டருங்க ஆரோக்யமா வாழ முடியாது


================

0 comments: