Monday, February 15, 2016

சித்ரம், விசித்ரம் ரம் ரம்

அன்பு கொண்டவருடனான கடைசி சந்திப்பில் பெரும்பாலானோர்க்கு இது தான் கடைசி சந்திப்பு என்பது அப்போது தெரிந்திருக்காது


===========
2 பிரியத்துடன் இருந்தவரை நிரந்தரமாகப்பிரிய நேர்கையில் எந்த வித வெறுப்பும் இன்றி பிரியத்துடன் பிரிந்து விட வேண்டும்=============

3 டூயல் சிம் ஃபோன் வெச்சிருக்கும் எல்லா ஆண்களும் 2 சம்சாரம் /சமாச்சாரம் வெச்சிருப்பாங்க என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!=================
கால் மீ என SMSசெய்தாள் காதலி,ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த காதலன் பிளேட்டில் இருந்த லெக் பீசை காதலிக்காக எடுத்து பார்சல் கட்டிக்கொண்டான்
===============
5  மாடர்ன் ஃபிகர்  என நினைத்து GAJAL  லை   ஃபாலோ பண்ணினால் அது GAJALAKSHMI  யின் சுருக் காகவும் இருக்கலாம்
==================
 சிம்பு தேவனும் ,கலைஞரும் ஒரே மாதிரி.ஆரம்பித்தில் வடிவேலுவை ஹீரோ ஆக்கி அழகு பார்த்தார்கள்,அடுத்ததா விஜய் யை ஜீரோ ஆக்கப்பார்க்கறாங்க


=========


7 கலைஞர் = விஜய் யை கட்சிக்கு இழுத்து தெறி க்க விடப்போறோம்.


அட்லீ =ஹூம்.அப்போ தெறி யை ரிலீஸ் ஆக விடமாட்டாங்க?


============


8 ஸ்டாலின் = இப்போ எதுக்கு விஜய் யை கட்சிக்கு இழுக்கறீங்க?கேப்டனைப்பழி வாங்கவா?


கலைஞர் = இல்லை.விஜய் அப்பா SAC யை பழி வாங்க===========


9 மராத்தான் ல 10 கிமீ ஓடுன அன்புமணி ராம் தாஸ் மாதிரி ஒருத்தரை நம்ம கட்சிக்கு இழுக்கனும்


விழுப்புரம் ரன்னர் ஓக்கேவா?===========


10 100 கிமீ க்கு மேற்பட்ட பிரயாணத்தை ரிசர்வ் செய்யப்பட்ட ரயில் பயணமாக அமைத்துக்கொள்வது முதுகு தண்டு வடத்துக்கு ,உடல் நலனுக்கு நல்லது


===============


11 குழந்தைகளுடன் நீங்கள் அளவளாவும் நிமிடங்களே நீங்கள் வாழும் அற்புத தருணங்கள்


=============


12 அலைபேசியின் அழைப்பு மணி ஓசை ஒலித்த 5 விநாடிகளுக்குள் நீங்கள்.அதை எடுத்து பேசி விடும் சுறுசுறுப்புடன் இருங்கள்


===========


13 கலைஞர் -விஜய் யை நம்ம கட்சிக்கு இழுப்பதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கா?ஒரு உறைல ஒரு கத்தி தான் இருக்கனும்.ஒரு கட்சில ஒரு தளபதி தான் ஜெயிக்கனும்


========


14

கடன் கொடுத்தவரிடம்இருந்து அழைப்பு வந்தால் ஃபோனை அட்டெண்ட் பண்ணலாமா? கட் பண்ணலாமா?


கடன் கொடுத்தது பெண்ணாக இருந்தால் தினமும் நேரில் போய் வாய்தா வாங்கவும் 

=============

15 ஒரு வாய் அருந்திவிட்டு
சர்க்கரை குறைவென
ஹார்லிக்ஸ்் கோப்பையை நீட்டினேன்...,
கோப்பையை அப்டியே அவள் வாயில் கொட்டிக்கொண்டாள் # பறக்காவெட்டி

==============


16 உடன் பிறப்பே! அன்புத்தம்பி விஜய் நம்ம கட்சிதான்.ஆனா தேர்தல் பிரச்சார டைம்ல கத்தி படத்தை போட்ராதீங்க.அதில் 2ஜி ஊழல் வசனம் இருக்கு.

===============

17 இந்தப்பொண்ணு தான் என் சம்சாரம் ஆனா பார்ட்டி கொஞ்சம் அகலம் அப்டிங்கறதை சுருக்கமா விஸ்"தாரமா" இருக்கு னு சொல்லலாம்


================

18 நடிகை-என்கணக்குவழக்கைஆடிட்டருடன்அமர்ந்துபார்த்து கொள்கிறேன்,
இடையில் நீ யார் என்னை  என் இடுப்பில் கிள்ள?


ஏம்மா, நான் தான் உன் 5 வது புருசன்


==================


19 பெண்களே! ஆறுதல் சொல்ல வலியனா வரும் ஆண்களை நம்பாதீர்! உங்க முதுகை தடவிட்டு புறமுதுகு காட்டி ஓடிடுவான்


===================

20  நீ ஒரு விசித்ரமான பொண்ணு என்பதை சித்ரா கிட்டே சொல்லும்போது சுருக்கமா நீ ஒரு விசித்ரா னு சொல்லிடக்கூடாது.கோவிச்சுகும்


===========================

0 comments: