Wednesday, February 03, 2016

அஜித்க்கு முந்தைய காலம்

தனக்கு 2  ஸ்ரீதேவிக காதலியா இருக்காங்கறதை வெளில பெருமையா சொல்லிக்கிட்டா 3வதா ஒரு  மூதேவி தானாவந்து வலையில் மாட்டும்னு நினைக்கறான் நெட்தமிழன்=================
அன்பே! அழுதா ரொம்ப அழகா இருக்க-னு  எவனோ  உன் கிட்டே அடிச்சு விட்டிருக்கான், உண்மையைச்சொன்னா சிரிச்சாலே நீ சுமாராதான் இருக்கே!
================ஜெயம் ரவி நடிச்ச படமான மழைக்குக்கூட தியேட்டர் பக்கம் ஒதுங்காதவங்க நாங்கன்னு சொல்லிக்க ஒரு க்ரூப் இருக்குமே?==============

4 நெட் தமிழன் லவ் லெட்டர் எழுதறக்கு சமூக வலைத்தளம் வந்து ஐடியா கேட்கறான்.அடுத்து இதை எப்டி பார்ட்டிக்கு டெலிவரி பண்றதுன்னும் கேட்பானோ?


============

5 அனிச்ச மலருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சாம்.
கருணை மலருக்கு காதலன் பிக்ஸ் ஆகிடுச்சாம்.
மிச்சம் இருக்கறது பனி மலர் தான்

=========


6 தினமும் என் தலை வருடி தன் கையால் என் கூந்தலில் பூச்சுடுபவன் என் தலைவரு டி

==============

7 நேருக்கு நேர் " இவங்க 2 பேரும் மோதப்போறாங்கன்னு என் "ஏழாவது அறிவு "சொல்லுது # தெறி VS 24 @ 14/4/2016

=============


8 அன்பே! டிபி யில் இருப்பது உன் குழந்தை போட்டோவா?இல்ல அந்த குழந்தையே நீ தானா? # டவுட் டே விட்


=============

9 கிரிக்கெட் எப்போ முடியும்? எப்போ நம்ம காதல் கவிதைகளை  ஃபேஸ்புக்ல இறக்கி வைக்கலாம்னு ஒரு லோடு பொண்ணுங்க காத்துக்கிட்டு இருப்பாக போலயே


==================

10 பிரேமம்  மலர் டீச்சர்  வாரா வாரம் நம்ம வீட்டுக்கு வந்தா அது வார மலர் ஆகிடும் இல்ல?


==============


11 பூமிக்கும் காய்ச்சல் 
வரும் என்னவள் 
வாசலில்  நீர் தெளிக்கும் போது


 ஏன்? உங்க ஆளு  சுடு தண்ணியைத்தெளிக்குமா?


==================

12  தினமும் ஹோட்டலில் நீ புரோட்டா சாப்பிட்டால் விரைவில் எமனின் புரோட்டோ கால் லிஸ்ட்டில்  இடம் பிடிப்பாய், மரனப்படுக்கையில் படுப்பாய்!


=================13 ஐ.பி.எல் க்கு  மனிஷ் பாண்டே !!
அரசியல்வாதிகளுக்கு  ரங்கராஜ் பாண்டே !!
சினிமா வுக்கு பூனம் பாண்டே!


==================


14  ஆண் பெண் நட்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?


1  மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரி நட்பு
2 ஒரு மாதிரி நட்பு
 என  2 வகைப்படும்

====================


15  பழநி மலை முருகனுக்கு தைப்பூசத்துக்கு அரோகரா
ரஜினி முருகனுக்கு வசூலில் க்ரோர் க்ரோரா


================

16 வரனும் பழைய பன்னீர்செல்வமா வரனும் அப்டினு  மிசஸ் ஓபிஎஸ் மனசுக்குள்ளே ஆசைப்பட்டிருபாங்க இல்ல?


===================17  அவசர உதவி எண்ணைக்கூட நிதானமா யோசிச்சு இரட்டை இலையை நினைவுபடுத்துவது போல் கூட்டுத்தொகை 2 வருவது போல் அமைச்சிருக்காங்க ( 1100= 1+1+0+0=2)=================


18  ஆம்பளைக்கு முடி நரைச்சா இனி பொண்ணுங்க கண்டுக்க மாட்டாங்க என்பதெல்லாம் அஜித்க்கு முந்தைய காலம்


===================


19 பொண்ணுங்க குண்டானா ஆண்கள் ரசிக்க மாட்டாங்க என்பது குஷ்பூ, ஹன்சிகா வுக்கு முந்தின காலம்


=================

20 காதலியிடம் லேண்ட் லைன் ஃபோன் நெம்பர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள், கோபத்தில் செல் ஃபோனை ஆஃப் செய்யலாம்,அவசரத்துக்கு உதவியாக இருக்கும்

==================

0 comments: