Tuesday, February 23, 2016

அண்ணா சொன்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி? உருப்படாத யோசனைகள்

1  லட்சுமி”கரமான” பொண்ணுன்னா உள்ளங்கைல எப்பவும் பணக்கட்டு வெச்சிருக்கும்னு எதிர்பார்க்கக்கூடாது


==============
2  மிஸ்! தனி ட்வீட் போடாம எப்பவும் பேசிட்டே இருக்கீங்களே? நீங்க கடல் கன்னியா? கடலை கன்னியா? # சும்மா
=============
தனிமையில் இருக்கும்போதும் நீ உன் சாதனைப்பயணத்தை நோக்கி முன்னேறுகிறாய் எனில் உன்னைத்தடுக்க தடங்கல் சாத்தான் யோசிப்பான்
===============
ஒரு ஹை க்ளாஸ் ஹோட்டல்ல மிடில் கிளாஸ் பிகரு சப்பாத்தியை சிரமப்பட்டு ஸ்பூன் போர்க் மூலம் சாப்டுது.உள்ளங்கையால சாப்ட்டா ஒத்துக்க மாட்டாங்க போல==========5 மார்வாடிப்பெண்கள் பற்றிய சில அரிய தகவல்களை இன்று அறிந்தேன்.ட்விட்டருக்கு நன்றி.இத்தனை நாளா தெரியாது
============6 அண்ணா சொன்னாரை ஒறுத்தல் அவர் நாண அவர் தோழியை கரெக்ட் செய்து விடல்
==============
7 நான் சின்னப்பையனா இருக்கும்போது ரிப்பன் பில்டிங் னா பொண்ணுங்க ரிப்பன் சேல்ஸ் பண்ணும் ஷாப்பிங் மால் னு நினைச்ட்டேன்
=============8 அன்பே! உங்க அப்பா பேட்டா கடை ஓனரா?ஹேன்டில்ல 199 இருக்கே?ரவுண்டா.200 போடக்கூடாதா?
============
9 வெளிநாட்டில்,வெளிஊரில் நாம் மதிக்கப்படவேண்டும் எனில் தாய் நாட்டை /சொந்த ஊரைக்குறை கூற வேண்டும் எனில் அப்படிப்பட்ட மதிப்பே நமக்குத்தேவை இல்லை
============10 அன்பே!“அழகானவர்கள் சொல்லும் கருத்து அழுத்தமாக காதில் விழுகிறது. இது அறிவியல் உண்மை ”
என நீ சொன்னது அழுத்தமாக என் மனதில் பதிந்து விட்டது============

11 உடன் பிறப்பே ! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக அனைத்து ஸ்டிக்கர்களையும் 100 கோடி செலவில் அகற்றுவோம் .வாக்களிப்பீர் உதய சூரியன்

============

12 வரம் வாங்கினால் சாபம் இலவசம்னு சொன்னா தமிழன் வரமும் இலவசமாக்கிடைக்காதா?ம்பான்


=============

13 அரசியல்வாதியின் வாக்கும், பெண்ணின்  பேச்சும் ஒன்று! அடிக்கடி  மாறிவிடும் தன்மையது

============

14 தறிகெட்டுப்போனது   நெசவாளர் வாழ்க்கை

மண் அள்ளிப்போட்டது விவசாயி வாழ்க்கை


================


15  ஆனந்த விகடனில் 50+   மார்க்  வாங்கிய படங்களில் பெரும்பாலானவை கமல் படங்களே! வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை இது=================


16 முதலாளிகள் /டேமேஜர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் வேற வழி இல்லாம நகைச்சு வைக்கும் நாம் எல்லோரும் நகைத்தொழிலாளிகளே!


=============


17 பிளாஸ்டிக்கை முழுவதுமாய் அழிக்காதீர்! தண்ணீர் ஊற்றப்பட்ட பிளாஸ்டிக்  பக்கெட் தான் குழந்தைகளின் முதல் நீச்சல் குளம்


=====================18 ரயிலில்  இருக்கையில் அமர்ந்ததும் பிரம்மச்சாரியின் மனதில் எழும் முதல் கேள்வி - அருகில் அமரப்போகும் அமராவதி யார்?


===============


19  ஆழ் கடல் பார்த்து  வானம் சொன்னது
 என் ஆள் - கடல் நீ!
ஆழ்கடல் நீ!


===============

20  சொர்க்கத்தில் கடவுள் இருக்கிறார் எனில் அவர் இறந்து விட்டார் என் அர்த்தமா?


==================

0 comments: